Cricket
IND Vs SA 1st T20: சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம்., வருணின் அபார பந்துவீச்சு.. தென்னாபிரிக்க மண்ணில் முதல் வெற்றிக்கனியை சுவைத்த இந்திய அணி.!
Sriramkanna Pooranachandiran50 பந்துகளில் 107 ரன்கள் அடித்து அசத்திய சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம், தென்னாபிரிக்க மண்ணில் இந்திய அணியின் வெற்றியை வழிவகை செய்தது.
ICC Test Rankings: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ரிஷப் பண்ட் 6வது இடம்.. ரோஹித், கோலி பின்னடைவு..!
Rabin Kumarஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ரிஷப் பண்ட் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
AFG Vs BAN: ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி.. இளம் வீரரின் சுழலில் சிக்கிய வங்கதேசம்..!
Rabin Kumarசார்ஜாவில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம்; முதன்முறையாக பதிவு செய்த ஜேம்ஸ் ஆண்டர்சன்..!
Rabin Kumarஐபிஎல் 2025 ஏலத்தில் பங்கேற்க இங்கிலாந்து முன்னாள் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
Virat Kohli's Net Worth: அசந்து போக வைக்கும் விராட் கோலியின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா? வெளியான தகவல்.!
Backiya Lakshmiஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலியின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது..? முழு விவரம் உள்ளே..!
Rabin Kumar2025 ஐபிஎல் தொடர் மெகா ஏலம் நடைபெறும் தேதி, இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
HBD Virat Kohli: 'கிங்' கோலிக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து மழை..!
Rabin Kumarஇந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்று தனது 36வது பிறந்தநாளை சிறப்பிக்கிறார்.
AUS Vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!
Rabin Kumarபாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Wriddhiman Saha: "போய்வரவா"..., கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - விருத்திமான் சாகா அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்திய கிரிக்கெட் அணிக்காக 19 வயதில் தொடங்கிய ஆட்டத்தை, 40 வயதில் வீரர் முடித்துக்கொண்டார். ஆம்., அவர் தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
IND Vs NZ: வாழ்வா? - சாவா? நிலையில் இந்தியா - நியூசிலாந்து ஆட்டம்; கைகொடுப்பாரா ரிஷப் பண்ட்?
Sriramkanna Pooranachandiranவான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி மிகப்பெரிய அளவில் கவனிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? அல்லது 24 ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய தோல்வியை அடையுமா? என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அச்சப்படுகின்றனர்.
IND Vs NZ 3rd Test: நியூசிலாந்து அணி 143 ரன்கள் முன்னிலை.. ஜடேஜா, அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு..!
Rabin Kumarஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 143 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
IND Vs NZ 3rd Test: கடைசி டெஸ்ட் போட்டியின் 2ஆம் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா அபாரம்.. கில் - பண்ட் அரைசதம்..!
Rabin Kumarநியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 5 விக்கெட்களை இழந்து 195 ரன்கள் அடித்துள்ளது.
Virat Kohli On RCB: "ஆர்சிபி அணி ரொம்ப ஸ்பெஷல்".. அடுத்த 3 வருடத்தில் ஒரு முறையாவது கோப்பையை வெல்வதே இலக்கு.., விராட் கோலி அறிவிப்பு..!
Rabin Kumarஐபிஎல் 2025-ஆம் ஆண்டு ஆர்சிபி அணியில் விளையாடுவது குறித்து விராட் கோலி நெகிழ்ச்சிகரமாக பேட்டி அளித்துள்ளார்.
West Indies Squad For WI Vs ENG: ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarஇங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது.
BAN Vs RSA 2nd Test: 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை.. தென்னாப்பிரிக்கா நிலையான ஆட்டம்.., வங்கதேசம் சொதப்பல்..!
Rabin Kumarவங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்களை இழந்து 413 ரன்கள் அடித்துள்ளது.
INDW Vs NZW: நியூசிலாந்து 232 ரன்களுக்கு ஆல் அவுட்.. தொடரை வெல்லுமா இந்திய மகளிர் அணி..?
Rabin Kumarநியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற 233 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BAN Vs RSA 2nd Test: முதல் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 307 ரன்கள் குவிப்பு.. டி சோர்சி, ஸ்டப்ஸ் அபார சதம்..!
Rabin Kumarவங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்களை இழந்து 307 ரன்கள் அடித்துள்ளது.
BAN Vs RSA 2nd Test: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி.. மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்..!
Rabin Kumarவங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா அணி 1 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் அடித்துள்ளது.
SL A Vs AFG A: எமர்ஜிங் ஆசிய கோப்பை 2024; இலங்கையை வீழ்த்தி கோப்பை வென்று ஆப்கானிஸ்தான் சாதனை..!
Rabin Kumarஎமர்ஜிங் டி20 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி கோப்பை வென்று ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.