வைரல்

Viral Video: கல்யாணத்துக்கு வாங்க.. மொய்யும் வேணாம்.. கிப்ட்டும் வேணாம்.. வேறு ஒன்றைக் கேட்ட பாஜக பிரமுகர்..!

Backiya Lakshmi

Viral Video: "சேதுபதி ஐபிஎஸ்" செந்தில் வேலையைச் செய்த உபி மக்கள்.. தண்டவாளத்தின் நடுவே ரயிலைத் தள்ளி அட்டூழியம்..!

Backiya Lakshmi

உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தில் பழுதடைந்து பாதியில் நின்ற என்ஜின் இரயில் பெட்டியை இரயில்வே பணியாளர்கள் தங்களது கைகளால் தள்ளிக் கொண்டு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Holi Celebration: ஹோலி கொண்டாட்டத்தின் பெயரில் விதிமீறல்.. இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் வீடியோ வைரலானதால் காவல்துறை விசாரணை.!

Sriramkanna Pooranachandiran

வண்ணங்களின் திருவிழாவை சிறப்பிக்கும்போது, அரசின் விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால், வழக்குகளில் சிக்கி அபராதம் அல்லது சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2024 MI and Gujarat Fans Fight: மைதானத்தை கலவரப்படுத்திய ரசிகர்கள்; மும்பை - குஜராத் அணி ஐபிஎல் ஆட்டத்தில் அடிதடி.!

Sriramkanna Pooranachandiran

நடப்பு ஐபிஎல் தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் அணிகள் மைதானத்தில் மோதிக்கொள்ள, கருத்து வேறுபாடு காரணமாக ரசிகர்கள் இருக்கைகளில் இருந்தவாறு மோதிக்கொண்டனர்.

Advertisement

Young Girl Attacked by Knife: 22 வயது இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர்; பதறவைக்கும் காட்சிகள்.. உதவ வந்த இளைஞரால் தப்பித்த உயிர்.!

Sriramkanna Pooranachandiran

முகர்ஜி நகர் பகுதியில் பெண்ணின் மீது நடந்த கத்திக்குத்து தாக்குதலில், அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவரால் பெண்ணின் உயிர் சாதுர்யமாக காப்பாற்றப்பட்டு இருக்கிறது.

Aged Man Died by Bull Attack: திடீர் ஆவேசமாகி முட்டிதூக்கிய காளை.. பாஜக பிரமுகர் பரிதாப பலி.. ஊருக்காக வாழ்ந்து துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

காதம்பூரில் வீட்டிற்குள் நுழைந்த காளை மாடு ஒன்று, 55 வயது நபரை தனது கொம்புகளால் முட்டித்தூக்கி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பண்புள்ள நபராக வாழ்ந்தவரின் மரணம், இறுதியில் துள்ளதுடிக்க நடந்துள்ள துயரத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Sudden Death Caught on Camera: திடீரென்று நடுரோட்டில் மயங்கி விழுந்த நபர் பலி.. கண்டுகொள்ளாத மக்கள்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

Woman Arrested For Faking As Railway Cop: "ஏய்.. நான் போலீஸ்.." எந்த நாடகத்தில்னு கண்டுபிடித்த மாப்பிள்ளை..!

Backiya Lakshmi

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ரயில்வே காவல் துணை ஆய்வாளராக வேலை செய்வதாக நடித்த முதுகலை பட்டதாரி பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.

Advertisement

Bengaluru Woman Complains Over Open-Window Romance: பக்கத்து வீட்டில் உல்லாசமாக இருந்த தம்பதியினர்.. காவல்துறையினரிடம் புகார் அளித்த பெண்..!

Backiya Lakshmi

பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதி உல்லாசமாக இருப்பதாக காவல்துறையினரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

"காட்டுக்குத்தாண்டி நீ ராஜா, ரோட்டுக்கு நான் தான்" - சிங்கத்தை நேருக்குநேர் எதிர்கொண்ட இளைஞரின் சாதுர்ய செயல்.!.

Backiya Lakshmi

Aged Couple Killed: குடும்பச்சண்டையில் புதுமணப்பெண் தற்கொலை; ஆத்திரத்தில் மாமனார்-மாமியாரை எரித்துக்கொன்ற பெண்வீட்டார்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்று முடிந்த பெண்மணி திடீரென தற்கொலை செய்துகொண்ட காரணத்தால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மாப்பிள்ளையின் பெற்றோரை எரித்துக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Lucknow Road Accident: அதிவேகமாக வந்த கார்.. இரண்டரை வயது குழந்தையை பலி வாங்கிய சம்பவம்..!

Backiya Lakshmi

லக்னோவில் வேகமாக வந்த கார் ஒன்று இரண்டரை வயது சிறுமியின் மீது மோதியதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

Playing Loud Music During Azaan: பாங்கு ஒலித்தபோது அதிக சத்தத்தில் பாடல் கேட்ட கடையின் உரிமையாளர்; கைகலப்பில் முடிந்த வாக்குவாதம்.!

Sriramkanna Pooranachandiran

கடை உரிமையாளர் ஒருவர் பாங்கு ஒலி எழுப்பியபோது இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இருதரப்பு இடையே வாக்குவாதம் உண்டாகி மோதல் சம்பவம் நடைபெற்றது.

Car Tractor Accident: கார் - டிராக்டர் மோதி பயங்கர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி.! திருமண வீட்டாருக்கு நேர்ந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் அதிவேகம் என்பது எப்போதும் ஆபத்தையே பரிசாக தரும் என்பதை உணர்த்திடும் வகையில் பல விபத்துகள் தினமும் நடந்துகொண்டு இருக்கின்றன. பீகார் மாநிலத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து காணப்படுகிறது.

Living Together Girl Killed: உணவு பரிமாற மறுத்த 32 வயது பெண் கழுத்தை நெரித்துக்கொலை; லிவிங் டுகெதர் காதலன் வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

தினமும் மதுபானம் அருந்திவிட்டு வந்து திருமணம் செய்யாமல் தன்னுடன் வாழ்க்கையை தொடங்கிய பெண்ணிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துக்கொண்ட தொழிலாளி, இறுதியில் அவரை கொலை செய்த பயங்கரம் குருகிராமில் நடந்துள்ளது.

Baby with Tail: 5 மாத கைக்குழந்தைக்கு திடீரென முளைத்த வால்; மருத்துவர் கூறும் காரணம் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

பிறந்து 5 மாதங்கள் மட்டுமேயாகும் குழந்தை ஒன்றுக்கு, முதுகில் தண்டுவடத்தை இணைத்தவாறு வால் போன்ற அமைப்பு ஒன்று தோன்றியுள்ளது.

Advertisement

SC Agrees to hear Stay on CAA Amendment Rules 2024: சிஏஏ சட்டத்திற்கு தடை விதிக்கும் வழக்கு விசாரணைக்கு ஏற்பு - உச்சநீதிமன்றம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய இறையாண்மையை காப்பாற்ற அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2024க்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

Murugan Found In River: ஆற்றுக்குள் தோன்றிய ஆறு படையப்பன்.. திருவள்ளூர் மாவட்டத்தில் குவியும் பக்தர்கள்..!

Backiya Lakshmi

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் மூன்றரை அடி உயர கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

Elephant Throws Scooters: மாவு பிசையுறதபோல ஆட்டோவை பிசைந்தெடுத்த யானை.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

Dog Bit a Women: நடைப்பயிற்சி சென்ற பெண்ணை கடித்துக்குதறிய நாய்; நொடியில் நடந்த சம்பவம்.. காவல் நிலையத்தில் புகார்.!

Sriramkanna Pooranachandiran

குடியிருப்பு வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண் ஒருவரை நாய் ஒன்று திடீரென தாக்கி கடித்தது. மருத்துவ சிகிச்சைக்கு பின் பெண் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

Advertisement
Advertisement