Cricket
TGC Vs LKK Highlights: திருச்சி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை அணி அபார வெற்றி..!
Rabin Kumarநேற்று நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் திருச்சி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை அணி அபார வெற்றி பெற்றது.
LPL 2024 Live Streaming in India: லங்கா பிரீமியர் லீக் போட்டிகளை நேரலையில் பார்ப்பது எப்படி? - அசத்தல் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி உலகளவில் நல்ல கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இலங்கையிலும் டி20 ஆட்டங்கள் தொடங்குகிறது.
Sikandar Raza Talked About Defeats: மோசமான தொடர் தோல்விக்கு இதுதான் காரணம்.. சிக்கந்தர் ராசா வேதனை..!
Rabin Kumarஇந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-4 என்ற கணக்கில் தோல்வியை கண்ட ஜிம்பாப்வே அணியின் கேப்டன் உருக்கமாக பேசியுள்ளார்.
ZIM Vs IND 4th T20 Highlights: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி; ஜெய்ஸ்வால்-கில் அதிரடி ஆட்டம்..!
Rabin Kumarஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
Lanka Premier League Season 5: லங்கா பிரீமியர் லீக் சீசன் 5.. இந்தியாவில் இருந்து பார்ப்பது எப்படி?!
Backiya Lakshmi5வது லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆரம்பமாகியுள்ளது.
SS Vs NRK Highlights: நெல்லை ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றி; சோனு யாதவ் அபார பந்துவீச்சு..!
Rabin Kumarநேற்று நடைபெற்ற 9-வது லீக் போட்டியில் சேலம் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது.
ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது? - ஐசிசி-யிடம் பிசிசிஐ கோரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதொடர்ந்து வரும் பயங்கரவாத தாக்குதலை கருத்தில் கொண்டு, இந்திய அணியின் பாதுகாப்பு மற்றும் இந்திய ரசிகர்களின் பாதுகாப்பை கருதி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியை வேறு நாட்டில் நடத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
CSG Vs ITT Highlights: திருப்பூர் அணியை வீழ்த்தி அசத்தல்; சேப்பாக் அணிக்கு முதல் வெற்றி..!
Rabin Kumarதமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி சேப்பாக் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
RKW Vs SMP Highlights: 67 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி அபார வெற்றி; வாசீம் அகமது அபார ஆட்டம்..!
Rabin Kumarதமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7-வது லீக் போட்டியில் மதுரை அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருச்சி அணி அபார வெற்றி பெற்றது.
Virat Kohli New Home Video: அசத்தும் இயற்கை எழிலுடன் விராட் கோலியின் புதிய வீடு; வியக்கவைக்கும் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇயற்கை எழிலுடன் கொண்ட தனிமையான வீடுகளை கட்டியுள்ள விராட் கோலி, அது தொடர்பான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
FIR Against Virat Kohli Owned One8 Commune: விராட் கோலியின் பாருக்கு எதிராக காவல்துறை வழக்குப்பதிவு; காரணம் என்ன?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஅனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் செயல்பட்டதாகவும், அதிக சப்தத்துடன் ஒலியை எழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகவும் விராட் கோலியின் பாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
125 Crore Cash Reward: பிசிசிஐ அறிவித்த ரூ.125 கோடி பரிசுத்தொகை.. யார், யாருக்கு எவ்வளவு தெரியுமா?!
Backiya Lakshmiநடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிசிசிஐ பரிசுத்தொகையாக ரூ.125 கோடிக்கு அளித்துள்ளனர்.
IND Vs ZIM Highlights: அடித்து நொறுக்கிய இந்திய அணி; 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஜிம்பாவே..!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அணியின் வீரர்கள் தங்களின் அசத்தல் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
MS Dhoni Birthday Celebration: கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சாக்ஷி தோனி; தல தோனிக்கு குவியும் வாழ்த்துக்கள்.!
Sriramkanna Pooranachandiranமின்னல் வேக செயல்பாடுகளுக்கு சொந்தக்காரரரான எம்.எஸ் தோனி, இன்று தனது 43 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரின் பிறந்தநாளை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
Indian Deaf Cricket Team: வெற்றியுடன் சென்னை வந்த காது கேளாதோருக்கான கிரிக்கெட் அணியின் தமிழக வீரர்கள்; உற்சாக வரவேற்பு.!
Sriramkanna Pooranachandiranஇங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற காது கேளாதோருக்கான இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகளில் வெற்றிபெற்று கோப்பையை தனதாக்கியது.
Team India singing Vande Mataram: ரசிகர்களுடன் விண்ணைப்பிளக்க 'வந்தே மாதரம்' பாடி, மெய்சிலிர்க்கவைத்த இந்திய கிரிக்கெட் அணி.! அதிர்ந்துபோன வான்கடே மைதானம்.!
Sriramkanna Pooranachandiranவெற்றிகொண்டாட்டத்தில் திளைத்த ரசிகர்களுடன், இந்திய கிரிக்கெட் அணி உணர்ச்சிபொங்க வந்தே மாதரம் பாடி பெருமிதம் கொண்டது.
Team India T20 World Cup Victory Parade: உலகமே வியக்கும் பிரமாண்ட பேரணி.. கையில் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள் அணிவகுப்பு..!
Backiya Lakshmiமும்பை நாரிமன் பாயிண்டில் உள்ள தேசிய கலைநிகழ்ச்சி மையத்தில் இருந்து வான்கடே மைதானம் வரை சுமார் 2 கிலோ மீட்டருக்கு அணிவகுப்பு நடைபெற உள்ளது.
Mumbai Police Traffic Advisory: வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க ரசிகர்களுக்கு மும்பை காவல்துறை வேண்டுகோள்..!
Rabin Kumarஇந்திய அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க வான்கடே மைதானத்தை சுற்றி ரசிகர் கூட்டம் அதிகமாக இருப்பதால், மரைன் டிரைவ் நோக்கி யாரும் வர வேண்டாம் என மும்பை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Water Canon Salute To Team India Flight: மும்பை வந்த இந்திய அணி.. நீரைத் தீட்டி வரவேற்ற விமானத் துறையினர்..!
Backiya Lakshmiமும்பை நாரிமன் பாயிண்டில் உள்ள தேசிய கலைநிகழ்ச்சி மையத்தில் இருந்து வான்கடே மைதானம் வரை சுமார் 2 கிலோ மீட்டருக்கு அணிவகுப்பு நடைபெற உள்ளது.
MS Dhoni The Untold Story Re-Release: நாளை திரையரங்கில் மீண்டும் வெளியாகும் தோனியின் திரைப்படம்; ரசிகப்பெருமக்களே கொண்டாட தயாரா?..!
Sriramkanna Pooranachandiranதோனி - சாக்ஷி தம்பதியின் திருமண நாள் மற்றும் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூலை 05ம் தேதியான நாளை தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட எம்.எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.