தமிழ்நாடு

Coimbatore Shocker: கள்ளக்காதலுக்காக கணவரை பலிகொடுத்த மனைவி; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சோகம்..!

Sriramkanna Pooranachandiran

அன்புள்ளம் கொண்ட கணவரை மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது. விஷம் வைத்தும் பலியாகாத கணவனை கழுத்தை நெரித்து கொண்ட கேடி மனைவியின் அதிர்ச்சி செயலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

TN Weather Update: வீசப்போகும் சூறாவளி.. மீனவர்களுக்கு அலர்ட்.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3 Dead Bodies in Home: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எரிந்த நிலையில் பிணமாக மீட்பு.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வீட்டில் எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Policeman Arrested in Pocso: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; காவலர் போக்சோவில் கைது..!

Rabin Kumar

மயிலாடுதுறையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

TN BSP Leader K Armstrong Death Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய ரௌடி திருவேங்கடம் சுட்டுக்கொலை; தனிப்படை காவல்துறை அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து வந்தபோது, அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற ரௌடி திருவேங்கடம் தனிப்படை காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் இன்று நடந்துள்ளது.

TN Weather Update: அடுத்த 3 மணிநேரத்திற்கு 2 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இரண்டு மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

TN Weather Update: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்; நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் உட்பட சில மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Speeding Bus Collides with Lorry: அதிவேகத்தில் தறிகெட்டு இயங்கிய தனியார் பேருந்து.. லாரி மீது மோதி ஒருவர் துடிதுடிக்க பலி.! பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

அதிவேகம் என்றுமே ஆபத்தானது என்பதை உறுதி செய்ய பல துயரங்கள் நடந்தாலும், அலட்சியம் மற்றும் அஜாக்கிரதை அப்பாவிகளின் உயிரை பறிக்கும் கொடுமையை தருகிறது.

Advertisement

Vikravandi ByPoll Results 2024: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிக்கொடிநாட்டியது திமுக: அன்னியூர் சிவா அமோக வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

முதல் சுற்றில் இருந்து முன்னிலையில் இருந்து வந்த திமுக, அமோக வெற்றி அடைந்துள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை மீண்டும் வழங்கியுள்ளது.

Driver Dies By Suicide: செல்போன் செயலி மூலம் ரூ. 1 லட்சம் கடன்; புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால், ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை..!

Rabin Kumar

சென்னையில் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால், வாங்கிய கடனை செலுத்த தவறிய ஓட்டுநர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Private Company Involved in Money Scam: அயோத்திக்கு அழைத்துச் செல்வதாக கூறி ரூ. 31 லட்சம் பணமோசடி; மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு..!

Rabin Kumar

மதுரையில் அயோத்திக்கு அழைத்துச் செல்வதாக 106 பேரிடம் பணம் வசூலித்து தனியார் பேருந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் மதுரை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

POCSO Case Against Young Woman: 17 வயது மாணவரை கட்டாயப்படுத்தி உல்லாசம்; இளம்பெண் மீது போக்சோ வழக்கு..!

Rabin Kumar

திருநெல்வேலியில் மாணவரை வீட்டிற்கு அழைத்து, கட்டாயப்படுத்தி அவருடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Woman Killed Inside Meenakshi Mission Hospital: மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மூதாட்டி வெட்டிக் கொலை; மதுரையில் பரபரப்பு சம்பவம்..!

Rabin Kumar

மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youth Killed in Land Dispute: நிலத்தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக்கொன்ற பயங்கரம்; அண்ணன்-தம்பி குடும்பத்தில் துயரம்.!

Sriramkanna Pooranachandiran

சொத்து மற்றும் வாத்து மேய்த்த தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம் வத்திராயிருப்பு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

TN Weather Update: இன்றைய மற்றும் நாளைய வானிலை குறித்த அறிவிப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Local Holiday In Namakkal: நாமக்கலில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை ஏன் தெரியுமா...? முழு விவரம் இதோ...!

Backiya Lakshmi

நாமக்கல்லில் கொல்லிமலைப் பகுதிகளில் நடக்கவிருக்கும் வல்வில் ஓரி விழாவையொட்டி நாமக்கல்லில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

TN Weather Update: இன்றைய மற்றும் நாளைய வானிலை குறித்த அறிவிப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Dogs On The Prowl at Chennai International Airport: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுற்றித் திரியும் நாய்கள்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நாய்கள் உலாவித் திரியும் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

TN Weather Update: 4 மாவட்டங்களில் 10 மணிவரை தொடரும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சென்னை, காஞ்சிபுரம் உட்பட4 மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்துவரும் நிலையில், இன்று காலை 10 மணிவரை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Dharmapuri: தர்மபுரி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. நகராட்சியாக தரம் உயருகிறது அரூர் - தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் தொடக்கவிழாவில், தர்மபுரி மாவட்ட மக்களுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
Advertisement