Sports
Virat Kohli Autograph: நேபாள வேகப்பந்து வீச்சாளரின் ஷூவில் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த விராட் கோலி..!
Sriramkanna Pooranachandiranநேபாள நாட்டினருக்கு பிடித்த கிரிக்கெட் வீரரான விராட் கோலியிடம், நேபாள அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோம்பால் கமி தனது காலனியில் ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டார்.
Rishabh Pant feels Grateful: ‘நான் வெளிச்சத்தை பார்க்க தொடங்கி விட்டேன்’: நம்பிக்கையூட்டும் ரிஷப்-இன் இன்ஸ்டாகிராம் பதிவு.!
C Mahalakshmiஓய்வுக்குப் பிறகு முழுமையாக தன்னை இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் விளையாடுவதற்காக தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் ரிஷப் பண்ட். அந்த வகையில் தான் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.
Jasprit Bumrah: ஜஸ்பிரிட் பும்ரா - சஞ்சனா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை குவியும் வாழ்த்துக்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2021ல் ஜஸ்பிரிட் பும்ரா - சஞ்சனா கணேசனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.
IND Vs PAK: பாகிஸ்தான் அணிக்கு 267 ரன்கள் டார்கெட் வைத்த இந்தியா; வெற்றி யாருக்கு?.. இலங்கை மண்ணில் இந்தியாவின் ஆட்டம் நிலைக்குமா?..!
Sriramkanna Pooranachandiranபாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு, ஆசிய கோப்பை 2023 போட்டியில் இந்திய அணியினரை சற்று திணற வைத்த நிலையில், இறுதியில் இஷான் மற்றும் ஹர்திக் அணியின் ரன்களை அதிரடியாக உயர்த்தினர். இந்திய தரப்பு கிரிக்கெட் ரசிகர்களை பதறவைக்கும் ஆட்டமாக இன்று அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Indian Cricket Telecast Rights: இந்திய அணியின் கிரிக்கெட் ஆட்டத்திற்கான டிஜிட்டல் உரிமையை பெற்றது விகாம் 18 குழுமம்..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்ட ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான டிஜிட்டல் உரிமைகள் இழக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அடுத்த சோகம் நடந்துள்ளது.
Asia Cricket Cup Updates: ஆசிய கோப்பை தொடரின் முதல் 2 போட்டிகளில் இருந்து விலகும் முக்கிய ஆல்ரவுண்டர்: ராகுல் டிராவிட் வெளியிட்ட அறிவிப்பு.!
C Mahalakshmiஇலங்கையில் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பை தொடரின் முதல் 2 லீக் போட்டிகளில் கே எல் ராகுல் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருக்கிறார்.
Neeraj Chopra: வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா; தங்கம் வென்று அசத்தல்.. கொண்டாட்டத்தில் இந்தியர்கள்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 40 ஆண்டுகளாக ஈட்டி எரிதலில் தங்கப்பதக்கம் காணாத இந்தியா, நீரஜ் சோப்ராவின் வெற்றியால் வரலாற்றை மாற்றியது.
Praggnanandhaa: வெற்றியை அன்பான அம்மாவுக்கு சமர்ப்பித்த பிரக்யானந்தா; நெகிழவைக்கும் வெற்றி.!
Sriramkanna Pooranachandiranஉலகக்கோப்பையை தீர்மானிக்கும் இறுதி விளையாட்டில், உலகில் முதல் செஸ் விளையாட்டு வீரராக இருந்த மாங்னஸ் கார்ல்சன்னை எதிர்கொண்டு இறுதியில் பிரக்யானந்தா இரண்டாவது இடத்தை பிடித்தார்.
MS Dhoni Celebration: சிஎஸ்கே அணியின் வெற்றியை மாதங்கள் கடந்தும் கேக் வெட்டி கொண்டாடிய தல தோனி..!
Sriramkanna Pooranachandiranஐபிஎல் 2023 போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கோப்பையை பெற்றது. இந்த வெற்றிகொண்டாட்டம் இன்று வரை தொடருகிறது.
BCCI Warning: "தனிப்பட்ட தகவலை பொதுவெளியில் பகிர வேண்டாம்" - விராட் கோலியின் செயலால் உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ.!
C Mahalakshmiஆசிய கிரிக்கெட் போட்டி தொடருக்கான பயிற்சி பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில் விராட் கோலி தனது யோயோ டெஸ்ட் ஸ்கோரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருப்பது பிசிசிஐ நிர்வாகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
Pragnanandha Takes Runner-Up: இறுதிக்கட்டம் வரை போராடி இரண்டாம் இடத்தை கைப்பற்றினார் பிரக்ஞானந்தா: டை பிரேக்கர் சுற்றில் கார்ல்சன் வெற்றி.!
C Mahalakshmiஉலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெறுகிறார் நார்வே வீரர் கார்ல்சன். இரண்டாம் டை பிரேக்கர் சுற்றில் தோற்கடிக்கப்பட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார் பிரக்ஞானந்தா.
IND Vs IRE T20I: மழையினால் தடைபட்ட இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஆட்டம்; இந்தியா அணி மாபெரும் வெற்றி.!
Sriramkanna Pooranachandiranஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் உட்பட பலரும் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டத்தினால் வெற்றி கைகூடியது.
Pragnanandha enters Final: உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிச்சுற்றில் அடியெடுத்து வைக்கிறார் பிரக்ஞானந்தா: குவியும் தலைவர்களின் வாழ்த்துக்கள்.!
C Mahalakshmiஅமெரிக்க வீரர் ஃபேபியானோ கருணாவை அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறுகிறார் பிரக்ஞானந்தா. சமூக வலைதளங்களில் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
Asia Cup 2023: ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023-ல் களமிறங்கும் இந்திய சிங்கங்களின் லிஸ்டை வெளியிட்டது பிசிசிஐ.! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiran13 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 2 செப்டம்பர் அன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 4 செப்டம்பரில் நேபாள அணியை எதிர்கொள்கிறது. பின் தகுதிச்சுற்றை முடிக்கும் அணிகள் அடுத்தடுத்து மோதிக்கொள்கின்றன.
WWE Superstar Spectacle: ஒரேநாளில் விற்றுத்தீர்ந்த WWE போட்டிக்கான டிக்கெட்டுகள்; கொண்டாட்டத்தில் இந்திய ரசிகர்கள்.. ஹைத்ராபாத்தில் சந்திப்போம்..!
Sriramkanna Pooranachandiranசிறுவயதில் நாம் பார்த்து ரசித்த WWE விளையாட்டுப்போட்டி, இந்தியாவில் மீண்டும் நடைபெறவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செப் 8ம் தேதி வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் ஆட்டம் நடைபெறுகிறது.
Forever Grateful Virat: "என்றென்றும் நன்றியுள்ளவராய்" - விளையாட்டுத்துறையில் அடியெடுத்து வைத்து இமாலய சாதனை - விராட்கோலியின் நெகிழ்ச்சி பதிவு.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2017ல் விராட் கோலி இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வந்த அனுஸ்கா சர்மாவை திருமணம் செய்தார். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
Fast Bowler Announces Retirement: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்த வேகப்பந்து வீச்சாளர்; ரசிகர்களின் எதிர்பார்ப்பில் திடீர் ட்விஸ்ட்..!
C Mahalakshmiஇன்னும் இரண்டு மாதங்களில் உலகக்கோப்பை நெருங்க இருக்கும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர், வஹாப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி பிரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாடப் போவதாக அறிவித்துள்ளார்.
Sachin Tendulkar: இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் 90-களில் இன்றைய நாளில் செய்த அசத்தல் சாதனை.!
Sriramkanna Pooranachandiranஇன்றைய தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே அதிக கிரிக்கெட் ரசிகர்களை பெற்ற சச்சின் தெண்டுல்கர், இன்றளவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், பல வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
Virat Kohli: "எனது சமூக வலைதளபக்கங்களின் வருமானம் குறித்த தகவல் உண்மை இல்லை" - விராட் கோஹ்லி அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதான் வாங்கும் ஒவ்வொரு காசுக்கும் உண்மையனவாக, கடமைப்பட்டவனாக இருக்கும் நிலையில், எனது வருமானம் பற்றிய அவதூறு செய்திகளில் உண்மை இல்லை என விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
IND Vs WI 3rd T20I 2023: அசத்தல் வெற்றிபெற்ற இந்திய அணி; எதிர்பார்ப்பில் காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு வங்கதேசத்தில் இருந்து உற்சாக செய்தி.!
Sriramkanna Pooranachandiranமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்தியா மூன்றாவது போட்டியில் ஆவது வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இருந்து வந்தனர்.