தமிழ்நாடு
Villivakkam Shocker: ஆறாத ரணமாக மனதில் பதிந்த படுகொலை; பழிக்குப்பழியாக ஸ்கெட்ச்போட்டு தூக்கிய கும்பல்.. ரௌடி பலி.!
Sriramkanna Pooranachandiranநடுரோட்டில் ஓடஓட விரட்டி இளைஞர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பழிக்குப்பழியாக நடந்த சம்பவம் சென்னையை அதிரவைத்துள்ளது.
Trichy Shocker: அண்ணன் - தம்பி சொத்து தகராறில் அடுத்ததடுத்து அரங்கேறும் கொலைகள்; திருச்சியை அதிரவைக்கும் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranமின்மோட்டாரை பழுது நீக்கம் செய்யச்சென்று வீட்டிற்கு திரும்பியவர் நடுவழியில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அதிர்ச்சி தகவல் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
TN Weather Report: அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiஅடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Explosion At Stone Quarry: கல்குவாரியில் வெடி விபத்து.. வெடித்து சிதறிய உடல்கள்.. வெளியான சிசிடிவி வீடியோ..!
Backiya Lakshmiவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Husband Arrested For Killing Wife: மனைவியை கொன்றுவிட்டு அடக்கம் செய்ய ஏற்பாடு; கணவரை கைது செய்த காவல்துறையினர்..!
Rabin Kumarசென்னையில் தனது மனைவியை கொன்றுவிட்டு, அவர் மூச்சுத்திணறி இறந்து விட்டதாக கூறிய கணவர் காவல்துறையினர் விசாரணையில் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Minor Girl Sexual Harassment By Car Driver: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தலைமறைவாகியுள்ள ஓட்டுநருக்கு காவல்துறையினர் வலைவீச்சு..!
Rabin Kumarசென்னையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கார் ஓட்டுநர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, தலைமறைவாகியுள்ள அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
Madurai Protest: மதுரையில் போதை நடமாட்டத்துடன் திரியும் இளைஞர்கள்.. நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் கடையடைப்பு போராட்டம்..!
Backiya Lakshmiமதுரை ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
Banana Price Hike: வெயிலால் கருகும் வாழை தோப்புகள்.. எகிரும் வாழை இலை மற்றும் பழங்களின் விலை..!
Backiya Lakshmiகோடை வெயில் காரணமாக வாழை செடிகள் காய்ந்து இலைகள் கருகி வருவதால் வாழைப்பழம், இலை ஆகியவற்றின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
TN Weather Report: வட தமிழக உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiஅடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Teen Dies Of Sunstroke: குலதெய்வத்தைக் கூட கும்பிட விடாத கொளுத்தியெடுக்கும் வெயில்.. சாமி கும்மிட போன சிறுவன் வெயிலின் தாக்கத்தால் பலி..!
Backiya Lakshmiராணிப்பேட்டை மாவட்டத்தில் குலதெய்வ சாமியைக் கும்மிடச் சென்ற 14 வயது சிறுவன், வெயிலின் தாக்கத்தால் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
Cuddalore Shocker: கள்ளத்தனமாக மது விற்பனை; போலீசுக்கு போன் போட்டதால் உயிருக்கு பயந்து தலைமறைவான நபர்..!
Sriramkanna Pooranachandiranசட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள், சில நேரங்களில் அதனை மீறி செய்யப்படுவதும் உண்டு. அவ்வப்போது இவ்வாறான அதிர்ச்சிதரும் சம்பவங்கள் நடக்கிறது எனினும், அது சார்ந்த உண்மைகள் வெளிப்படுவது இல்லை.
Avadi Shocker: ஆவடியை அலறவிட்ட இரட்டைக்கொலை; வயோதிக தம்பதி கழுத்தறுத்து படுகொலை.. தலைநகரில் பரபரப்பு சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranவீட்டிலேயே சித்த மருத்துவர் பார்த்து வந்த மருத்துவர் மற்றும் அவரின் மனைவி என வயதான தம்பதி ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆவடியில் நடந்துள்ளது.
Lorry Tractor Collision: டிராக்டரின் மீது மோதிய லாரி; 3 வயது சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி.. தந்தையின் கண்முன் துயரம்.!
Sriramkanna Pooranachandiranலாரி ஓட்டுனரின் அலட்சியமான செயலால் 3 வயது சிறுவன் லாரியின் சக்கரத்தில் சிக்கி மரணமடைந்த சோகம் திண்டிவனம் அருகே நாடடைந்துள்ளது. தந்தையுடன் பயணித்த சிறுவனின் உயிர் நொடியில் பிரிந்ததை விளக்குகிறது இந்த் செய்தித்தொகுப்பு.
A Girl Cheated On Her Husband And Ran Away: கணவனை கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி வரச் சொல்லி திட்டம்போட்டு தப்பியோடிய சிறுமி..! - விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Rabin Kumarசென்னை மெரினா கடற்கரையில் கணவனை கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிதர சொல்லி அனுப்பிவிட்டு, மனைவி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Omni Bus Accident: தடுப்புச்சுவரில் ஆம்னி பேருந்து மோதி விபத்து; 20 பேர் படுகாயம்..!
Rabin Kumarசென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோதிய விபத்தில், 20 பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.
20 Years Imprisonment To Grocery Shop Owner: 14 வயது சிறுமி கர்ப்பம்; மளிகை கடைக்காரருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை..!
Rabin Kumarதிருப்பூரில் 9-ஆம் வகுப்பு சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
School Teachers Suspend: பள்ளி மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்; தலைமை ஆசிரியை உட்பட இருவர் பணியிடை நீக்கம்..!
Rabin Kumarதிருப்பூரில் அரசு பள்ளி ஒன்றில் கழிவறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரத்தில் இரண்டு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Cauvery Calling Movement: "சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம்.." காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் செய்தியாளர்கள் சந்திப்பு..!
Backiya Lakshmiசமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு நடக்க இருப்பதாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் தெரிவித்துள்ளார்.
Beedi Leaves Smuggling: ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்; கடலோர காவல்படை அதிரடி நடவடிக்கை..!
Rabin Kumarதூத்துக்குடியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 42 மூட்டை பீடி இலைகளை கொண்டு சென்ற வாகனத்தை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.
TN Weather Report: வட தமிழக உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiவட தமிழக உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.