Cricket

IPL Retention 2024: ஐபிஎல் மெகா ஏலம்: தக்க வைப்பதற்கான விதிகளை வெளியிட்டது பிசிசிஐ.. தோனிக்கு மீண்டும் வாய்ப்பு?.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஐபிஎல் ஆட்டத்திற்கு வீரர்களை ஏலத்தில் எடுக்க புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது கவனத்தை பெற்றுள்ளது. இதனால் தோனி 2025 ஐபிஎல் ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND Vs BAN T20I: வங்கதேசத்திற்கு எதிரான 3 டி20 போட்டிகள்; இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்தது பிசிசிஐ.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சூரியகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்தும் டி20 போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் போட்டி அப்டேட்களை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழில் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

IND Vs BAN Test: மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவு.. ஆகாஷ் தீப் அசத்தல் பந்துவீச்சு.., வங்கதேச அணி தடுமாற்றம்..!

Rabin Kumar

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் அடித்துள்ளது.

Dwayne Bravo Retirement: கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த சாம்பியன் பிராவோ.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Rabin Kumar

சாம்பியன் பிராவோ அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

ICC Test Rankings: ஐசிசி பேட்டிங் தரவரிசை; 2 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்த ரிஷப் பண்ட்.. ரோஹித், கோலி பின்னடைவு..!

Rabin Kumar

டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.

ENG Vs AUS 3rd ODI Highlights: 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி.. ஹாரி புரூக் அசத்தல் சதம்..!

Rabin Kumar

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் சதம் அடித்தார்.

WTC Points Table 2023-2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இந்திய அணி தொடர்ந்து முன்னிலை..!

Rabin Kumar

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

IND Vs BAN 1st Test: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா; திணறிய எதிரணி.!

Sriramkanna Pooranachandiran

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தியா Vs வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

IND Vs BAN Test: 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவு; கில் - பண்ட் அபார சதம்.. வங்கதேச அணி வெற்றிக்கு 357 ரன்கள் தேவை..!

Rabin Kumar

இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணியின் வெற்றிக்கு இன்னும் 357 ரன்கள் தேவைப்படுகிறது.

IND Vs BAN Test: 3-ஆம் நாள் உணவு இடைவேளை; இந்தியா 432 ரன்கள் முன்னிலை.. கில் - பண்ட் அதிரடி ஆட்டம்..!

Rabin Kumar

இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியின், 3-ஆம் நாளில் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 432 ரன்கள் முன்னிலையில் விளையாடிக்கொண்டிருக்கிறது.

IND Vs BAN Test: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவு.. 149 ரன்களில் சுருண்ட வங்கதேசம்.., இந்தியா 308 ரன்கள் முன்னிலை..!

Rabin Kumar

இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 308 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

IND Vs BAN Test: முதல் இன்னிங்ஸில் இந்தியா 376 ரன்களுக்கு ஆல் அவுட்.. வங்கதேச அணி தடுமாற்றம்..!

Rabin Kumar

இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாளில், உணவு இடைவேளை வரை வங்கதேச அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது.

Advertisement

IND Vs BAN Test: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 339 ரன்கள் குவிப்பு.. அஸ்வின் சதமடித்து அசத்தல்.., ஜடேஜா அபாரம்..!

Rabin Kumar

இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், இந்திய அணி அபாரமாக விளையாடி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் அடித்துள்ளது.

IND Vs BAN Test: 88 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.. இந்தியா நிதான ஆட்டம்..!

Rabin Kumar

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியின் மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 88 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து நிதானமாக விளையாடி வருகின்றது.

Virat Kohli Practice In Chepauk: தீவிர பயிற்சியில் விராட் கோலி.. சேப்பாக்கம் மைதானத்தின் சுவரை உடைத்த வீடியோ வைரல்..!

Rabin Kumar

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவர் அடித்த ஒரு சிக்ஸ் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த தற்காலிக சுவரை உடைத்து ஓட்டை போட்டுள்ளது.

MS Dhoni On IPL 2025: ஐபிஎல் 2025-யில் எம்எஸ் தோனி விளையாடுவாரா..? பிசிசிஐ கூறுவது என்ன..!

Rabin Kumar

ஐபிஎல் 2025-யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் தோனி, அன் கேப்டு வீரராக பயன்படுத்தப்படலாம்.

Advertisement

IND Vs BAN Test Series 2024: இந்தியா Vs வங்கதேசம் போட்டி விவரங்கள்; நேரலையில் பார்ப்பது எப்படி..? விவரம் உள்ளே..!

Rabin Kumar

இந்தியா Vs வங்கதேசம் டெஸ்ட் தொடருக்கான இரு அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

Team India Squad for IND Vs BAN: இந்தியா Vs வங்கதேசம் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், முதல் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி சென்னையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

Jay Shah’s Net Worth 2024: புதிய ஐசிசி தலைவர் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு..? முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

ஜெய்ஷா யார் அவருடைய சொத்து மதிப்பு என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

WI Vs RSA 2nd T20I Highlights: தொடரை இழந்த தென் ஆப்பிரிக்கா.. 30 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி..!

Rabin Kumar

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது.

Advertisement
Advertisement