கிரிக்கெட்

LKK Vs ITT: பேட்டிங்கில் தடுமாறிய கோவை அணி.. திருப்பூர் வெற்றி பெற 138 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், லைகா கோவை கிங்ஸ் எதிர் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதும் 22வது லீக் போட்டியில், கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் அடித்துள்ளது.

LKK Vs ITT Toss Update: திருப்பூர் டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றி பாதைக்கு திரும்புமா கோவை..?

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், லைகா கோவை கிங்ஸ் எதிர் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதும் 22வது லீக் போட்டியில், திருப்பூர் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ENG Vs IND 1st Test, Day 5: இங்கிலாந்து நிலையான ஆட்டம்.. 254 ரன்கள் பின்னிலை..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், 5ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் அடித்துள்ளது.

LKK Vs ITT: டிஎன்பிஎல் 22வது மேட்ச்.. கோவை - திருப்பூர் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

Rabin Kumar

2025 டிஎன்பிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில், இன்று லைகா கோவை கிங்ஸ் எதிர் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Advertisement

ENG Vs IND 1st Test, Day 4: கேஎல் ராகுல், ரிஷப் பந்த் அபார சதம்.. இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 350 ரன்கள் தேவை..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 350 ரன்கள் பின்னிலை வகிக்கிறது.

CSG Vs TGC: சேப்பாக் த்ரில் வெற்றி.. நடப்பு தொடரில் ஆதிக்கம்..!

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதும் 21வது லீக் போட்டியில், சேப்பாக் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

CSG Vs TGC: கேப்டன் அபராஜித், விஜய் சங்கர் அபாரம்.. திருச்சி வெற்றிக்கு 179 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதும் 21வது லீக் போட்டியில், சேப்பாக் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் அடித்துள்ளது.

CSG Vs TGC Toss Update: திருச்சி அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. ஆதிக்கம் செலுத்த போவது யார்..?

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதும் 21வது லீக் போட்டியில், திருச்சி அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

ENG Vs IND 1st Test, Day 4: கேஎல் ராகுல் அரைசதம்.. கேப்டன் கில் காலி.., இந்தியா 159 ரன்கள் முன்னிலை..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், 4ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட்களை இழந்து 153 ரன்கள் அடித்துள்ளது.

KL Rahul - Sai Sudharsan: 'நல்லா பவுன்ஸ் இருக்கு மச்சி' - கேஎல் ராகுல் வீடியோ வைரல்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில், சாய் சுதர்சனிடம் சீனியர் வீரர் கேஎல் ராகுல் தமிழில் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

CSG Vs TGC: சேப்பாக் - திருச்சி அணிகள் இன்று மோதல்.. சேப்பாக்கின் ஆதிக்கம் தொடருமா..?

Rabin Kumar

2025 டிஎன்பிஎல் தொடரின் 21வது லீக் போட்டியில், இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதுகின்றன.

ENG Vs IND 1st Test, Day 1: கேப்டன் கில், ஜெய்ஸ்வால் அபார சதம்.. இந்தியா 359 ரன்கள் குவிப்பு..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 85 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 359 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

Shubman Gill Half Century: கேப்டன் கில் அரைசதம் அடித்து அசத்தல்.. இந்தியா நிலையான ஆட்டம்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.

SL Vs BAN 1st Test, Day 4: 187 ரன்கள் முன்னிலை.. வலுவான நிலையில் வங்கதேசம்..!

Rabin Kumar

இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில், வங்கதேச அணி 3 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் அடித்துள்ளது.

ENG Vs IND 1st Test, Day 1: இந்தியா 92 ரன்னுக்கு 2 விக்கெட் இழப்பு.. அறிமுக போட்டியில் சாய் சுதர்சன் டக் அவுட்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட்டை இழந்து 92 ரன்கள் அடித்துள்ளது.

Kamindu Mendis: கமிந்து மெண்டிஸ் அபாரம்.. டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை..!

Rabin Kumar

இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின்போது, இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Advertisement

ENG Vs IND 1st Test, Toss: இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. இந்திய இளம்படை சாதிக்குமா..?

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

SS Vs CSG: சேப்பாக் அபார வெற்றி.. முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி..!

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதும் 17வது லீக் போட்டியில், சேப்பாக் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

SS Vs CSG: சேப்பாக் அபார பந்துவீச்சு.. வெற்றி பெற 161 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதும் 17வது லீக் போட்டியில், சேலம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் அடித்துள்ளது.

SS Vs CSG Toss Update: சேப்பாக் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றிப் பயணம் தொடருமா..?

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதும் 17வது லீக் போட்டியில், சேப்பாக் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement
Advertisement