Cricket
Women's Premier League 2024: மகளிர் பிரீமியர் லீக் 2024... எங்கு? எப்போது? போட்டி அட்டவணை வெளியீடு..!
Backiya Lakshmiமகளிர் பிரீமியர் லீக் 2024 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.
IND Vs ENG Test Series: விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அசத்தல் அப்டேட் இதோ.!
Sriramkanna Pooranachandiranதனிப்பட்ட காரணத்திற்காக விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் தொடரில் விலகியதை தொடர்ந்து, ரஜத் படிதார் அணியில் இடம்பெற்றுள்ளது வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
Actor Vikranth’s Son In Cricket Team: தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் தேர்வாகியுள்ள விக்ராந்தின் மகன்.. பிரபலங்கள் வாழ்த்து..!
Backiya Lakshmiதமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பிரிவில், நடிகர் விக்ராந்தின் மகன் தேர்வாகி உள்ளார்.
Virat Kohli Out of First 2 Test: இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 ஆட்டங்களில் இருந்து விலகிய விராட் கோலி; பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்.!
Sriramkanna Pooranachandiranதனிப்பட்ட காரணத்திற்காக விராட் கோலி எடுக்கும் முடிவினை அங்கீகரித்துள்ள பிசிசிஐ, அவரை முதல் 2 டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வெடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
IND VS ENG Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தீவிரமாக தயாராகும் ஹிட்மேன்; அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Sriramkanna Pooranachandiran5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் அடுத்தடுத்து மோதுகின்றன. இந்த போட்டிகள் ஹைதராபாத்தில் தொடங்கி தர்மசாலாவில் முடிகிறது.
IND Vs ENG Test Series: இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஷமி இடமம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி டி20 போட்டிகளில் அடுத்தடுத்து விளையாடுகிறது. இப்போட்டிகள் நிறைவடைந்ததும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
KS Bharat Dedicated Century to Lord Ram: சதத்தை பகவான் ஸ்ரீ ராமருக்கு அர்ப்பணித்த கிரிக்கெட் வீரர்; மைதானத்தில் நெகிழ்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranவிளையாட்டு மைதானத்தில் சதம் அடித்த வீரர், ராமர் வில் எய்வது போல தனது செயல்பாடுகளை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தார்.
Harbhajan Singh About Ram Mandir: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: மனம் திறந்த ஹர்பஜன் சிங்.. நெகிழ்ச்சி பேச்சு.!
Sriramkanna Pooranachandiranஎனது வாழ்நாளில் ராமர் கோவில் கட்டப்பட்டு இருப்பது பாக்கியமாக நான் கருதுகிறேன் என ஹர்பஜன் சிங் நெகிழ்ச்சிபட பேசினார்.
Ravichandran Ashwin Ram Mandir Invitation: ராமர் கோவில் திறப்பு விழா... இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு..!
Backiya Lakshmiராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Khelo India Youth Games 2023: தமிழ்நாட்டில் முதல் முறை.. இன்று தொடங்குகிறது கேலோ இந்தியா விளையாட்டு.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதேசிய அளவில் ஒரே மாநிலத்தில் எந்த விதமான பிரச்சனை, இடமாற்றம் இன்றி மாநிலத்திற்கும் கேலோ இந்தியா போட்டிகள் இன்று முதல் வெகுவிமரிசையாக தொடங்கி நடைபெறவுள்ளது. அதுகுறித்த விபரங்களை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் இதழை தொடர்ந்து படியுங்கள்.
Steve Helps to Shamar: மேற்கிந்திய தீவுகள் அணி வீரருக்கு உதவிய ஸ்டீவ் ஸ்மித்; அவிழ்ந்த காலணி கயிறுகளை சீராக்கி நெகிழ்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranமைதானத்தில், ஆட்டத்தின் நடுவே அவிழ்ந்துபோன காலணி கயிறுகளை எவ்வித தயக்கமும் இன்றி ஸ்மித் மற்றொரு வீரருக்கு சரி செய்தது பலரின் கவனத்தை பெற்று பாராட்டுகளை குவித்து வருகிறது.
Defamation Case Against MS Dhoni: தோனிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு மனுதாக்கல்: காரணம் என்ன?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranமுன்னாள் தொழில்முறை கூட்டாளிகளாக இருந்து வந்த தோனியும் - மிஹிர் திவாகரும் தற்போது எதிரெதிர் துருவங்கள் போல செயல்பட்டு நீதிமன்றத்தில் மோசடி குறித்து முறையிட்டு இருக்கின்றனர்.
Virat Kohli Ram Mandir Invitation: ராமர் கோவில் திறப்பு விழா... இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அழைப்பு..!
Backiya Lakshmiராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Dhoni Mandir Invite: ராமர் கோவில் திறப்பு விழா... இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனிக்கு அழைப்பு..!
Backiya Lakshmiராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sachin Tendulkar Deepfake Video: சச்சின் டெண்டுல்கரின் டீப் ஃபேக் வீடியோ... அதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் ஜாம்பவான்..!
Backiya Lakshmiகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Prakhar Chathurvedi New Record: U-19 பிரிவில் புதிய சாதனை: 404 ரன்கள் குவித்து அசத்திய பிரகர் சதுர்வேதி.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் சாதனையாளர்களுக்கு பஞ்சமில்லை, அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும்போது திறமைகள் வெளிப்படும் என்பதற்கேற்ப, மீண்டும் ஒரு கிரிக்கெட்டில் சத்திரத்தை மாற்றப்போகும் நாயகன் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
IND vs AFG 2nd T20I: சிக்ஸர்களை பறக்கவிட்ட ஷிவம் துபே.. தொடரை வென்ற இந்தியா..!
Backiya Lakshmiஇந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
Balochistan Attack: பாகிஸ்தானில் தீவிரமடையும் தெஹ்ரீக்-இ-தலிபான் - அரசுக்கு எதிரான போராட்டம்.! 5 பாதுகாப்பு படையினர் பலி.!
Sriramkanna Pooranachandiranஉள்நாட்டு பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானில், அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அரசு படைகளை எதிர்த்து தாக்குதல்கள் தொடருகின்றன.
IND Vs AFG T20i: ஆப்கானிஸ்தான் பந்துகளை சிதறவிட்ட இந்தியா: முதல் டி20 ஆட்டத்தில் அபார வெற்றி.!
Sriramkanna Pooranachandiran20 ஓவர்களில் திணறித்திணறி ஆப்கானிஸ்தான் ரன்கள் சேர்க்க, இந்திய அணி 17 ஊரிலேயே ஆட்டத்தை முடித்து வெற்றிவாகை சூடியது.
IND Vs AFG: இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிகள் தொடக்கம்: விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranடி20 போட்டிகளில் மோதவுள்ள இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் தீவிர களப்பயிற்சி மேற்கொண்டுள்ளன.