Sports
AFG Vs HKG: ஆசிய கோப்பை 2025; முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் நாளை மோதல்..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) தொடரின் முதல் லீக் போட்டியில், குரூப் பி பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் எதிர் ஹாங்காங் அணிகள் நாளை (செப்டம்பர் 09) மோதுகின்றன.
PKL 2025: பிகேஎல் 2025; ஹரியானா - பெங்களூரு.. மற்றொரு ஆட்டத்தில் புனேரி - பாட்னா அணிகள் இன்று மோதல்..!
Rabin Kumarப்ரோ கபடி லீக் 2025 (Pro Kabaddi League 2025) சீசனில் இன்று (செப்டம்பர் 08) 21வது லீக் போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகளும், 22வது லீக் போட்டியில், புனேரி பல்தான்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகளும் மோதுகின்றன.
ENG Vs SA ODI Series: தொடரை இழந்தாலும் இறுதிப்போட்டியில் இமாலய வெற்றி... இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டியில் 27 ஆண்டுகள் கழித்து சாதனை.!
Sriramkanna Pooranachandiranசொந்த மண்ணில் இங்கிலாந்து கோப்பையை இழந்தாலும், 3 வது தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இமாலய வெற்றி அடைந்தது மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. இங்கிலாந்து - தென்னாபிரிக்கா அணிகளுக்கு (England Vs South Africa) இடையேயான ஆட்டம் இரண்டு அணிக்கும் புதிய சாதனையை தந்துள்ளது.
PKL 2025: 15வது லீக் போட்டியில் மும்பை - பெங்களூரு.. மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா - உபி அணிகள் இன்று மோதல்..!
Rabin Kumarப்ரோ கபடி லீக் 2025 (Pro Kabaddi League 2025) சீசனில் இன்று (செப்டம்பர் 05) 15வது லீக் போட்டியில், யு மும்பை - பெங்களூரு புல்ஸ் அணிகளும், 16வது லீக் போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் - உபி யோதாஸ் அணிகளும் மோதுகின்றன.
PAK Vs UAE: பாகிஸ்தான் அதிரடி பேட்டிங்.. யுஏஇ வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarமுத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதும் 5வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் அடித்துள்ளது.
ENG Vs SA 2nd ODI: தென்னாப்பிரிக்கா 330 ரன்கள் குவிப்பு.. வெற்றி பெறுமா இங்கிலாந்து..?
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA ODI) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 330 ரன்கள் அடித்துள்ளது.
PAK Vs UAE, Toss: முத்தரப்பு டி20 தொடர்; யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
Rabin Kumarமுத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதும் 5வது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
PKL 2025: பிகேஎல் 2025; ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் புனேரி பல்தான்ஸ் - டபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்..!
Rabin Kumarப்ரோ கபடி லீக் 2025 (Pro Kabaddi League 2025) சீசனில் இன்று (செப்டம்பர் 04) 13வது லீக் போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளும், 14வது லீக் போட்டியில், புனேரி பல்தான்ஸ் - டபாங் டெல்லி அணிகளும் மோதுகின்றன.
ENG Vs SA 2nd ODI, Toss: இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA ODI) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
Amit Mishra Retirement: கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா ஓய்வு.. அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!
Rabin Kumarஅனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, இந்திய கிரிக்கெட் அணியின் லெக்ஸ்பின்னர் அமித் மிஸ்ரா (Amit Mishra Announces Retirement) அறிவித்துள்ளார்.
BAN Vs NED 3rd T20I: மழையால் ஆட்டம் பாதியில் ரத்து.. நெதர்லாந்திற்கு எதிரான டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது வங்கதேசம்..!
Rabin Kumarவங்கதேசம் எதிர் நெதர்லாந்து (BAN Vs NED T20I) அணிகள் மோதிய 3வது டி20 போட்டி, மழைக் காரணமாக ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
ZIM Vs SL 1st T20I: ஜிம்பாப்வேவிற்கு எதிரான முதல் டி20.. வெற்றியுடன் தொடங்கியது இலங்கை அணி..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் இலங்கை (ZIM Vs SL T20I) அணிகள் மோதிய முதலாவது டி20 போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ZIM Vs SL 1st T20I: ஜிம்பாப்வே அதிரடி பேட்டிங்.. இலங்கை வெற்றி பெற 176 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் இலங்கை (ZIM Vs SL T20I) அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 175 ரன்கள் அடித்துள்ளது.
BAN Vs NED 3rd T20I, Toss: வங்கதேசத்திற்கு எதிரான 3வது டி20.. நெதர்லாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு.., ஆறுதல் வெற்றி பெறுமா..?
Rabin Kumarவங்கதேசம் எதிர் நெதர்லாந்து (BAN Vs NED T20I) அணிகள் மோதும் 3வது டி20 போட்டியில், நெதர்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
ZIM Vs SL 1st T20I, Toss: ஜிம்பாப்வே - இலங்கை முதலாவது டி20 போட்டி.. இலங்கை டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் இலங்கை (ZIM Vs SL T20I) அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டியில், இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
PAK Vs AFG: இப்ராஹிம் சத்ரான் - செடிகுல்லா அடல் இணை அபாரம்.. பாகிஸ்தான் வெற்றிக்கு 170 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarமுத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 4வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 169 ரன்கள் அடித்துள்ளது.
ENG Vs SA 1st ODI: இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA ODI) அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
PAK Vs AFG, Toss: முத்தரப்பு டி20 தொடர்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
Rabin Kumarமுத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 4வது போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ENG Vs SA 1st ODI: இங்கிலாந்து 131 ரன்களுக்கு ஆல் அவுட்.. தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
PKL 2025: பிகேஎல் 2025; டெல்லி - பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் - பாட்னா அணிகள் இன்று மோதல்..!
Rabin Kumarப்ரோ கபடி லீக் 2025 (Pro Kabaddi League 2025) சீசனில் இன்றைய போட்டியில், 9வது லீக் போட்டியில், டபாங் டெல்லி - பெங்களூரு புல்ஸ் அணிகளும், 10வது லீக் போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகளும் மோதுகின்றன.