தமிழ்நாடு

Gang Rape: 4 பேர் கும்பலால் அக்கா-தங்கை கூட்டு பாலியல் பலாத்காரம்: விருதுநகரில் அதிரவைக்கும் பயங்கரம்..!

Rabin Kumar

உறவினர் விபத்தில் சிக்கியதாக சொல்லி, இளம்பெண்களை இருசக்கர வாகனத்தில் கூட்டிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DMK LS Manifesto: திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு.. இனி சிலிண்டர் விலை 500, பெட்ரோல் விலை 75..!

Backiya Lakshmi

நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Sexual Harassment: பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது பெண் – போக்சோவில் கைது..!

Rabin Kumar

சிறுவனிடம் பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது பெண் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணத்தில் நடந்துள்ளது.

Calf Born With Six Legs: வினோதமாக பிறந்த கன்றுக்குட்டி – ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்..!

Rabin Kumar

புதுக்கோட்டையில் வழக்கத்தை விட 6 கால்களுடன் பிறந்துள்ள கன்றுக்குட்டியை அதன் உரிமையாளர் கோவிலுக்கு நேர்ந்து விட்டுள்ளார்.

Advertisement

School Leave: தேர்தல் எதிரொலி... மாணவர்களுக்கு விடுமுறையை அள்ளிக் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை..!

Backiya Lakshmi

தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறையானது முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

School Girl Suicide: கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை – பள்ளி மாணவியின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

அடிக்கடி தூக்குப்போடுவதாக கனவு வருவதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

Minor Girl Murder: பள்ளி மாணவி கொலை – காதலை கைவிட மறுப்பு தெரிவித்ததால் பெற்றோரால் அடித்துக்கொலை..!

Rabin Kumar

பள்ளி மாணவியை பெற்றோர் மற்றும் அவரது பெரியம்மா என மூன்று பேரும் கொலை செய்து ஏரியில் வீசி சென்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

Forest Fire: வேகமாக பரவி வரும் காட்டுத் தீ – தீயணைப்பு வீரர்கள் தீவிரம்..!

Rabin Kumar

கொடைக்கானலில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் மரம், செடிகொடிகள் மற்றும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Wooden Cotton Fire Accident: மர குடோனில் பயங்கர தீ விபத்து - போராடி தீயை அணைத்த தீயணைப்பு படையினர்.!

Rabin Kumar

சென்னையில் உள்ள மர குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.15 மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்து சேதமாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Sexual Harassment: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – பாதிரியார் வெறிச்செயல்..!

Rabin Kumar

ஆற்காட்டில் உள்ள தேவாலய பாதிரியார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது அப்பகுதி மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ariyalur Shocker: குடிக்க பணம்கேட்டு தொந்தரவு; மகனின் மது வெறியால், தாய்-தந்தை மனமுடைந்து தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

திருமணம் செய்துவைத்து வாழாவெட்டியாக திரியும் மகன், மதுவுக்கு பணம் கேட்டு அனுதினம் பெற்றோருக்கு செய்து வந்த கொடுமையால் இறுதியில் அவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட சோகம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.

Schoolboy Suicide: தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை – விபரீத முடிவால் நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

பொது தேர்வு நெருங்கி வரும் நிலையில், செல்போன் பார்ப்பதை தவிர்க்க சொல்லி தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.

Advertisement

Transgender Attacking Police: மது போதையில் தகராறு செய்த 2 திருநங்கைகள் – காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்..!

Rabin Kumar

காவல்துறை அதிகாரியை தாக்கிவிட்டு இரண்டு திருநங்கைகள் மோட்டார் வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர்.

Mini Lorry Accident: லாரி மீது மினி லாரி மோதி விபத்து – ஓட்டுநர் பலி..!

Rabin Kumar

விருத்தாசலம் அருகே சென்று கொண்டிருந்த மினி லாரி சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Wild Elephant Attacked: காட்டு யானை கொடூர தாக்குதல் - வாலிபர் மரணம்..!

Rabin Kumar

நீலகிரியில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Nadu Waterfalls Are Dry: தமிழகத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் - வறண்ட நிலையில் குற்றால அருவிகள்..!

Rabin Kumar

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அருவிகளும் வறண்ட நிலையில் வெறிச்சோடி காணப்படுகிறது.

Advertisement

Paramilitary Parade Ahead Of Election: புவனகிரியில் துணை ராணுவ படை அணிவகுப்பு.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

Backiya Lakshmi

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு நடத்தினர்.

School Boy Sexual Harassment: ஓரினச்சேர்க்கை செய்ய வற்புறுத்தி கொலை – பள்ளி மாணவன் வெறிச்செயல்..!

Rabin Kumar

பாலியல் தொல்லை கொடுத்து சிறுவனை 12-ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் தர்மபுரியில் நடந்துள்ளது.

Soil Collapse Death: தூத்துக்குடியில் பரபரப்பு.. மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி..!

Backiya Lakshmi

தூத்துக்குடியில் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Patient Dead In Hospital: நெஞ்சுவலியில் அவதிபட்ட நோயாளி பரிதாபமாக பலி – அவசர ஊர்தி வராததால் நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

நீலகிரியில் நீண்டநேரமாகியும் அவசர ஊர்தி வராததால் நெஞ்சு வலியோடு அவதிபட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Advertisement
Advertisement