Viral

UP Shocker: வரதட்சணை கொடுமையால் துயரம்: 21 வயது பெண் காவலர் மர்ம மரணம்..! கண்ணீரில் உறவினர்கள்..!

Sriramkanna Pooranachandiran

வரதட்சணை இந்திய அளவில் மணப்பெண்ணுக்கு எதிராக, மணமகனின் வீட்டில் உள்ளே பெண்ணே முன்வைக்கும் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

AAP Party Gayatri Bishnoi Complaint: ஏசி கோச்சில் மகளிரணி தலைவி முன்பு சரக்கடித்து ரகளை செய்த இளைஞர்கள்: போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பேரதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

தன்னிடம் கேள்வி கேட்கும் பெண்ணின் அரசியல் பின்னணி தெரியாமல், அறைபோதையில் உறுமிய இளைஞர்கள் ஒருமணிநேரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

Cricket Fan Died Heart Attack: இந்திய அணியின் தோல்வியால், கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்; நண்பர்கள் கண்முன் கதறியழுது பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

உலகக்கோப்பை 2023 தொடரை நடத்திய இந்திய அணியே, இறுதிப்போட்டியில் தனது முதல் தோல்வியை கொடுத்து உலகக்கோப்பையை தவறவிட்டுள்ளது.

Miss Universe 2023: உலக அழகி பட்டத்தை வென்றார் ஷெய்னிஸ் பலாசியோஸ்..! விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மொராயா வில்சன் மற்றும் தாய்லாந்து நாட்டை சேர்ந்த அன்டோனியா போர்சில்ட் ஆகியோர் உலக அழகி போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றனர்.

Advertisement

Salman Confidence Team India Won CWC Championship 2023: இந்திய அணி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெறும் - சல்மான் கான் நம்பிக்கை.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 12 நவம்பர் அன்று உலகளவில் வெளியான திரைப்படம் டைகர் 3, 6 நாட்களில் ரூ.300 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது.

Baba Beaten Congress Candidate: பாபாவிடம் செருப்படி வாங்கி வாக்கு சேகரித்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர்; வாக்குப்பதிவு நாளில் திடீர் வைரலான வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது வயோதிகர் சாலையோரம் அமர்ந்திருக்க, அவரிடம் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற வேட்பாளர் செருப்படி வாங்கிய வீடியோ இன்று திடீரென வைரலாகியுள்ளது.

3 Lashkar-e-Taiba Terrorist Killed in JK: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை: ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதால், அவர்களினால் நடக்கவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Viral Video: சமோசாவில் இறந்து கிடந்த பல்லி; ஆசையாக வாங்கி சாப்பிட்ட தந்தை-மகளுக்கு நேர்ந்த துயரம்.!

Sriramkanna Pooranachandiran

ஆசையாக சமோசா வாங்கி சாப்பிட்ட தந்தையும், மகளும் உடலநலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதியான சோகம் நடந்துள்ளது. சமோசாவுக்குள் பல்லி கிடந்த பதைபதைப்பு சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Maharashtra Shocker: மதுபோதையில் தாய்க்கு பாலியல் தொல்லை; அண்ணனை இரும்பு ராடால் 18 முறை அடித்தே கொன்ற தம்பி.!

Sriramkanna Pooranachandiran

அனுதினமும் போதையில் பிரச்சனை செய்த சகோதரனை நண்பர்கள் உதவியுடன் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Tirupattur Shocker: 16 வயது சிறுமிக்காக இளைஞர்கள் மோதல்; காதலன் ஐவர் கும்பலால் அடித்தே கொலை.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

காதலிக்கு தொல்லை கொடுத்த ஒருதலைக்காதலனை தட்டிக்கேட்ட இளைஞன், ஒருதலைக்காதலன், அவனின் தந்தை உட்பட 5 பேர் கும்பலால் அடித்தே கொல்லப்பட்ட பயங்கரம் திருப்பத்தூரில் அரங்கேறியிருக்கிறது.

MSD Celebrates Diwali: குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய மகேந்திர சிங் தோனி; அசத்தல் கிளிக்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தல தோனி, தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடினார்.

Diwali Train Rush: ஏசி கோச்சை முன்பதிவில்லாத பெட்டியாக மாற்றிய தீபாவளி பயணிகள்; முன்பதிவு செய்தும் கிடைத்த ஏமாற்றம்..!

Sriramkanna Pooranachandiran

பெருவாரியாக திரண்டு ஏசி பெட்டிகள், முன்பதிவில்லாதது என்ற வேறுபாடு இன்றி தீபாவளிக்கு சொந்த ஊர் பயணிக்க முடிவெடுத்த பயணிகளால், முன்பதிவு செய்தவர்களுக்கு திடீர் ஏமாற்றமே மிஞ்சியது.

Advertisement

Hyderabad Shocker: காதல் விவகாரத்தில் 18 வயது சிறுவன் அடித்துக்கொலை; அந்தரங்க உறுப்பில் மிளகாய்பொடி தூவி சித்ரவதை.!

Sriramkanna Pooranachandiran

கணவரைப் பிரிந்து கடந்த 17 ஆண்டுகளாக தனியே மகனுடன் தாய் வாழ, மகனின் காதல் காரணமாக சிறுவன் கொலை செய்யப்பட்ட துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Gujarat BMW 3 Series Crash: 150 கி.மீ அசுர வேகம்; சாலைத்தடுப்பு கம்பியில் சொருகி நின்ற பி.எம்.டபிள்யு கார்; கட்டுப்பாட்டை இழந்து பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

அகமதாபாத் நகரில், 8 வழிச்சாலையில் 150 கி.மீ வேகத்தில் பயணித்த கார், சாலையோரம் இருந்த கம்பியில் மோதி நின்ற சம்பவம் நடந்துள்ளது.

Youngster Atrocity With Bike: சென்னை சாலையில் பைக் வைத்து அட்ராசிட்டி; அதிர்ச்சி வீடியோ வைரல்.. நடவடிக்கை எடுக்க குவியும் கோரிக்கை..!

Sriramkanna Pooranachandiran

இளம் தலைமுறை விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை வாங்கி, அதில் செய்யும் சாகசங்கள் சிலநேரம் அவர்களுக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் விபரீத விளைவையும் ஏற்படுத்துகிறது.

Earthquake on Bay of Bengal: வங்காள விரிகுடா கடலில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நேபாளத்தில் ரிக்டர் அளவுகோளில் 6.4 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 157 பேரை பலிவாங்கியது.

Advertisement

Uttar Pradesh Shocker: மனைவியை நண்பர்களுக்கு விருந்தளித்து, விபசாரியாக்க முயன்ற கணவர் கூட்டாளிகளுடன் கைது.. முத்தலாக் சொல்லி மிரட்டிய பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

முத்தலாக் சொல்லி விவாகரத்து கொடுத்திடுவதாக மிரட்டி, மனைவியை ஆண் நண்பர்களுக்கு விபச்சாரியாக்க முயன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.

Rajasthan Road Accident: இரயில் தண்டவாளத்தில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து; 4 பேர் பரிதாப பலி., 28 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

சாலை பயணங்களில் அதிக கவனத்துடன் சென்றாலும், சில நேரங்களில் அலட்சியம் மற்றும் பிற கோளாறுகள் காரணமாக விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது.

Dog Waiting 4 Months For Died Owner: உயிரிழந்த உரிமையாளருக்காக 4 மாதங்கள் பிணவறை முன் காத்திருக்கும் நாய்; கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

4 மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி, தன்னை காண வருவார் என நாய் பிணவறை முன்பு காத்திருக்கிறது.

Deepawali Gift to Employees: அடிசக்க.. தீபாவளி பரிசாக, 15 ஊழியர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசு; இன்ப அதிர்ச்சி கொடுத்த நீலகிரி தேயிலைத்தோட்ட உரிமையாளர்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா முழுவதும் தீபஒளி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு தீபஒளி பரிசு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Advertisement
Advertisement