தமிழ்நாடு
Cyclone Michaung Chennai Rains: வீதிகளில் கரைபுரண்டு ஓடும் மழைநீர்: சாலையில் மரம் சாய்ந்து விழுந்து விபத்து.. தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்.!
Sriramkanna Pooranachandiranசென்னை நகரமே ஸ்தம்பிக்கும் அளவு தரைக்காற்று வீசி, வீதிகள் எங்கும் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் மக்களின் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Cyclone Michaung: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நகரத்தொடங்கியது மிக்சாங் புயல்: கடலோர மாவட்டங்கள், சென்னைக்கு உச்சகட்ட அலெர்ட்.!
Sriramkanna Pooranachandiranநவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தின் பாதி வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக புயல், கனமழை என்பது இருந்து வருகிறது. நடப்பு ஆண்டின் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது.
Salem Shocker: போதையில் இருந்து விடுபட எண்ணிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி: மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட 4 நாட்களில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranபோதையில் இருந்து மீண்டுவிடுவார் என நம்பி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதி செய்யப்பட்டவர், சடலமாக வீடு திரும்பிய சோகம் நடந்துள்ளது. மறுவாழ்வு மையம் என்ற பெயரில், நோய்க்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்ட 4 நாட்களில் அடித்தே கொல்லப்பட்ட அப்பாவியின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ED Officer Arrested: ரூ.20 இலட்சம் இலஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரியை 30 கி.மீ விரட்டிச்சென்று கைது செய்த இலஞ்ச ஒழிப்புத்துறை: தமிழகத்தில் அடுத்த பரபரப்பு சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranபதவி உயர்வும், பணியிட மாற்றமும் கிடைத்ததை தொடர்ந்து, நம்மை கேட்க ஆட்களே இல்லை என்ற மமதையில் செயல்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிக்கு, அரசு மருத்துவர் இலஞ்ச ஒழிப்புத்துறை உதவியுடன் ஆப்படித்த சம்பவம் அம்பலமாகி தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
Tenkasi Shocker: அலட்சியத்தால் நடந்த சோகம்: 2 வயது பெண் குழந்தை தொட்டி நீரில் மூழ்கி பரிதாப பலி., பெற்றோர்களே கவனம் தேவை.!
Sriramkanna Pooranachandiranவீடுகளில் இளம் வயதுள்ள சிறார்கள் இருப்பின், அவர்களை கண்ணும் - கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு. பேத்தி இங்குதான் விளையாடுவாள் என காத்திருந்த பாட்டிக்கும், வெளியே சென்று வந்த அம்மாவுக்கும் கிடைத்த அதிர்ச்சியை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
Puratchi Bharatham Katchi Supporter Killed: கஞ்சா விற்பனை குறித்து தகவல் கொடுத்த புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் கொடூரமாக கொலை: கஞ்சா போதையில் மூவர் கும்பல் வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiranஇளைஞர்களை சீரழிக்கும் போதைப்பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டி, சமூக நல அக்கறையுடன் செயல்பட்ட அரசியல்கட்சி பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒவ்வொரு சாமானியனையும் பதறவைக்கிறது.
College Girl Gang Raped: நண்பர்களின் சதித்திட்டம்.. 20 வயது மாணவி கத்தி முனையில் கூட்டுப்பாலியல் பலாத்காரம்: குமரியில் பதறவைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி.!
Sriramkanna Pooranachandiranஉலகமே நாடாக மேடையாக இருக்கும்போது, தன்னுடன் பயிலும் இரண்டு மாணவர்கள் நண்பர்களாக பழகுகிறார்கள் என நம்பிச்சென்ற மாணவிக்கு காத்திருந்த துயரங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Trichy Shocker: மாணவரை திருத்துவதாக எண்ணி மனநோயாளியாக்கிய கொடூர ஆசிரியர்: திருச்சியில் பயங்கர சம்பவம்.. 15 வயது மாணவனுக்கு நேர்ந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranசரிவர படிக்காத மாணவரை திருத்த வேண்டும் என எண்ணி ஆசிரியர் செல்லப்பட்ட கொடூரத்தனத்தின் உச்சகட்ட நடவடிக்கை காரணமாக, மாணவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சோகத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Chennai Rains: ஒருநாள் மழைக்கே இரவில் ஸ்தம்பித சென்னை: போர்க்கால அடிப்படையில் நடைபெறும் பணிகள்.. களத்தில் இறங்கிய அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த பேய் மழையின் எதிரொலியால், தற்போது பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
DMK Supporter Arrested: அரசு வேலைவாங்கித்தருவதாக ரூ.12 இலட்சம் பணம்பெற்று மோசடி: கடையநல்லூரில் திமுக பிரமுகர் கைது.!
Sriramkanna Pooranachandiranமூவரிடம் இருந்து ரூ.12 இலட்சத்தை பெற்றுக்கொண்ட திமுக பிரமுகர், அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி போலி பணியானை பெற்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Rain Alert 15 Districts: காலை 10 மணிவரை 15 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை; விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran7 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழையும், 8 மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Free Visa to Malaysia: மலேஷியா செல்லும் இந்தியர்களுக்கு உற்சாக செய்தி: விசா இல்லாமல் இந்திய மக்களை அனுமதிக்க அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசீனா மற்றும் இந்திய நாடுகளின் குடியுரிமை பெற்ற மக்கள், இனி டிசம்பர் 01ம் தேதி முதல் விசா இல்லாமலேயே மலேசியாவுக்கு சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Karthigai Deepam Fire Accident: அகல்விளக்கால் ஏற்பட்ட சோகம்: கார், இருசக்கர வாகனங்கள் தீக்கு இரையான பரிதாபம்.!
Sriramkanna Pooranachandiranகார்த்திகை தீபத்திருநாளை சிறப்பிப்பதாக எண்ணி, அலட்சியத்துடன் வாகனங்களுக்கு அருகே வைத்த அகல்விளக்கால் நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
MDMK Celebrates Prabhakaran Birthday: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வைகோ.!
Sriramkanna Pooranachandiranஆயுதமேந்திய போராட்டம் இலங்கையில் தமிழக மக்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்தது. இலங்கையின் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்தி நடந்த போராட்டம், இறுதியில் அதிகார வர்க்கத்தால் ஈவுஇரக்கமில்லாத கொலைகள் நடக்க காரணமாயின.
Cuddalore Shocker: காதல் திருமணத்தை கண்டித்த தாய் கொலை., வீட்டில் குழிதோண்டி புதைப்பு: கஞ்சா குடிக்கியான 22 வயது இளைஞரால் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranகாதல் திருமணத்திற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், கஞ்சா போதைக்கு அடிமையாகி ஊரைசுற்றிவந்த மகன், மதுபோதையில் தாயை கொலை செய்து சடலத்தை வீட்டிலேயே குழிதோண்டி புதைத்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
Mettupalaiyam Coonoor Road Landslide: ஒரேநாளில் கொட்டித்தீர்த்த பேய்மாழை: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவு.. நடுவழியில் வாகனங்கள் நிறுத்தம்.!
Sriramkanna Pooranachandiranவானிலை மையத்தின் அறிவிப்பை உறுதிப்படுத்தி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதிகளில் நேற்று கனமழை பெய்து கொண்டு இருந்தது.
15 Fisherman Return Tamilnadu: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 15 இராமேஸ்வரம் மீனவர்கள் தாயகம் வந்தனர்: பாஜகவினர் விமான நிலையத்தில் வரவேற்பு.!
Sriramkanna Pooranachandiranகடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்த நிலையி, அவர்கள் 15 பேரும் மத்திய அரசின் முயற்சியால் விடுக்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
Rain Holiday Announcement Tamilnadu: விடியவிடிய தொடரும் கனமழை.. 8 மாவட்ட பள்ளி., கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவடகிழக்கு பருவமழை தீவிரத்தால் கனமழை தொடருகிறது. தென்மாவட்டங்களில் பல நகரங்களில் கொட்டித்தீர்க்கப்படும் திடீர் மழையால், பல நகரங்களின் பிரதான வீதிகளில் நீர் தேங்கி நிற்கும் சூழலும் ஏற்படுகிறது.
Karur Van Crash: மழைநீர் தேங்கி சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்த எமன்: நல்வாய்ப்பாக தப்பித்த 23 உயிர்கள்.. அதிகாரிகளின் அலட்சிப்பணியால் சோகம்.!
Sriramkanna Pooranachandiranகட்டுமான பணியின் பொது அதிகாரிகளின் அலட்சியத்தால், மழைநீர் தேங்கும் வகையில் அமைக்கப்பட்ட சாலை பணியாள் 23 பேரின் உயிர் நல்வாய்ப்பாக தப்பித்த சம்பவம் நடந்துள்ளது. அடுத்த அசம்பாவிதத்திற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
Fire at Hospital: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; அலறியபடி வெளியேறிய நோயாளிகள்.!
Sriramkanna Pooranachandiranஇன்று காலை 08:47 மணியளவில் சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் பதற்றமாகினர்.