தமிழ்நாடு
Cuddalore Shocker: பூட்டிய வீட்டில் 50 வயது பெண் கொலை; தூக்கில் சடலமாக முதியவர்... திட்டக்குடியில் அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiran50 வயது பெண்ணும், 70 வயது ஆணும் பூட்டப்பட்ட வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் திட்டக்குடியில் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Independence Day 2024: "நேதாஜி படை நடத்திய போது கரம் கோர்த்தவர்கள் தமிழ்நாட்டு வீரர்கள்" - சுதந்திர தின விழாவில் பல திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
Backiya Lakshmiசுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.
Boy Dies By Dog Bite: வெறிநாய் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்..!
Rabin Kumarராணிப்பேட்டையில் 4 வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
Backiya Lakshmiதமிழகத்தில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Murder Among Friends: சென்னை ஓட்டேரி ராயன் படம் பார்க்கும்போது தகராறு ; முன்விரோத கொலை..!
Backiya Lakshmiசென்னை ஓட்டேரியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரு நண்பா்கள் கைது செய்யப்பட்டனா்.
Two Injured After Dog Bite: தெருநாய் கடித்து 4 வயது சிறுவன் உட்பட 2 பேர் படுகாயம்..!
Rabin Kumarசெங்கல்பட்டில் ஒரே நாளில் தெருநாய் கடித்து சிறுவன் உட்பட 2 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Young Girl Gang Raped: இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம்; சிறுவன் உட்பட 4 பேர் கைது..!
Rabin Kumarதஞ்சாவூரில் இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில், சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
President’s Medal Awards 2024: சுதந்திரத்தினத்தில், குடியரசுத்தலைவரின் விருதுகளை பெரும் 23 தமிழக காவலர்கள்; லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranகாவல்துறையில் மெச்சத்தகுந்த பணியாற்றும் நபர்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத்தலைவர் விருது வழங்குவதைப்போல, சுதந்திர தினத்தன்று இந்த ஆண்டும் கௌரவிக்கப்படுகின்றனர்.
2-Year-Old Child Dies: 2 வயது குழந்தை தலை சிதறி மரணம்; தாயின் அலட்சியத்தால் கண்ணெதிரே நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranஅண்ணனை அழைக்க நானும் வருவேன் என தாய்க்கே தெரியாமல் தாயை பின்தொடர்ந்த 2 வயது மகள், வேனின் சக்கரத்தில் சிக்கி பலியான சோகம் தண்டலம் பகுதியில் நடந்துள்ளது.
NTK Supporter Arrested: திருச்சி எஸ்.பி வருண் குமாரை அவதூதாக பேசி கொலை மிரட்டல்; நா.த.க நிர்வாகி கைது.!
Sriramkanna Pooranachandiranசமூக வலைத்தளத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி தெரிவித்த சர்ச்சை பதிலால், வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
College Student Attacked: மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்.. ஐடிஐ மாணவரை சுற்றிவளைத்து சரமாரி தாக்குதல்.!
Sriramkanna Pooranachandiranஐடிஐ சீருடை அணிந்துள்ள மாணவரின் மீது வேறொரு மாணவர் மற்றும் அவரின் நண்பர்கள் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது.
TN Weather Update: காலை 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகடலூர், கரூர், புதுக்கோட்டை உட்பட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரையில் மழைக்கு சாதகமான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TVK Members Stabbed Over Poster Dispute: தளபதியின் கோட் பட போஸ்டர் ஒட்டுவதில் தகராறு.. த.வெ.க. நிர்வாகிகளுக்குள் கத்திக்குத்து..!
Backiya Lakshmiதளபதியின் கோட் பட போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட தகராறில் வேலூர் த.வெ.க. நிர்வாகிகளுக்குள் கத்திக்குத்து தகராறு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Boy Suffered Burn Injury: தீ மிதித்தபோது தவறி விழுந்து 7 வயது சிறுவன் தீக்காயம்..!
Rabin Kumarதிருவள்ளூரில் தீமிதி திருவிழாவில் 7 வயது சிறுவன் தவறி விழுந்து தீக்காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather Update: 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
Backiya Lakshmiதமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Director Cheran: ஹாரன் அடித்து வம்பு வளர்த்த தனியார் பேருந்து ஓட்டுநர்; நடுரோட்டில் சம்பவம் செய்த இயக்குனர் சேரன்.!
Sriramkanna Pooranachandiranவழிவிட இடவசதி இல்லாத சாலையில் தொடர்ந்து ஹாரன் அடித்தபடி எரிச்சலூட்டும் வகையில் செயல்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநரை, இயக்குனர் சேரன் நடுரோட்டில் பேருந்தை மறித்து கண்டித்த சம்பவம் நடந்துள்ளது.
Meenambakkam Accident: பிரேக்-க்கு பதில் ஆக்லரேட்டர்; கல்லூரி மாணவரின் உறக்கத்தால் மீனம்பாக்கத்தில் 6 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranசிக்னலில் உறக்க கலக்கத்தில் காரை இயக்கியவர், பெரும் விபத்தை ஏற்படுத்திய சோகம் இன்று மீனம்பாக்கம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
Rajapalayam Shocker: காவலாளியின் தலையை துண்டித்து, பாலத்தில் வைத்துச்சென்ற கொடூரம்.. நடுநடுங்க வைக்கும் சம்பவம்.! தமிழகமே அதிர்ச்சி..!
Sriramkanna Pooranachandiranஒன்றாக ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இராஜபாளையம் நகரை அதிரவைத்துள்ளது.
Coimbatore College Bus Accident: அதிவேகத்தில் பயணம்.. லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி பயங்கரம்; 15 மாணாக்கர்கள் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranசாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் மீது, கல்லூரி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர். 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Chennai Police Encounter: பிரபல ரௌடி ரோஹித் சுட்டுப்பிடிப்பு; தப்பிச்செல்ல முயன்றதால் அதிரடி.. சென்னை காவல்துறை சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranடிபி சத்திரம் பகுதியில் உள்ள கல்லறையில் ரௌடியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தின்போது, ரௌடி தப்பிச்செல்ல முயன்றால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். தலைமை காவலரையும் ரௌடி வெட்டி இருக்கிறார்.