Cricket

ICC CWC 2023 Semifinal IND Vs NZ: இன்று மதியம் 2 மணியளவில் தொடங்குகிறது இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஆட்டம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?..!

Sriramkanna Pooranachandiran

இன்று மதியம் 2 மணி அளவில் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. இதனை நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் காணலாம்.

Dua Lipa Sing Song On ICC CWC Final 2023: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஹாலிவுட் பாடகி: கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

Sriramkanna Pooranachandiran

வரும் 19ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

ICC CWC 2023: படுதோல்வி அடைந்த நெதர்லாந்து: அடுத்தடுத்த அரையிறுதி போட்டிகள்.. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023..!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியை, ஒற்றை நாடாக சிறப்பாக நடத்தி வரும் இந்தியா, 2023 கோப்பையை வெல்லும் என கிரிக்கெட் ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து வருகின்றனர்.

ICC CWC 2023: இறுதியில் ஆறுதல் வெற்றியடைந்த இங்கிலாந்து; இன்று இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதல்.!

Sriramkanna Pooranachandiran

புள்ளிபட்டியலின்படி இறுதிப்போட்டிக்குள் நுழையும் தகுதிச்சுற்றில், இந்தியா - நெதர்லாந்து அணிகள் நவ.15, தென்னாபிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் நவ.16 அன்று மோதுகின்றன.

Advertisement

ICC CWC 2023: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க அணி அமோக வெற்றி: இன்று நடைபெறும் 2 ஆட்டங்கள்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டமாக, இன்று ஒரேநாளில் இங்கிலாந்து - பாகிஸ்தான், ஆஸ்திரேலியா - பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் நடைபெறுகிறது.

NZ Vs SL: பெங்களூரில் சொதப்பிய இலங்கை.. வச்சி செய்த நியூசிலாந்து; அபார வெற்றி..!

Sriramkanna Pooranachandiran

நவ.09, 2023 அன்றைய ஆட்டத்தில் 23.2 ஓவரில் 172 ரன்கள் அடித்த நியூசிலாந்து அணி அபார வெற்றி அடைந்தது.

No.1 ODI Batter:பாபரின் சாதனையை பின்னுக்குத்தள்ளி, முதலிடத்திற்கு முன்னேறிய ஷுப்னம் ஹில்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை தரவரிசை பட்டியலில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ள இந்திய கிரிக்கெட்டர் ஷுப்னம் ஹில் முதல் இடம்பெற்றுள்ளார்.

IND Vs SA: 243 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை தக்கவைத்த இந்திய அணி; அனல்பறந்த பந்துகள்.!

Sriramkanna Pooranachandiran

நேற்றைய இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் விராட் கோலி சச்சினின் ஒருநாள் தொடர் சதங்களின் எண்ணிக்கையை ஈடு செய்தார். அதேபோல, 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்தது.

Advertisement

Virat Kohli Equals Sachin Record: ஒருநாள் போட்டிகளில் சரித்திர சாதனை படைத்த விராட் கோலி; சச்சினின் சாதனைக்கு ஈடாக பிறந்தநாளில் ருத்ரதாண்டவம்.!

Sriramkanna Pooranachandiran

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணியும், அணியின் வீரர்களும் பல சாதனைகளை படித்து வருகின்றனர்.

PAK Vs NZ: இமாலய இலக்கை குவித்தது நியூசிலாந்து அணி; வெற்றிபெறுமா பாகிஸ்தான்?.. 402 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

டபுள் டமக்காவாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரட்டை போட்டி அனுபவத்தை கொடுக்கும் இன்றைய நாளின் முதல் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணிக்கு நியூசிலாந்து அணி இமாலய இலக்கு நிர்ணயித்துள்ளது.

Dhoni Handsome Look At SRK Birthday: ஷாருக்கானின் பிறந்தநாளில் அசத்தல் தோற்றத்துடன் தல தோனி; வெளியான போட்டோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

எப்போதும் ஸ்டைலாக இருக்கும் தல தோனி, தற்போது ஷாருக்கானின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கோட் சூட்டுடன் புதிய ஸ்டைலில் இருந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

BCCI Banned Display of Firework: பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவதற்கு முட்டுக்கட்டைபோட்ட பிசிசிஐ; இனி கண்கவர் வானவேடிக்கை கிடையாது என அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

டெல்லி மற்றும் மும்பை மாநகரங்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில், பட்டாசுகளால் மேற்கொள்ளப்படும் வான வேடிக்கைகள், வெற்றிகொண்டாட்டங்கள் இடம்பெறாது.

Advertisement

ICC CWC 2023: வாழ்வா? சாவா? நிலைமைமையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள்... அடுத்தடுத்து அனல் பறக்கப்போகும் கிரிக்கெட் மைதானங்கள்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், புள்ளிபட்டியலின் படி முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு அரையிறுதிக்கு, அதனைத்தொடர்ந்து இறுதிப்போட்டிக்கும் தேர்வு செய்யப்படும்.

IND Vs ENG: சொதப்பல் ஆட்டத்தால் தொடர் தோல்வியில் இங்கிலாந்து; 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த இந்தியா.. ஏமாற்றம் அளித்த விராட்.!

Sriramkanna Pooranachandiran

இங்கிலாந்து அணி நேற்று பேட்டிங்கில் பயங்கரமாக சொதப்பியதை போல, விராட் கோலியும் தனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை அளித்தார். இது அவரின் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை ஆகும்.

Sachin Wish to Team Afghanistan: பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்த சச்சின்.!

Sriramkanna Pooranachandiran

பேட்டிங், பௌலிங், ரன்களை குவித்தல் என அவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என ஆப்கானிஸ்தானின் வெற்றியை சச்சின் பாராட்டினார்.

Hangzhou 2022: பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் தங்கம், வெள்ளி... குவியும் பதக்கங்கள், தொடரும் வெற்றிகள்.!

Sriramkanna Pooranachandiran

பாரா ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சாதனை படைத்தது பதக்கங்களை குவித்து வருகின்றனர். தற்போது வரை 17 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.

Advertisement

IND Vs NZ History Created: 20 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்ற இந்திய அணி; தொடரும் வெற்றி.. குவியும் பாராட்டுக்கள்.!

Sriramkanna Pooranachandiran

2003ம் ஆண்டு இறுதியாக உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா, இடையில் நடைபெற்ற பல தொடர்களில் வெற்றிக்கனியை எட்டவில்லை. தற்போது இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இருக்கிறது.

IND Vs NZ: இந்திய அணிக்கு இமாலய இலக்கை குவித்த நியூசிலாந்து; ஒற்றை ஆளாக 130 ரன்கள் விளாசிய மிட்செல்..!

Sriramkanna Pooranachandiran

நியூசிலாந்து அணியின் வீரர் மிட்செல் 127 பந்துகளில் 130 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். அவரின் அதிரடி ஆட்டத்தினால் அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது.

Virat Kohli 100: சதமடித்து விளாசிய கோலி; ஆரவாரத்தில் பொங்கிய ரசிகர்கள்.. அதிர்ந்த கிரிக்கெட் மைதானம்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய விளையாட்டு வீரர்களில், பழைய சாதனைகளை தொடர்ந்து முறியடித்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெரும் விராட் கோஹ்லி, நேற்று 100 ரன்களை அடித்து அசத்தினார்.

IND Vs BAN: இலக்கை நிர்ணயம் செய்தது வங்கதேச அணி; இந்தியாவின் பந்துவீச்சை சிதறவிட்ட வீரர்கள்.!

Sriramkanna Pooranachandiran

இன்று ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங்கை தேர்வு செய்து, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களை குவித்துள்ளது.

Advertisement
Advertisement