Sports
IND Vs AUS 5th Test: சிட்னி டெஸ்ட் முதல் நாள்; இந்தியா 185 ரன்னுக்கு ஆல் அவுட்.. மீண்டும் சொதப்பும் டாப் ஆர்டர்..!
Rabin Kumarஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் முடிவில் இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Khel Ratna: உலக செஸ் சாம்பியன் குகேஷ் உட்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு..! விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் வெற்றிகண்ட தமிழக மண்ணுக்கு பெருமை சேர்த்த குகேஷ், துப்பாக்கிசூடு வீராங்கனை மனு பார்க்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Welcome 2025: புத்தாண்டை மனைவியுடன் நடனமாடி, விளக்கு ஏந்தி வரவேற்ற தோனி; அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranபாரம்பரியப்படி தோனி தனது மனைவி, குழந்தைகளுடன் 2025 ஆங்கில புத்தாண்டை வரவேற்றார். இதுதொடர்பான காணொளி வைரலாகி வருகிறது.
Oshane Thamas: பந்துவீச்சில் மெகா சொதப்பல்... ஒரே ஓவரில் வைட், நோ பால் என 18 ரன்களை அள்ளிக்கொடுத்த வங்கதேச கிரிக்கெட்டர்.!
Sriramkanna Pooranachandiranபங்களாதேஷ் நாட்டின் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற வீரர், தான் வெளிப்படுத்திய சொதப்பல் பந்துவீச்சு காரணமாக உலகிலேயே மிக மோசமான சாதனைகளை படைத்தது இருக்கிறார். வருடத்தின் முடிவில் நடந்த பிபிஎல் ஆட்டத்தில், மிகப்பெரிய சொதப்பல் ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
Rohit Sharma: தொடர்ந்து சொதப்பலான ஆட்டம்.. ஓய்வை அறிவித்து விடுங்கள் ரோஹித் சர்மா - ரசிகர்கள் விமர்சனம்..!
Rabin Kumarதொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
IND Vs AUS 4th Test: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி; இந்தியா படுதோல்வி.. ஆஸ்திரேலியா அபார வெற்றி..!
Rabin Kumarபாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இந்தியாவை 184 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.
PKL Final 2024: புரோ கபடி லீக் 2024; முதல்முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஹரியானா ஸ்டீலர்ஸ்..!
Rabin Kumar2024 புரோ கபடி லீக் தொடரின் இறுதிப் போட்டியில், பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி முதல்முறையாக ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
IND Vs AUS 4th Test: முதல் சதம் அடித்த நிதிஷ் ரெட்டி.. சுந்தர் அரைசதம் விளாசல்.., போராடும் இந்தியா..!
Rabin Kumarஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின், 3ஆம் நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்களை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.
IND Vs AUS 4th Test: ஆஸ்திரேலியா இமாலய ரன் குவிப்பு.. 2ஆம் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்..!
Rabin Kumarஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் அடித்துள்ளது.
Virat Kohli Fined: ஆஸ்திரேலிய வீரருடன் மோதல்.. விராட் கோலிக்கு அபராதம் விதிப்பு… என்ன விபரம் தெரியுமா?!
Backiya Lakshmiஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் உடன் நேரடி மோதலில் விராட் கோலி ஈடுபட்ட சம்பவம் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
IND Vs AUS 4th Test: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி; ஆஸ்திரேலியா 311 ரன்கள் குவிப்பு.. 4 வீரர்கள் அரைசதம் விளாசல்..!
Rabin Kumarஇந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்களை இழந்து 311 ரன்கள் அடித்துள்ளது.
PV Sindhu Wedding: பி.வி. சிந்து – வெங்கட தத்தா சாய் திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்.!
Backiya Lakshmiபிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, தொழிலதிபர் வெங்கட தத்தா சாயியை உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.
20 Years of Dhonism: ராஞ்சி டூ உலகமேடை.. தோனியின் சாதனைகளை ஒரே வரிகளில் பாராட்டிய சி.எஸ்.கே நிர்வாகம்.!
Sriramkanna Pooranachandiranஏழைக்குடும்பத்தில் பிறந்து, திறமையால் வளர்ந்து, உலகளவில் தனது அடையாளத்தை நிலைநிறுத்திய நாயகன், கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்து 20 ஆண்டுகள் ஆகின்றன.
Vinod Kambli: கிரிக்கெட்டர் வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதி; உடல்நலக்குறைவால் சிகிச்சை..!
Sriramkanna Pooranachandiranமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் வினோத் காம்ப்ளி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
Champions Trophy 2025: முடிவுக்கு வந்த இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை.. சாம்பியன்ஸ் டிராபி 2025.., முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarஇந்தியா தனது சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
RSA Vs PAK 3rd ODI: சொந்த மண்ணில் தொடரை இழந்த தென்னாப்பிரிக்கா.. ரிஸ்வான் தலைமையில் பாகிஸ்தான் அசத்தல்..!
Rabin Kumarதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.
Kallidaikurichi S Viswanathan: காசி விஸ்வநாதனுக்கு பாராட்டு; தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட்டில் மிகப்பெரிய இடத்தினை பிடித்த காசி விஸ்வநாதனுக்கு, அமெரிக்காவில் பாராட்டு விழா நடந்தது.
Heinrich Klaasen Fined: ஸ்டம்பை எட்டி உதைத்த ஹென்றிச் கிளாசன்.. அபராதம் விதித்த ஐசிசி..!
Rabin Kumarபாகிஸ்தானிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஹென்றிச் கிளாசனுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
Rey Misterio Sr Passed Away: புகழ்பெற்ற மல்யுத்த வீரர் சீனியர் ரே மிஸ்டீரியோ மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
Rabin Kumarபிரபல மெக்சிகன் மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் தனது 66 வயதில் மரணமடைந்தார்.
Robin Uthappa: ரூ.23 லட்சம் பண மோசடி.. முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்..!
Rabin Kumarபெங்களூருவில் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக உரிய PF தொகையை செலுத்தவில்லை என்று ராபின் உத்தப்பாவை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.