Viral
Agra Shocker: ஆண் குழந்தை வேண்டி கொடுமை; கணவன் கொடுத்த மாத்திரையால் 2 கிட்னியையும் இழந்த இளம்பெண்.!
Sriramkanna Pooranachandiranஇறைவனாக கொடுக்கும் குழந்தையை ஏற்றுக்கொள்ள மனமில்லாத கொடூர கூட்டம் இருக்கும் வரையில், பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு தீர்வு கிடைக்காது.
Metro Shocking: டெல்லி மெட்ரோவில் அடுத்த சம்பவம்; அவசரப்படுத்திய சிறுநீரை கேனில் கழித்த பயணி.!
Sriramkanna Pooranachandiran10 பிரிவுகளில், 350 கி.மீ தூரத்தை 256 இரயில் நிலையங்களை கொண்டு இணைத்து மெட்ரோ இரயில் சேவை வழங்கப்படுகிறது.
Kanpur Paneer Making: பன்னீர் விரும்பிகளுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர்; இப்படியா செய்வீங்க?..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் சாலையோரம் விற்பனை செய்யப்படும் துரித உணவுகள் தயாரிப்பு முறை என்பது என்றுமே பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகிய விஷயமாகவே இருந்து வருகிறது.
Former IAS Slaps Women: கைகலப்பில் முடிந்த வாக்குவாதம்; பெண்ணை பளாரென அடித்து, தாக்கிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி.!
Sriramkanna Pooranachandiranலிப்டில் நாயை அழைத்து வந்ததால், முன்னாள் ஆட்சியர் இளம்பெண்ணை தாக்கிய சம்பவம் நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bank Holidays November 2023: நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு இவ்வுளவு நாட்கள் விடுமுறையா?.. லிஸ்ட் இதோ..!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் பருவமழை தொடங்கும் நவம்பர் மாதம் விடுமுறையை எதிர்நோக்கி பள்ளி-கல்லூரி மாணவர்கள் காத்திருப்பதை போல, வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Women Abused Minor Boy: 13 வயது சிறுவனுடன் உடலுறவு; 43 வயதுடைய பெண்மணியின் பகீர் செயல்..! இறுதியில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranஸ்னாப்சாட் செயலி வழியாக தனக்கு அறிமுகமான சிறுவருடன் 43 வயது பெண்மணி உடலுறவு கொண்ட நிலையில், இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Constable Gives CPR to Save Snake: மூர்ச்சையான பாம்புக்கு சிபிஆர் சிகிச்சை கொடுத்து உயிர்பிழைக்க வைத்த காவலர்; குவியும் பாராட்டுக்கள்.!
Sriramkanna Pooranachandiranபாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த காவலர் ஒருவர், பாம்பு பூச்சிக்கொல்லி மருந்தில் விழுந்து மூர்ச்சையாகி இருப்பதை கண்டு, அதற்கு மீண்டும் உயிர்கொடுத்தார்.
Rajasthan Shocker: நிலத்தகராறில் இளைஞரின் மீது டிராக்டர் ஏற்றி கொடூர கொலை; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranவாழும் போது எதிர்கால தலைமுறைக்கு தேவைக்கு சேர்த்து வைக்கப்படும் சொத்துக்களை தவிர்த்து, அளவுக்கு அதிகமான சொத்துக்கள் வீண் சண்டையில் சென்று முடிந்து கொலையும் நடக்கிறது.
Trending Video: அஞ்சலக ஊழியரை சுத்துப்போட்ட நாய்கள்; காவலாளியால் உயிர்தப்பிய பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, போவாய் பகுதியில் அஞ்சலக ஊழியரை தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து தாக்க முயற்சித்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Python Snapped Oldman Neck: கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு; முதியவரின் உயிரை காப்பாற்றிய சாதுர்ய செயல்..!
Sriramkanna Pooranachandiranமதுபோதையில் இருக்கும் நபர்கள் அவ்வப்போது மலைப்பாங்கான பகுதிகளில் வீதிகளில் உறங்கும் பட்சத்தில், சில நேரம் வனவிலங்குகளின் தாக்குதலுக்கும் உள்ளாக நேரிடும்.
Trending Video: அதிகமாக சாப்பிட்டு தப்பி செல்ல இயலாமல் அல்லோல்பட்ட மலைப்பாம்பு; அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமலைப்பகுதியில் காணப்படும் மலைப்பாம்பு தனது உருவத்திற்கு ஏற்ப பெரிய அளவிலான ஆடு, கோழி போன்றவற்றையும் சாப்பிடக் கூடியவை. செரிக்கும் தன்மையும் அவைக்கும் அதிகம். மலைப்பாம்பு மனிதனை விழுங்கிய சம்பவம் நமது ஊரிலும் நடைபெற்றுள்ளது.
Earthquake Alert: நேபாளத்தில் இன்று நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவு.!
Sriramkanna Pooranachandiranசிரியா-துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தான்-இந்தியா-பாகிஸ்தான் பகுதியில் அடுத்த பயங்கர நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வப்போது இந்தியாவை சுற்றிலும் நிலநடுக்கம் ஏற்பட தொடங்கியுள்ளது.
Shocking Video: பணியில் இருந்த காவலர் மீது காரை ஏற்றிய பயங்கரம்.. வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranசிலகாலகுடா காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், காரை நிறுத்த முயற்சித்த காவலருக்கு நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Dog Jump from 5th Floor:5 வது மாடியில் இருந்து குதித்து, அசால்ட்டாக எழுந்து நடக்கும் நாய்; வியப்பூட்டும் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranநாய் ஒன்று கட்டுமான பணிகள் நடக்கும் 5 மாடிக்கு சென்று, கீழே பாய்ந்து எவ்வித காயமும் இன்றி தப்பி செல்கிறது.
Trending Video: இரயில் பயணிகள் கவனம்.. ஓடும் இரயிலில் ஏறி நொடியில் துணிகர கொள்ளை.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranதற்போதுள்ள காலகட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் மூலமாக பல திருட்டு மற்றும் விபத்து சம்பவங்கள் தொடர்பான காணொளிகளும் அவ்வப்போது வெளியாகி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
Ganpati Bappa Morya By Australian Fan: ஆஸி., அணியின் வெற்றியை கணபதி பாப்பா மோரியா சொல்லி கொண்டாடிய ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்.!
Sriramkanna Pooranachandiranஅக்.16 அன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - இலங்கை அணிக்கு இடையேயான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, நடப்பு உலகக்கோப்பை போட்டியில் தனது முதல் வெற்றியை உறுதி செய்தது.
Gujarat Accident: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து; சாலையோரம் கவிழ்ந்து 40 பயணிகள் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiran60 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
Halloween 2023 Vibes: சிலந்தி நாயை பார்த்து தலைதெறித்து ஓடிய தாய்; கலக்கல் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஅகால மரணமடைந்த முன்னோர்களின் நினைவாக, அவர்களின் ஆன்மாவை மகிழ்ச்சிப்படுத்தும்பொருட்டு பாரம்பரியமாக ஹாலோவன் திருவிழா கொண்டாடப்படுகிறது.
UP Businessman Shot Dead: கண்ணிமைக்கும் நேரத்தில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்: நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட தொழிலதிபர்..!
Sriramkanna Pooranachandiran10 பேருக்கு மத்தியில் நின்று பேசிக்கொண்டிருந்த தொழிலதிபர், கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபரால் நேருக்கு நேர் சுட்டுக்கொல்லப்பட்டார். பதைபதைப்பு சம்பவத்தை அரங்கேற்றி, காவலர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தவர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
Cobra Spotted Auto Rickshaw: ஆட்டோவில் ஏறி அதகளம் செய்த நல்ல பாம்பு: பார்ப்போரை படமெடுத்து மிரட்டிய பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranபாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. ஏனெனில் அதன் விஷம் படையையும் தாண்டி பலம்பெற்றது ஆகும்.