கால்பந்து

PBKS Vs LSG: ஐபிஎல் 2025: இன்று பஞ்சாப் - லக்னோ அணிகள் மோதல்.. ஆட்டம் எங்கு? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

PBKS Vs LSG: ஐபிஎல் 2025: இன்று பஞ்சாப் - லக்னோ அணிகள் மோதல்.. ஆட்டம் எங்கு? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

Advertisement

கால்பந்துవార్తలు

Euro Cup Final 2024: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி; 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இங்கிலாந்தை அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Connor Shields Contract Extension In Chennaiyin FC: சென்னை அணி வீரர் கானர் ஷீல்ட்ஸ் ஒப்பந்தம் நீட்டிப்பு; ரசிகர்கள் மகிழ்ச்சி..!

Rabin Kumar

சென்னை அணி வீரர் கானர் ஷீல்ட்சின் ஒப்பந்தம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை ரசிகர்களுக்கு இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Controversial Goal: அம்பயரின் தவறான முடிவால் இந்திய அணி தோல்வி; சர்ச்சைக்குரிய கோல் அடித்து கத்தார் அணி வெற்றி..!

Rabin Kumar

இந்தியா-கத்தார் அணிகள் மோதிய போட்டியில் சர்ச்சைக்குரிய கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் கத்தார் அணி இந்தியாவை வீழ்த்தியது.

Sunil Chhetri Retires: முடிவுக்கு வந்த சகாப்தம்.. இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி ஓய்வு.. ரசிகர்கள் சோகம்..!

Backiya Lakshmi

இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும் ஜாம்பவானுமாகிய சுனில் சேத்ரி ஓய்வை அறிவித்தார்.

Advertisement

Edinson Cavani Retirement: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு; உருகுவே கால்பந்து வீரர் அறிவிப்பு..! ரசிகர்கள் சோகம்..!

Rabin Kumar

உருகுவே நாட்டின் சீனியர் கால்பந்து வீரர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

German Football Player Retirement: பிரபல கால்பந்து வீரர் ஓய்வு பெற போவதாக அறிவிப்பு..!

Rabin Kumar

ஜெர்மனி கால்பந்து வீரரும், ரியல் மாட்ரிட் கிளப் அணி வீரருமான டோனி குரூஸ் கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

Ronaldo Face Legal Issue Promoting Binance Crypto: கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்திய ரொனால்டோவுக்கு புதிய சிக்கல்; அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

தன்னை பின்பற்றும் உலகளாவிய ரசிகர்களிடம் கிரிப்டோ கரன்சி முதலீடு தொடர்பான ஊக்குவிப்பில் ஈடுபட்ட ரொனால்டோ சட்டரீதியான போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்.

Women Football Shocker: இந்திய கால்பந்தாட்ட சம்மேளன உறுப்பினர் மீது குற்றசாட்டு: குடிபோதையில் தாக்கியதாக பரபரப்பு புகார்.!

Sriramkanna Pooranachandiran

குடிபோதையில் இருந்த கால்பந்தாட்ட சம்மேளன உறுப்பினர் தீபக் சர்மா, 2 வீராங்கனைகளை துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement

FIFA World Cup 2026 Schedule: 2026 உலகக் கோப்பை கால்பந்து... தேதி மற்றும் மைதானங்களின் பட்டியல் வெளியீடு..!

Backiya Lakshmi

2026ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தேதி மற்றும் மைதானங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

The Best FIFA Awards: தெறிக்கவிட்ட மெஸ்ஸி.. 3வது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது..!

Backiya Lakshmi

2023ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை லியோனல் மெஸ்ஸி வென்றார்.

Ronaldo Soulmate: ஆத்மதோழியுடன் ஆத்மார்த்த காதலில் ரொனால்டோ; வைரல் கிளிக்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி, திறமையால் உலகறிய வைத்த கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ. மைதானத்தில் வேகம், விவேகத்தில் சிறந்து செயல்படும் ரொனால்டோ, தனது குடும்ப வாழ்க்கையில் அளவற்ற அன்பை செலுத்தும் நபர் ஆவார்.

Ronaldo Workout: தீவிர உடற்பயிற்சியில் மும்மரமாக ரொனால்டோ; லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

முயற்சி இருந்தால் வயது என்பது எண்ணிக்கை மட்டுமே என்பதை பலரும் தங்களின் செயல்பாடுகளால் உறுதி செய்கின்றனர். அதனை ரொனால்டோவும் உறுதி செய்துள்ளது.

Advertisement

FIFA rankings: பீபா ரேங்கிங்கில் 2 புள்ளிகள் பின்தங்கிய பிரேசில்: அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் தொடர்ந்து முதலிடம்..!

Sriramkanna Pooranachandiran

ஆடவர் பீபா உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளுக்கான அறிவிப்புகளுடன், ரேங்கிங் தொடர்பான தகவலும் வெளியாகி கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

Best Footballer 2023 Awards: 8 வது முறையாக சர்வதேச அளவில் சிறந்த கால்பந்தாட்ட வீரர் பெருமையை தக்கவைத்து மெஸ்ஸி; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

பாரிஸ் நகரில் நடைபெற்ற Ballon D'Or விருது விழாவில், மெஸ்ஸி நடப்பு ஆண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Stefan Lainer Cancer: பிரபல ஆஸ்திரிய கால்பந்தாட்ட வீரர் ஸ்டீபன் லைனெருக்கு புற்றுநோய்; மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

கால்பந்தாட்ட வீரர் ஸ்டீவனுக்கு உரிய சிகிச்சை கிடைக்க அணியின் சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement