தமிழ்நாடு

Tenkasi Married Girl Kidnap Issue: தென்காசி காதல் திருமண ஜோடி பெண் வீட்டாரால் கடத்தப்பட்ட விவகாரம்.. எஸ்.பி-க்கு டோஸ் விட்ட டி.ஜி.பி.!

Tenkasi Married Girl Kidnap Issue: தென்காசி காதல் திருமண ஜோடி பெண் வீட்டாரால் கடத்தப்பட்ட விவகாரம்.. எஸ்.பி-க்கு டோஸ் விட்ட டி.ஜி.பி.!

Sriramkanna Pooranachandiran

அவசர காலங்களில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டுமே தவிர்த்து, வழக்குப்பதிவு செய்ய தாமதம் செய்ய கூடாது. அதற்கான அனுமதி பெறவும் தேவையில்லை என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார். தென்காசியில் புதுமணப்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் லட்சியத்தோடு செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RB Udhayakumar Latest Speech: மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாத திமுக அரசு - முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சனம்.!

RB Udhayakumar Latest Speech: மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாத திமுக அரசு - முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சனம்.!

Sriramkanna Pooranachandiran

தங்களின் மீது குற்றசாட்டை முன்வைக்க ஆதாரங்கள் வேண்டும், கொரோனா காலத்தில் தங்கசுரங்கமே மூடப்பட்டு இருந்தபோது கூட தாலிக்கு தங்கம் வழங்கியவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என ஆர்.பி உதயகுமார் பேசினார்.

Cuddalore Family Killed: இளம்பெண், 2 கைக்குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்த பயங்கரம்.. கடலூரில் பரபரப்பு சம்பவம்.!

Cuddalore Family Killed: இளம்பெண், 2 கைக்குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்த பயங்கரம்.. கடலூரில் பரபரப்பு சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

மனைவியுடனான கருத்து வேறுபாட்டில், மனைவியின் அக்கா வீட்டிற்கு சென்று சமாதானம் பேச சென்றவர் குடும்பத்தில் 3 உயிர்களை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்று, 3 உயிர்களை மருத்துவனையில் போராடவைத்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

Former DGP M Ravi: உறையவைக்கும் குளிரில் போராடும் இராணுவ வீரர்களுக்கு சல்யூட்.. முன்னாள் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் எம். ரவி ட்விட்.!

Former DGP M Ravi: உறையவைக்கும் குளிரில் போராடும் இராணுவ வீரர்களுக்கு சல்யூட்.. முன்னாள் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் எம். ரவி ட்விட்.!

Sriramkanna Pooranachandiran

தனது உயிரே போகும் கடும் குளிரில் உறையவைத்தாலும், நாட்டிற்காக தொடர்ந்து போராடி வரும் இராணுவ வீரர்களுக்கு எனது ராயல் சல்யூட் என முன்னாள் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி பாராட்டி ட்விட் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Karur Student Request: கள்ளபருப்பு வாங்கி சாப்பிட்டு தொண்டையில் சிக்கிய ஸ்டேப்ளர் பின்.. கதறக்கதற அவதிப்பட்ட சிறுவன்.. ஆட்சியரிடம் மனு.!

Sriramkanna Pooranachandiran

நொறுக்குத்தீனி வாங்கி சாப்பிட ஆசைப்பட்ட சிறுவனின் தொண்டையில் ஸ்டேப்ளர் பின் சிக்கிக்கொள்ள, 4 மணிநேரம் போராடி உயிரை காப்பாற்றிய சிறுவன் தனக்கு நடந்ததை போல வேறு யாருக்கும் நடக்க கூடாது என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்து நல்ல செயல்முறையை முன்னெடுத்துள்ளார்.

Salem Rowdy Killed: நள்ளிரவில் நடுரோட்டில் ரௌடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை.. காரில் பின்தொடர்ந்து நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் பொருட்டு, கத்தி எடுத்த ரௌடியை 6 பேர் கும்பல் வெட்டிச்சாய்த்து சென்ற பயங்கரம் நடந்துள்ளது. உறவினரின் வீட்டிற்கு நண்பரோடு சென்றவரை மர்ம கும்பல் இடைமறித்து போட்டுத்தள்ளியுள்ளது.

Engaged Women Suicide: திருமணத்திற்கு முன் அவகாசம் கேட்ட மணமகன் - விரக்தியில் மணப்பெண் எடுத்த முடிவால் கண்ணீர் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ஆகஸ்ட் மாதமே திருமணம் நிச்சியிக்கப்பட்டுவிட்ட நிலையில், பல மாதங்கள் கடந்தும் திருமணத்திற்கு கூடுதல் அவகாசம் கேட்டதால் விரக்தியடைந்த மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Velachery North Indian Murder: வேளச்சேரியில் வடமாநில இளைஞருடன் சென்னை சிறார்கள் மோதல்.. 7 பேர் கும்பலால் பிழைக்க வந்த தொழிலாளி அடித்தே கொலை.!

Sriramkanna Pooranachandiran

சாலையில் நடந்து வரும்போது சென்னை சிறார்களுக்கு, வடமாநில இளைஞர்களுக்கும் இடையே நடந்த மோதல் அப்பாவி இளைஞரை பிணமாக்கிய பயங்கரம் நடந்துள்ளது.

Advertisement

Rohini Theatre Employee Died: மக்களின் பயன்பாட்டிற்கு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் ஒருவாரமாக செத்து மிதந்த ஆணின் சடலம்.. ரோகினி திரையரங்கில் பகீர்.!

Sriramkanna Pooranachandiran

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டிக்குள், ஆணின் சடலம் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் கோயம்பேடு ரோகினி திரையரங்கில் நடந்துள்ளது.

DGP Sylendra Babu about Iridium Scam: நூதன முறையில் மக்களை குறிவைத்து ரோடுரோடாக அலைக்கழித்து ஏமாற்றும் கும்பல் - காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அட்வைஸ்.!

Sriramkanna Pooranachandiran

மக்களை நூதன முறையில் ஏமாற்றுவது என்பது தொன்றுதொட்டு தொடர்ந்து வருகிறது. இன்றளவில் மக்களின் அறியாமையை பயன்படுத்தி பல விதங்களில் ஏமாற்றி வருகின்றனர். அவற்றில் ஒரு ரகமான இரிடியம் மோசடி குறித்து காவல்துறை இயக்குனர் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Annamalai About DMK: எம்.ஜி.ஆரின் வார்த்தைகளை உறுதியாக்கிய திமுக? - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சரமாரி விமர்சனம்.!

Sriramkanna Pooranachandiran

திமுக என்ற தீயசக்தியை எதிர்க்க அதிமுகவில் உள்ள இரண்டு அணிகள் ஒன்றிணைய வேண்டும், அதுவே பாஜகவின் நிலைப்பாடு என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

Pala Karuppiah Party: தமிழகத்தில் உதயமாகிறது "தமிழ்நாடு தன்னுரிமை கழகம்".. மக்களுக்கு நாங்கள் செய்யப்போவது இதுதான் - பழ. கருப்பையா அதிரடி பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

காங்கிரஸ், அதிமுக, மதிமுக, திமுக, ம.நீ.ம என பல கட்சிகளில் இனணந்து அரசியல் மாற்றத்தை கொண்டு வர போராடிய எழுத்தாளர் பழ. கருப்பையா, தனக்கென தனி கட்சியை தொடங்கி மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.

Advertisement

Minister PTR Palanivel Thiagarajan: அரசு திட்டங்களுக்கு நான் நிதி கொடுப்பதில்லை என கூறுகிறார்கள் - அமைச்சர் பி.டி.ஆர் வேதனை.!

Sriramkanna Pooranachandiran

தமிழக கஜானாவை கையில் வைத்து கொண்டு நான் பல திட்டங்களுக்கு நிதி வழங்க மறுப்பதாக புரளியை கிளப்பி விடுகிறார்கள் என அமைச்சர் வேதனையுடன் பேசினார்.

Trichy Chennai Highway Accident: சாலையை கடந்த கன்றுகுட்டிக்காக சடன் பிரேக்.. ஷேர் ஆட்டோ, லாரி, ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து.. 2 பேருக்கு மரண பயம்.!

Sriramkanna Pooranachandiran

சாலையை அவசர கதியில் கடந்த கன்றுக்குட்டி மீது மோதாமல் இருக்க நினைத்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர் அடித்த பிரேக்கால், பின்னால் வந்த லாரி, ஆம்னி பேருந்து என அடுத்தடுத்து மோதிக்கொண்டு விபத்தில் சிக்கிய சோகம் நடந்துள்ளது. மிதவேகத்தில் சென்றால் தவிர்க்கப்பட்டிருக்கும் விபத்து குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Marriage Trap Women Arrested: வயதான செல்வந்தர்கள் தான் டார்கெட்.. திருமணம் செய்து சொத்தை அபகரிக்க கொலை முயற்சி.. 35 வயது இளம்பெண் அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

சமூகத்தில் நல்ல அந்தஸ்தோடு வசித்து வந்த செல்வந்தர்களை குறிவைத்து, அவர்களின் சொத்துக்களை அபகரிக்க கொலை முயற்சி வரை சென்ற பெண்ணின் பரபரப்பு செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 நபர்களை ஏமாற்றிய இளம்பெண்ணிடம் விசாரிக்கையில் வெளியான பரபரப்பு தகவலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Hosur Violence: எருதுவிடும் திருவிழாவுக்கு அனுமதி கேட்டு கிருஷ்ணகிரி - ஓசூர் சாலை முடக்கம்.. 200 பேர் கைது., காவல்துறை குவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் நடைபெற்ற எருதுவிடும் திருவிழா காரணமாக, காவல் துறையினர் தடியடி நடத்தி 200 பேரை கைது செய்த சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை காமன் தொட்டி கிராமத்தில் நிலவி வருவதால் கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Puzhal Man Killed: கண்களை மறைத்த காதலால், திருமணமான காதலியுடன் கரம்கோர்த்த முன்னாள் காதலன் நடுரோட்டில் வெட்டிக்கொலை.. விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

17 வயதில் காதலில் விழுந்து விருப்பமில்லாத திருமணம் செய்து குழந்தையை பெற்றெடுத்த பெண்மணி, 2 ஆண்டுகள் கழித்து தனது முன்னாள் காதலரோடு ஓட்டம் பிடித்த சம்பவத்தில், பெண்ணின் கணவர் மனைவியின் முன்னாள் காதலரை வெட்டி கொலை செய்த சம்பவத்தை நிகழ்த்தி தலைமறைவாகியுள்ளார்.

Child Died Accident: ஓட்டுனரின் அலட்சியத்தால் விபரீதம்.. யு.கே.ஜி சென்று வந்த சிறுமி தலை நசுங்கி பலியான பரிதாபம்.!

Sriramkanna Pooranachandiran

பள்ளிக்கூடத்திற்கு சென்ற தனது மகள் ஆசையாய் அம்மா என வீட்டிற்கு வந்திடுவார் என காத்திருந்த தாய்க்கு, முந்தைய பேருந்து நிலையத்தில் இருந்து வந்த துயர செய்தி இடியாய் நெஞ்சில் இறங்கிய சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Erode By Poll PanneerSelvam Candidate: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்த ஓ.பன்னீர் செல்வம்.. பாஜகவின் ஆதரவு யாருக்கு?..!

Sriramkanna Pooranachandiran

இரண்டு அணிகளாக உடைந்துள்ள அதிமுக சார்பில், இரண்டு பேருமே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருக்கின்றனர். இதனால் அத்தேர்தல்களம் சரமாரியாக சூடேறி, அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பதை நோக்கிய பார்வையை பெற்றுள்ளது.

Khushbu Sundar Sad: 30 நிமிடம் கால்கடுக்க காத்திருந்த குஷ்பூ.. முட்டியில் காயத்துடன் விமான நிலையத்தில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

காயம் காரணமாக கடுமையான முட்டி வலியுடன் பாதிக்கப்பட்ட குஷ்பூ, விமான நிலையத்தில் இருந்து செல்லும் போது வீல் சேர் கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளார்.

Advertisement
Advertisement