தமிழ்நாடு

Kalaignar Karunanidhi Centenary: ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கலைஞர் பெயர்... கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்...

Backiya Lakshmi

ஜல்லிக்கட்டு அரங்குக்கு, ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Vijayakant X Name Changed: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்... பிரேமலதாவின் செயல்..!

Backiya Lakshmi

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் எக்ஸ் கணக்கின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

7 New Districts Coming Up In Tamilnadu: தமிழ்நாட்டில் புதிதாக உருவாகும் 7 மாவட்டங்கள்... எது தெரியுமா?.!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் ஏழு புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Child Abuse: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... 20 ஆண்டுகள் சிறை தண்டணை..!

Backiya Lakshmi

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தையல் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் நேற்று தீா்ப்பளித்துள்ளது.

Advertisement

Viral Video: கண்ணீருடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய பெண் ஊழியர்... வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

திருநெல்வேலி மாவட்டத்தில் கண்ணீருடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய பெண் ஊழியரின் வீடியோவானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Tamil Nadu Weather Report: விடைபெறும் வடகிழக்கு பருவமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு விடைபெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Thoothukudi Shocker: ஓரினசேர்கைக்கு மறுத்த 8 வயது சிறுவன் கொலை: போதைக்கு அடிமையான 19 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

நாட்டில் நடைபெறும் பல்வேறு கொலை, கொள்ளை, கற்பழிப்பு உட்பட பல குற்றங்களுக்கு காரணமாக அமையும் மது உட்பட போதைப்பொருட்கள் உபயோகம் மற்றும் விற்பனையை நாடு தழுவிய அளவில் தடை செய்வதே, அது சார்ந்த குற்றங்களை குறைக்க வழிவகை செய்யும்.

FIR Against Annamalai: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

என் மண் என் மக்கள் பயணத்தின் வாயிலாக, மக்களை தினம் நேரடியாக சந்தித்து வரும் அண்ணாமலை தர்மபுரியில் பயணம் மேற்கொண்டபோது, அவருக்கு எதிராக சர்ச்சை கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இளைஞர்கள் சில வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Pongal Festival in Tamilnadu: தமிழகத்தில் களைகட்டும் பொங்கல்.. குத்தாட்டம் போடும் மாணவிகள்..!

Backiya Lakshmi

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி கல்லூரி மாணவிகள் கும்மியடித்து, குலவை போட்டு சமத்துவ பொங்கல் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர்.

TN Advocate General Resigns: அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா.. காரணம் என்ன?.!

Backiya Lakshmi

தற்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

TN Bus Strike: 2வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்... பணிக்கு வராதவர்கள் கணக்கெடுப்பு..!

Backiya Lakshmi

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 2வது நாளாக இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Viral Video: கல்லூரியில் மது அருந்திவிட்டு அட்டூழியம் செய்யும் அலுவலக கண்காணிப்பாளர்... வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தினமும் குடித்துவிட்டு அட்டூழியம் செய்யும் ஆசிரியரின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

TN Bus Strike: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்... நடு வழியில் பேருந்தை நிறுத்தி தப்பியோடிய ஓட்டுநர்..!

Backiya Lakshmi

சக ஊழியர்களுக்கு பயந்து அரசுப்பேருந்தை நடு வழியில் நிறுத்தி ஓட்டுநர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Shocking Video: ஓடும் பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை முயற்சி... திடுக்கிடும் வீடியோ..!

Backiya Lakshmi

நாகர்கோவில் அருகே ஓடும் பஸ் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்த வீடியோ ஒன்று, தற்போது வைரல் ஆகி வருகிறது

Thanjavur Shocker: காதல் திருமணம் செய்த 3 நாளில் நடந்த கொடூர கொலை: சாதிய பிரச்சனையால் நடந்த பயங்கரம்.. தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்..!

Sriramkanna Pooranachandiran

ஆசை ஆசையாய் காதலித்து, புத்தாண்டு அன்று நண்பர்கள் முன்னிலையில் காதலியை இளைஞர் கரம்பிடித்த நிலையில், பெண்ணின் பெற்றோர்கள் கொடுத்த அதிர்ச்சி தமிழகத்தையே பதறவைத்துள்ளது. சாதிய ஆணவத்தால் பறிக்கப்பட்ட பெண்ணின் உயிர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Viral Video: சாத்தூர் அருகே குடிபோதையில் அட்டகாசம்… எச்சரித்த காவல்துறையினர்..!

Backiya Lakshmi

சாத்தூர் அருகே குடிபோதையில் அட்டகாசம் செய்து வந்த நபரை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Advertisement

Tamil Nadu Weather Report: 21 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Backiya Lakshmi

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் (மஞ்சள் அலர்ட்) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Wife Killed by Husband: கடல் நீரில் மூழ்கடித்து மனைவி கொலை: சுயஉதவி குழுவில் கடன் வாங்கியதால் கணவன் வெறிச்செயல்.! 7 மாதம் கழித்து அம்பலமானது உண்மை.!

Sriramkanna Pooranachandiran

ஆசையாக கடலுக்கு மனைவியை அழைத்துச்சென்ற கணவன், குளிப்பதாக நடித்து தனது மனைவியை கொலை செய்து 7 மாதங்கள் அப்பாவி போல ஊரில் உலாவந்த பயங்கரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

TN Govt Bus Drivers Strike: தொடங்கியது போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம்: வழக்கம்போல பேருந்துகள் இயங்குவதாக அரசு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு அரசு பேருந்து சேவை பல இடங்களுக்கு வழங்கப்படுகிறது. பல மாவட்டங்களில் 90% பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன என அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Online Gambling: ரூ.50 இலட்சம் பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் சோகம்: மகனை கொலை செய்து, தந்தை தற்கொலை முயற்சி.!

Sriramkanna Pooranachandiran

விமான நிலைய அலுவலகத்தில் சமையலர் வேலை என குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நபர், விரைந்து பணம் சம்பாதிக்க எண்ணி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வாழ்க்கையை இழந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement