Cricket

Indian Cricket Telecast Rights: இந்திய அணியின் கிரிக்கெட் ஆட்டத்திற்கான டிஜிட்டல் உரிமையை பெற்றது விகாம் 18 குழுமம்..!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்ட ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான டிஜிட்டல் உரிமைகள் இழக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அடுத்த சோகம் நடந்துள்ளது.

Asia Cricket Cup Updates: ஆசிய கோப்பை தொடரின் முதல் 2 போட்டிகளில் இருந்து விலகும் முக்கிய ஆல்ரவுண்டர்: ராகுல் டிராவிட் வெளியிட்ட அறிவிப்பு.!

C Mahalakshmi

இலங்கையில் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பை தொடரின் முதல் 2 லீக் போட்டிகளில் கே எல் ராகுல் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருக்கிறார்.

MS Dhoni Celebration: சிஎஸ்கே அணியின் வெற்றியை மாதங்கள் கடந்தும் கேக் வெட்டி கொண்டாடிய தல தோனி..!

Sriramkanna Pooranachandiran

ஐபிஎல் 2023 போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கோப்பையை பெற்றது. இந்த வெற்றிகொண்டாட்டம் இன்று வரை தொடருகிறது.

BCCI Warning: "தனிப்பட்ட தகவலை பொதுவெளியில் பகிர வேண்டாம்" - விராட் கோலியின் செயலால் உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ.!

C Mahalakshmi

ஆசிய கிரிக்கெட் போட்டி தொடருக்கான பயிற்சி பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில் விராட் கோலி தனது யோயோ டெஸ்ட் ஸ்கோரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருப்பது பிசிசிஐ நிர்வாகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

IND Vs IRE T20I: மழையினால் தடைபட்ட இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஆட்டம்; இந்தியா அணி மாபெரும் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் உட்பட பலரும் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டத்தினால் வெற்றி கைகூடியது.

Asia Cup 2023: ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023-ல் களமிறங்கும் இந்திய சிங்கங்களின் லிஸ்டை வெளியிட்டது பிசிசிஐ.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

13 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 2 செப்டம்பர் அன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 4 செப்டம்பரில் நேபாள அணியை எதிர்கொள்கிறது. பின் தகுதிச்சுற்றை முடிக்கும் அணிகள் அடுத்தடுத்து மோதிக்கொள்கின்றன.

Forever Grateful Virat: "என்றென்றும் நன்றியுள்ளவராய்" - விளையாட்டுத்துறையில் அடியெடுத்து வைத்து இமாலய சாதனை - விராட்கோலியின் நெகிழ்ச்சி பதிவு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2017ல் விராட் கோலி இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வந்த அனுஸ்கா சர்மாவை திருமணம் செய்தார். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

Fast Bowler Announces Retirement: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்த வேகப்பந்து வீச்சாளர்; ரசிகர்களின் எதிர்பார்ப்பில் திடீர் ட்விஸ்ட்..!

C Mahalakshmi

இன்னும் இரண்டு மாதங்களில் உலகக்கோப்பை நெருங்க இருக்கும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர், வஹாப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி பிரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாடப் போவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

Sachin Tendulkar: இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் 90-களில் இன்றைய நாளில் செய்த அசத்தல் சாதனை.!

Sriramkanna Pooranachandiran

இன்றைய தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே அதிக கிரிக்கெட் ரசிகர்களை பெற்ற சச்சின் தெண்டுல்கர், இன்றளவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், பல வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

Virat Kohli: "எனது சமூக வலைதளபக்கங்களின் வருமானம் குறித்த தகவல் உண்மை இல்லை" - விராட் கோஹ்லி அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தான் வாங்கும் ஒவ்வொரு காசுக்கும் உண்மையனவாக, கடமைப்பட்டவனாக இருக்கும் நிலையில், எனது வருமானம் பற்றிய அவதூறு செய்திகளில் உண்மை இல்லை என விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

IND Vs WI 3rd T20I 2023: அசத்தல் வெற்றிபெற்ற இந்திய அணி; எதிர்பார்ப்பில் காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு வங்கதேசத்தில் இருந்து உற்சாக செய்தி.!

Sriramkanna Pooranachandiran

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்தியா மூன்றாவது போட்டியில் ஆவது வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இருந்து வந்தனர்.

IND Vs WI: 12 ஆண்டுகளில் இல்லாத அளவு தோல்வியை கண்ட மேற்கிந்திய தீவுகள் அணி; இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 12 ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20I ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக 2 தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

IND Vs WI 2023 T20I: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 இரண்டாவது ஆட்டத்தில் அதிரடி மாற்றம்; களமிறக்கப்படும் முக்கிய வீரர்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் முதல் ஆட்டம் விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்ற நிலையில், 20 ஓவர் முடிவில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

KL Rahul: வெறித்தனமாக தயாராகும் கே.எல் ராகுல்; ஆசிய கோப்பை 2023-க்கு அதிரடியாக தயாராகும் அசத்தல் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

தொடை காயத்திற்கான அறுவை சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறிவிட்ட கே.எல் ராகுல், அடுத்த போட்டிக்கான அனுமதியையும் பெற்று, அணியின் வெற்றிக்காக உழைக்காக தீராது பயிற்சி எடுத்து வருகிறார்.

MS Dhoni: 73-ல் வெளியான போனடிக் டிரான்ஸ் ரக காரை இயக்கம் தல தோனி; வெளியான அசத்தல் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் போட்டியில் தொடர் வெற்றியை தனது அணிக்காக குவித்த நாயகன், தற்போது தனது இடைவெளியின் போது உற்சாகமாக இருக்கிறார்.

Virat & Rohit: ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி - ரோஹித் ஷர்மா ஜோடி விரைவில் மாபெரும் சாதனை; அசத்தல் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

விராட் கோலி - ரோஹித் ஷர்மா ஜோடி மைதானத்தில் களமிறங்கினால் எதிரணிக்கு கொஞ்சம் கலக்கம் ஏற்படும். ஏனெனில் இருவரும் நின்று அடிக்க தொடங்கிவிட்டால் அணியின் ரன்கள் மளமளவென உயரும்.

Advertisement

MSD Vintage Rolls Royals: பழமை வாய்ந்த ரோல்ஸ் ராயல்ஸ் காரை கெத்தாக ஓட்டும் தல தோனி; ராஞ்சி சாலையில் அசத்தல்.!

Sriramkanna Pooranachandiran

எம்.எஸ் தோனி தற்போது பல போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு தன் பணிகளை செவ்வனே செய்து வருகிறார். தனது விவசாய நிலத்தில் உழைத்து வருகிறார்.

Harmanpreeth Kavur: 2 போட்டிகள் விளையாட ஹர்மன்பிரீத்-க்கு தடை?; விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு.. அடுத்தது இதுதான்.!

Sriramkanna Pooranachandiran

ICC தரவரிசை பட்டியலில் கிரிக்கெட் வீரர் 24 மாதங்களுக்குள் அடுத்தடுத்து 4 புள்ளிகளை இழந்துவிடும் பட்சத்தில், அவர்கள் எதிர்வரும் 2 போட்டிகளில் விளையாட இயலாத சூழ்நிலை ஏற்படும்.

IND Vs WI: மழையால் தாமதமான IND Vs WI ஆட்டம்; ஒரு புள்ளியாவது வெஸ்ட் இண்டீஸ் பெறுமா? என எதிர்பார்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் உட்பட இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர்.

Harmanpreet Kaur: சர்ச்சையில் சிக்கிய ஹர்மன்பிரீத் கவுர்; 3 புள்ளிகளை குறைத்து அதிரடி.. எதிர்வரும் போட்டிகளில் விளையாட தடை?.!

Sriramkanna Pooranachandiran

இதனால் அணியை வழிநடத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் உச்சக்கட்ட கோபத்தில் இருந்த நிலையில், நடுவருக்கு எதிராக தனது கருத்துக்களை காரசாரமாக முன்வைத்தார்.

Advertisement
Advertisement