Cricket

Proposal for Shubman Gill: வேறலெவல் ப்ரபோசல்! ஓவல் மைதானத்தில் ஷுப்னம் ஹில்லுக்கு காதல் ப்ரபோஸ் செய்த பெண்மணி..!

Sriramkanna Pooranachandiran

மக்கள் விரும்பும் நாயகனாக இருந்து, மங்கையின் மனம் கவர்ந்த நாயகனாக உயர்ந்த ஷுப்னம் ஹிலுக்கு, ஓவல் மைதானத்தில் இருந்து காதலுக்கான அழைப்பு விடுத்த பெண்மணி, தன்னை திருமணம் செய்ய கோரிக்கை வைத்த நிகழ்வு நடந்துள்ளது.

MS Dhoni Surgery Successful: தல தோனிக்கு வெற்றிகரமாக நிறைவு பெற்றது அறுவை சிகிச்சை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட தோனி மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியானார். அவருக்கு மருத்துவர்கள் முட்டியில் அறுவை சிகிச்சை செய்தனர்.

Team India Jersey: டெஸ்ட், ODI மற்றும் டி20-க்கான இந்திய கிரிக்கெட் அணியின் டி-சர்ட் வெளியீடு..!

Sriramkanna Pooranachandiran

நீலம், வெள்ளை நிற ஆடைகள் இந்திய கிரிக்கெட் அணிக்காக வெளியிடப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனம் நிதிஉதவி செய்கிறது.

WTC Final 2023: ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தீவிர பயிற்சி; மாஸ் செய்யும் இந்திய அணி வீரர்கள்.. அசத்தல் வீடியோ வெளியிட்ட பிசிசிஐ .!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை டெஸ்ட் இறுதி போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி தீவிரமாக களப்பயிற்சி எடுத்து வருகிறது.

Advertisement

Deepak Chahar Dance: வெற்றியை ஆட்டமாடி கொண்டாட்டத்துடன் வெளிப்படுத்திய தீபக் சாகர்.. வைரல் வீடியோ உள்ளே..!

Sriramkanna Pooranachandiran

மழையினால் நேரம் ஆனாலும் தனது இலக்கை எட்டிப்பிடித்து வெற்றிக்கனியை சுவைத்த சென்னை அணியின் ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Dhoni Angry On Chahar: ஒரு கேட்ச் கூட ஒழுங்கா பிடிக்கலை; ஆட்டோகிராப் கேட்ட சாஹரை கண்டிப்புடன் விரட்டிய தல தோனி.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் கூல் கேப்டனாக இருக்கும் தோனி, அவ்வுளவு எளிதில் கோபம் அடைய மாட்டார். ஆனால், அவரையே ஆத்திரப்படுத்தும் வகையில் சாகர் தனது செயல்பாடுகளை காண்பித்தார்.

Dhoni Gets Emotional: வெற்றியால் ஆனந்தக்கண்ணீரில் நனைந்த தல தோனி.. நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு.. ஐபிஎல் 2023 சுவாரஷ்யங்கள்.!

Sriramkanna Pooranachandiran

2021க்கு பின் பல்வேறு விமர்சனங்களை கடந்து 2023ல் சென்னை அணி வெற்றிவாகை சூட்டியுள்ளது. இந்த வெற்றி தோனிக்கு பல வழிகளை கடந்து வந்திருப்பதால், அவர் ஒருநொடி கண்கலங்கினார்.

CSK Fans Dancing: வைரங்களின் பூமியில் தெரிக்கவிடும் மஞ்சள் படை.. சென்னை வெற்றியை ஆட்டம் ஆடி கொண்டாடும் ரசிகர்கள்..!

Sriramkanna Pooranachandiran

மழையின் காரணமாக டிஎல்எப் முறையில் சென்னை அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் அடித்து வெற்றி அடைந்தது.

Advertisement

CSK Victory: டி.எல்.எஸ் முறையில் அபார வெற்றி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. விண்ணைப்பிளந்த விசில் சத்தம்..!

Sriramkanna Pooranachandiran

ஓராண்டு இடைவெளிக்கு பின் சென்னை அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை மீண்டும் வென்றுள்ளது.

Rain on IPL 2023: வேலையை காட்டிய வருண பகவானால் தடைபட்ட ஆட்டம்.. ரசிகர்கள் சோகம்.. இறுதியில் என்ன??..!

Sriramkanna Pooranachandiran

சென்னை அணியின் ஆட்டம் தொடங்கிய சில நொடியிலேயே மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். 

CSK Vs GT 2023: தோனியின் மின்னல் செயல்பாடுகளை கண்டுகளித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்; பி.சி.சி.ஐ ட்விட்.!

Sriramkanna Pooranachandiran

நொடியில் விக்கெட் எடுத்து கொடுத்த தோனியின் நுட்பம் மின்னலை போன்ற வளம்பெற்றது என்பதை மீண்டும் தோனி தனது செயல்பாடுகள் நிரூபணம் செய்துள்ளார்.

Dhoni Lightning Fast Stumping: நொடியில் மாயாஜாலம் செய்த தல தோனி.. உற்சாகத்தில் அரங்கத்தை அதிரவிட்ட ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

குஜராத் அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய சாஹா - ஹில் ஜோடியில் ஹில்லை கில்லித்தனமாக செயல்பட்டு தோனி அவுட் ஆக்கிய சம்பவம் அரங்கத்தை அதிரவைத்துள்ளது.

Advertisement

CSK Vs GT: அகமதாபாத் நகரில் அதகளம் செய்யும் சென்னை ரசிகர்கள்; மஞ்சள் படையால் நிரம்பிய மைதானம்..! டாஸ் வென்ற சென்னை.!

Sriramkanna Pooranachandiran

நேற்று தடைபட்ட ஆட்டம் இன்று வெற்றிகரமாக தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

CSK Vs GT: சென்னை - குஜராத் அணிகள் இடையே இன்றைய ஆட்டம் நடைபெறுமா?.. வருண பகவான் நினைப்பது என்ன??.. விபரம் உள்ளே..!

Sriramkanna Pooranachandiran

மழையினால் தடைபட்ட குஜராத் - சென்னை அணிகளுக்கான ஆட்டம் இன்று நடைபெறும்.

CSK Vs GT: மழையினால் ரத்தான இறுதி ஐ.பி.எல் 2023 போட்டி இன்று நடைபெறும் - ரசிகர்களிடையே களைகட்டும் கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

ஐ.பி.எல் 2023 தொடரின் இறுதி போட்டி நேற்று மழையினால் இரத்தன நிலையில், இன்று மீண்டும் நடைபெற வாய்ப்புள்ளது.

Ambati Rayudu: ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார் அம்பதி ராய்டு.. சி.எஸ்.கே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

எனது வாழ்நாளில் இறுதியான ஐ.பி.எல் தொடரில் நான் விளையாடுகிறேன் என்பதால், இந்த போட்டி ஆவலுடன் இருக்கும் என தெரிவித்தார்.

Advertisement

MI Vs GT: பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் வெளுத்துக்கட்டும் குஜராத் டைட்டன்ஸ்; தாங்குமா? சென்னை சிங்கங்கள்..!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் அணியின் பக்கபலமாக இருக்கும் பந்துவீச்சு, பேட்டிங் வரிசையில் சிறந்து விளங்கும் குஜராத் அணியை சென்னை எப்படி எதிர்கொள்ளப்போகிறதோ என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

MS Dhoni The King Of Chepauk: அரங்கத்தை அதிரவிடும் தல தோனியின் என்ட்ரி - சி.எஸ்.கே பெண் ரசிகை வெறித்தன பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

ஒரு கிரிக்கெட்டரின் உற்சாகம் மைதானத்தில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு தான். அந்த பெருமையை காலங்கள் தாண்டி இடி முழக்கம் போல தக்க வைத்துள்ளனர் தல தோனி.

Swiggy-Zomato Troll Naveen-ul-Haq: மண்ணைக்கவ்விய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி; நவீனை வச்சி செய்யும் ஜுமாடோ, ஸ்விக்கி நிறுவனங்கள்.!

Sriramkanna Pooranachandiran

மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் திணறிய லக்னோ அணி, 16 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.

MS Dhoni: ஓய்வுக்கா?.. அதுக்கு இன்னும் பல காலம் இருக்கே.. மாஸ் காண்பித்த தல தோனி..! கொண்டாடும் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

தனது ஓய்வு குறித்து சூட்சமாக மனம்திறந்த எம்.எஸ் தோனி, இறுதி வரை அதனை தெரிவிக்காமலேயே பேட்டியை முடித்துக்கொண்டார்.

Advertisement
Advertisement