தமிழ்நாடு
Global Investors Meet: அடிதூள்... தமிழ்நாட்டில் ரூ.42,768 கோடி முதலீடு செய்யும் அதானி: 10,300 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு..!
Sriramkanna Pooranachandiranஇளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல முதலீடுகள் தமிழகத்தில் குவிந்து வருகிறது.
Central Minister Piyush Goyal Tribute Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்ற மரியாதை செய்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.!
Sriramkanna Pooranachandiranதமிழக மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விஜயகாந்தின் மறைவுக்கு, பலரும் நேரில் சென்ற தங்களின் இரங்கலை இன்று வரை பதிவு செய்து வருகின்றனர்.
Chennai Police Arrests: சென்னையில் திருட்டு வழக்குகளில் 24 பேர் கைது... சிறுவர்களும் கைது..!
Backiya Lakshmiகடந்த 7 நாட்களில் சிறுவர் உட்பட 24 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Govt Bus Strike: பொங்கல் நேரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்... போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை!
Backiya Lakshmiஜனவரி 9-ம் தேதி தொழிலாளர்கள் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Child Dies In Wall Collapse: சுவர் இடிந்து விழுந்து குழந்தை பலி... கனமழையால் நேர்ந்த சோகம்..!
Backiya Lakshmiதிருவாரூர் அதம்பார் ஊராட்சி ஒத்த வீடு பகுதியில், மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி உயிரிழந்தார்
Global Investors Meet 2024: "அழகான தயாரிப்புகளை வழங்கும் மாநிலம் தமிழ்நாடு" - உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மத்திய அமைச்சர் பேச்சு.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவிலேயே தொழில் முதலீடுகள் அதிகம் பெறும் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவது, தொடர்ந்து தமிழ்நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த உதவி செய்கிறது.
Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் பேய்மழை: இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranநாளை மற்றும் நாளை மறுநாள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், இராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் நாளை மட்டும் சிவப்பு எச்சரிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Global Investors Meet: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. ரூ. 5.5 இலட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் தமிழ்நாடு..! புதிய சாதனை படைக்க அரசு வியூகம்!
Backiya Lakshmiபுத்தாண்டின் தொடக்கம் ஒவ்வொருவருக்கும் சிறப்பாக அமைய, மாநிலம் முன்னேற நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே சென்னையில் பிரம்மாண்டமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் கடந்த காலங்களை விட கூடுதல் முதலீடை ஈர்க்க அரசு ஆயத்தமாகி இருக்கிறது.
TN Pongal Gift 2024: பொங்கல் பரிசாக ரூ.1000.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!
Backiya Lakshmiபொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு 1,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Senthil Balaji Case: செந்தில் பாலாஜியின் பதவி என்ன ஆனது?.. உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு..!
Backiya Lakshmiஅமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கூறிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தற்போது அதற்கு தீர்ப்பு வழங்கியுள்ளது.
Viral Video: ஒரு நொடியில் உயிர் தப்பிய சாலையோர வியாபாரி... திடுக்கிடும் வீடியோ..!
Backiya Lakshmiஆரணி அருகே சாலையோர வியாபாரியை லாரி மோதியதில் வியாபாரி ஒரு நொடி அளவில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Yellow Alert: 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
Backiya Lakshmiதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Bus Conductor Attacked: மனநலம் பாதிக்கப்பட்டவரை கொடூரமாக தாக்கிய அரசு பேருந்து ஊழியர்... பணியிடை நீக்கம்..!
Backiya Lakshmiகன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை அரசு பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
TN Weather Report: தமிழத்திற்கு மழை வாய்ப்பு... மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
Backiya Lakshmiதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Vietnamese EV Maker: தமிழகத்திற்கு வரப்போகும் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?..!
Backiya Lakshmiதற்போது வியட்நாம் நாட்டைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று தமிழகத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
ECR Beach Dead: 4 நாட்களில் 10 பேர் பலி... கடலில் குளிக்க தடை..!
Backiya Lakshmiசென்னை ஈசிஆர் கடற்கரை பகுதியில் குளித்தவர்களில் கடந்த நான்கு நாட்களில் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
HC On Removal Of Uterus and Divorce Plea: "மனைவியின் கருப்பையை அகற்றியது கணவனுக்கு செய்த கொடுமை ஆகாது": விவாகரத்து வழக்கை ரத்து செய்தது சென்னை நீதிமன்றம்.!
Sriramkanna Pooranachandiranவிவாகரத்துக்கு விண்ணப்பித்த கணவனின் மனுத்தாக்கலை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Miracle Coconut Tree: 3 கிளைகள் கொண்ட அதிசய தென்னை மரம்... வைரலாகும் அதிசய காட்சி..!
Backiya Lakshmiகன்னியாகுமரி அருகே 3 கிளைகளை கொண்ட அதிசய தென்னை மரம் வளர்ந்துள்ளது.
Ku Ka Selvam Passed Away: தொண்டர்கள் அதிர்ச்சி... திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானார்..!
Backiya Lakshmiஉடல் நலக்குறைவு காரணமாக திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் காலமானார்.
Pongal Gift in Ration Shop 2024: தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு... ரூ.1,000 ரொக்கம் கிடைக்குமா?.!
Backiya Lakshmiபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.