தமிழ்நாடு

Husband Stabbed To Wife: கணவனை பிரிந்து தகாத உறவில் ஈடுபட்ட மனைவி; ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொலை..!

Rabin Kumar

கிருஷ்ணகிரியில் தன்னை விட்டு பிரிந்து சென்று வேறொருவருடன் தகாத உறவில் இருந்துவந்த மனைவியை, கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Salem Businessman Death: சொத்துக்காக தந்தையை இரக்கமின்றி தாக்கிய மகன்; சேலம் தொழிலதிபர் மரணமடைந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.! பதறவைக்கும் காட்சிகள் லீக்.!

Sriramkanna Pooranachandiran

தொழிலதிபராக வாழ்ந்த ஆத்தூர் அமிர்தா சேகோ நிறுவனர் குழந்தை வேலு, அவரின் சொந்த மகனால் சொத்து பிரச்சனையில் கொடூரமாக தாக்கப்பட்டார். அவரின் மறைவுக்கு பின் மாதங்கள் கடந்து வெளியான வீடியோ மகனின் கைதுக்கு வழிவகை செய்துள்ளது.

Thanjavur Shocker: மதுபோதையில் ஏற்பட்ட தகராறால் சோகம்; நண்பரை கொலை செய்த பாவிகள்.! தஞ்சாவூரில் துயரம்.!

Sriramkanna Pooranachandiran

கல்லூரி வளாகத்திற்கு பின்னால் இருக்கும் வனப்பகுதியில் ஆணின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், விசாரணில் அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.

Chitra Pournami 2024: குமரி முனை முக்கடல் சங்கமத்தில் சித்திரை பௌர்ணமி... மக்கள் ஏமாற்றம்..!

Backiya Lakshmi

Advertisement

IT Employee Arrested In Case Of Cannabis: பெண்கள் விடுதி அறையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் ஐ.டி. ஊழியர் உட்பட இருவர் கைது..!

Rabin Kumar

சென்னையில் பெண்கள் விடுதியில் கஞ்சாவை கைப்பற்றி, பெண் ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kallakurichi Shocker: குட்டையில் நீச்சல் பயிற்சி: அக்கா, தம்பி நீரில் மூழ்கி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

வீட்டிற்கு அருகில் உள்ள குட்டையில் நீச்சல் பழக்கச்சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் மணலூர்பேட்டையில் நடந்துள்ளது.

TN Weather Report: வெப்பநிலை இயல்பை விட 2° - 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

வெப்பநிலை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2° - 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Three Students Drown To Death: தடுப்பணையில் குளிக்க சென்ற அரசு பள்ளி மாணவர்கள்... நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

Backiya Lakshmi

கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் தடுப்பணையில் குளிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Robbery Attempt In Tirunelveli: காதலர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி; 3 பேர் கொண்ட கும்பல் கைது..!

Rabin Kumar

திருநெல்வேலியில் கோவிலுக்கு சென்ற காதலர்களிடம் நகை, பணம் போன்றவற்றை பறித்து சென்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Man Escape from Death Video: நொடியில் பேருந்து சக்கரத்தில் சிக்கி சுக்குநூறான இருசக்கர வாகனம்; மயிரிழையில் உயிர்தப்பிய நபர்.. வைரல் வீடியோ இதோ.!

Sriramkanna Pooranachandiran

அதிஷ்டம் நம்முடன் இருந்தால் பெரிய அளவிலான ஆபத்தில் இருந்து கூட தப்பிவிடலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் நடந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

Mysterious Gang Stabbed: திருவிழா கூட்டத்தில் கத்திக் குத்து; 4 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்குதல்..!

Rabin Kumar

மதுரையில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல், திருவிழா கூட்டத்தில் வாலிபரை கத்தியால் குத்திக்கொன்றுள்ளனர்.

Government Bus Accident: சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; பயணிகள் படுகாயம்..! ஒருவர் பலி..!

Rabin Kumar

தஞ்சாவூரில் அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், பயணிகள் பலத்த காயமடைந்துள்ளார்.

Advertisement

Wife Kills Husband: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி..! பரபரப்பு சம்பவம்..!

Rabin Kumar

ராமநாதபுரத்தில் தகாத உறவில் இருந்த மனைவியை கண்டித்ததால், தனது கள்ளக்காதலன் உதவியுடன் கணவரை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather Updates: அடுத்த 2 நாட்களுக்கு உச்சியை பிளக்கப்போகும் கடும் வெயில்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

கோடை காலம் தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வளர்கிறது. வானிலை ஆய்வு மையமும் அதிக வெயிலுக்கான எச்சரிக்கையை தொடர்ந்து வழங்கி வருகிறது.

Smoking Biscuit: ஐஸ்பிஸ்கட் சாப்பிட்டால் மரணம்; தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.. பெற்றோர்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

பொருட்காட்சிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் விற்பனை செய்யப்படும் புதிய பொருட்கள் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவல்லவை ஆகும். ஆகையால் கவனமாக செயல்பட வேண்டும்.

Chennai Caste Killing: காதலனைக் கொடூரமாக கொன்ற மிருகங்கள்.. சோகத்தில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட காதலி..!

Backiya Lakshmi

ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் வெளியானது.

Advertisement

Confiscation Of Cannabis: 30 கிலோ கஞ்சா பறிமுதல்; சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை.!

Rabin Kumar

கிருஷ்ணகிரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, சம்மந்தபட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Child Marriage Case: சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை; வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..!

Rabin Kumar

தூத்துக்குடியில் சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ள வாலிபர் மீது, இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

TN Weather Report: தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

College Girl Suicide: காதலருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி விபரீத முடிவு; கம்பி எண்ணும் காதலன்..!

Rabin Kumar

திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement