தமிழ்நாடு
Sarath Kumar on Hema Committee: உடை மாற்றும் அறையில் கேமிரா விவகாரம்; சரத்குமார் பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiranநாம் சுய ஒழுக்கத்துடன் பெண்களை மதிப்பதே பாலியல் குற்றசாட்டுகளை குறைக்கும். அதேநேரத்தில், தவறு இழைபோர்களை கடுமையான தண்டனை வாயிலாக தண்டிக்கவும் வேண்டும் என சரத் குமார் கூறினார்.
TN CM MK Stalin Cycle Ride: சிகாகோவில் சைக்கிள் ஓட்டி கலக்கிய தமிழக முதல்வர்.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiமுதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் சிகாகோ நகரின் கடற்கரையில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார்.
BJP Annamalai: தமிழகத்தையே உலுக்கிய கிருஷ்ணகிரி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய 2 மரணங்கள்: அண்ணாமலை சந்தேகம்.!
Sriramkanna Pooranachandiran17 க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், முக்கிய குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட சிவராமன் மற்றும் அவரின் தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தேகம் எழுப்பி இருக்கிறார்.
Trichy NIT: கல்லூரி மாணவி பலாத்கார முயற்சி: கயவனுக்கு ஆதரவாக விடுதி வார்டன்.. திருச்சியில் விடியவிடிய மாணவ-மாணவிகள் போராட்டம்.!
Sriramkanna Pooranachandiranவிடுதி அறையில் தனியாக இருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற எலக்ட்ரீஷியனுக்கு விடுதி வார்டன் வக்காலத்து வாங்கியதால், திருச்சி என்.ஐ.டியில் போராட்டம் எதிரொலித்துள்ளது.
College Students Atrocity: மீண்டும் அதிகரிக்கும் ரூட் தல பிரச்சனை; வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ஃபயர் விடும் அறுந்த வால்கள்.!
Sriramkanna Pooranachandiranகல்லூரி மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதல் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சப்படும் சூழல் அதிகரித்துள்ள நிலையில், அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு ஃபயர் விட்டு வருகின்றனர்.
TN Weather Update: உருவாகப்போகும் காற்றழுத்தப்பகுதி.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
Backiya Lakshmiவங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
School Bus Accident: போட்டாபோட்டியால் பயங்கரம்; பள்ளி பேருந்து புளியமரத்தில் மோதி 15 மாணவர்கள் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranபள்ளி மாணவர்கள் பயணிக்கும் பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையேயான போட்டி காரணமாக 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
Erode School Bomb Threaten Case: விடுமுறைக்காக பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; 2 மாணவர்களை கண்டித்து அனுப்பிய காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranவேறொரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தியை கேட்ட பள்ளி மாணவர்கள் இரண்டு பேர், தங்களின் பள்ளிக்கு மின்னஞ்சலில் போலியான வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய சம்பவம் அம்பலமாகியுள்ளது.
ECR Accident: நின்றுகொண்டு இருந்த லாரி மீது மோதி பயங்கரம்; தலை சிதறி நால்வர் பலி.. சென்னையில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranபாண்டிச்சேரிக்கு அதிவேகமாக காரில் சென்றவர்கள், நின்றுகொண்டு இருந்த லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
DSP Gayathri Attacked: பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்; விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்.. பதற்றம்.!
Sriramkanna Pooranachandiranஇளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள், இறுதியில் டிஎஸ்பி மதிப்புள்ள அதிகாரியை தாக்கிய சம்பவத்தால் அருப்புக்கோட்டையில் பதற்றம் நிலவி வருகிறது.
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை நிலவரம் எப்படி?; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
Buldak Noodles: சைனீஸ் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட திருச்சி சிறுமி மரணம்; அமைச்சர் அதிர்ச்சி தகவல்.. மருத்துவர்கள் பகீர் விளக்கம்.!
Sriramkanna Pooranachandiran15 வயது சிறுமி நூடுல்ஸ் மீது அலாதி பிரியம் கொண்ட நிலையில், அவருக்கு பிடித்த உணவிலேயே அவரின் மரணமும் நிகழ்ந்த சோகம் திருச்சியில் நடந்துள்ளது. நூடுல்ஸை ஒருதடவைதானே என வாங்கிக்கொடுக்கும் பெற்றோர், இனி கவனமுடன் செயல்படவேண்டியதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
3-Year-Old Boy Dies: 3 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து பலி; 10 நிமிடமாக துடிதுடித்த உயிர்.!
Sriramkanna Pooranachandiranவீட்டின் வாசலில் விளையாடிய சிறுவன் நீச்சல் குளம் அருகே சென்ற நிலையில், அதில் தவறி விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Namakkal Shocker: கள்ளகாதலுக்காக 4 வயது சிறுமி கொலை; 21 தாயின் அதிர்ச்சி செயல்.. நாமக்கல்லில் நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranதனது கள்ளக்காதல் வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்த குழந்தையை தாய் கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்த பயங்கரம் நாமக்கல்லை அதிரவைத்துள்ளது.
TN Weather Update: அடுத்த 7 நாட்களுக்கு மழை.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
Backiya Lakshmiஇன்று முதல் 8ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Medical College Student Dies By Suicide: மருத்துவ கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. காரணம் என்ன..?
Rabin Kumarகாஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில், மாணவி ஒருவர் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Trichy Shocker: நூடுல்ஸ் சாப்பிட்ட 16 வயது சிறுமி மரணம்; திருச்சியில் அதிர்ச்சி.. பெற்றோர்கள் கண்ணீர் குமுறல்.!
Sriramkanna Pooranachandiranஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்ட சிறுமி ஒருவர், பரிதாபமாக உயிரிழந்த சோகம் குடும்பத்தினர், பெற்றோர் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும், மர்மம் தொடருவதால் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
Sexual Harassment Of College Girls: கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர் உட்பட 4 பேர் கைது..!
Rabin Kumarகோயம்புத்தூரில் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்த பேராசிரியர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Firecrackers Exploded: பட்டாசு கிட்டங்கி வெடித்துச் சிதறி விபத்து; 2 தொழிலாளர்கள் பரிதாப பலி., தூத்துக்குடியில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranகிட்டங்கியில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துசிதறிய காரணத்தால், 2 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது.
Vande Bharat Express: மதுரை - பெங்களூர், சென்னை - நாகர்கோவில் பயணிகளுக்கு தித்திப்பு செய்தி; தொடங்கியது வந்தே பாரத் இரயில் சேவை.!
Sriramkanna Pooranachandiranமதுரையில் இருந்து பெங்களூர் செல்ல, சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல இனி பயணிகளுக்கு விரைவான பயணம் வந்தே பாரத் இரயில் வாயிலாக வழங்கப்படும். இதனால் பயண நேரம் மிச்சப்படும்.