தமிழ்நாடு
Coimbatore: மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞரால் பரபரப்பான கோவை ஆட்சியர் அலுவலகம்; பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல்.!
Sriramkanna Pooranachandiranவடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்காக வரும் இளைஞர்களில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. இதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அதனை தடுக்க வேண்டியதன் அவசியத்தை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம்.
Tirunelveli Child: சிறுவனின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரம்; செல்போனை கையில் கொடுத்து திசைதிருப்பி வெற்றிகண்ட அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranநம் வீட்டில் இருக்கும் குட்டீசுகள் செய்யும் ரகளைகள் எப்போதும் வரவேற்பை பெறும். ஆனால், சிறிய அளவிலான விளையாட்டு செயல் வினையத்திலும் கொண்டு சேர்க்கும்.
Chennai Encounter: சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவர் சென்னையில் என்கவுண்டர்; உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயற்சித்த கும்பலுக்கு தடாலடி.!
Sriramkanna Pooranachandiranகூடுவாஞ்சேரி காவல் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை வெட்டி கொலை செய்ய முயற்சித்த ரௌடி கும்பல், அதிகாரிகளின் சாதுர்யத்தால் சுட்டு பிடிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் போதாதா காலமாக, இருவர் பரிதாபமாக பலியாகினர்.
Heatwave Warning TN: 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் வெயில்; தமிழக மக்களே நமக்குத்தான் எச்சரிக்கை.! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமேற்குத்திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக 30 மற்றும் 31ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Krishnagiri FireWorks Accident: நொடியில் நடந்த பயங்கரம்; பட்டாசு குடோன் வெடித்து பயங்கர விபத்து.. 8 பேர் பலி, 15 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranபழையபேட்டை பகுதியில் செயல்படும் பட்டாசு குடோனில் நடந்த பயங்கர விபத்தில் 8 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்தோரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Chennai HC On NLC Issue: "சோழநாடு சோறுடைத்து" - என்.எல்.சி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி., முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranவிளை நிலத்தில் நெற்கதிர்கள் விளைச்சலில் இருந்தபோதிலும், அதனை கண்டுகொள்ளாது புல்டோசர் உட்பட கனரக வாகனங்களை கொண்டு கால்வாய் அமையும் பணிகள் நடைபெற்று வந்தன. தான் அரும்பாடுபட்டு வளர்த்து வந்த நெற்கதிர்கள் இயந்திரங்களின் பிடியில் சிக்கி அழிந்ததை கண்டு விவசாயிகள் வெகுண்டெழுந்துள்ளனர்.
Vadapalani: கஞ்சா போதையில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்; 6 வாகனங்களின் கண்ணாடியை உடைத்து அட்டூழியம்.!
Sriramkanna Pooranachandiranசுவர் ஏறிக்குதித்து கஞ்சா ஆசாமிகள் செய்யும் கொடுமைகளால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள், வாகனங்களை சேதப்படுத்தப்பட்ட பின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Cuddalore: ஒரேநாளில் 17 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு; விளையும் பயிரை அழித்த என்.எல்.சி நிறுவனத்தால் விவசாயிகள் போர்க்கொடி.!
Sriramkanna Pooranachandiranகடலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 17க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன என மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலாக மாவட்ட அளவிலான பேருந்துகள் படிப்படியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
Thisaiyanvilai Murder: தங்கையை கிண்டலடித்து 19 வயது இளைஞர் கொடூர கொலை; உறவினர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஅன்பு தங்கையை அடிக்கடி கிண்டல் செய்த இளைஞன் 3 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்ட பயங்கரம் திசையன்விளையை அதிரவைத்துள்ளது.
Krishnagiri College Girl Suicide: சந்தேகத்தால் காதலியை கடிந்த காதலன்; அந்த ஒரு போன்கால்.. மனமுடைந்து கல்லூரி மாணவி விபரீதம்: சிறைப்பறவையாக காதலன்.!
Sriramkanna Pooranachandiranநண்பனின் அவசர தேவைக்கு பண உதவி செய்த காதலியை சந்தேகப்பட்ட காதலனால், 7 ஆண்டு காதலுக்கு மூடு விழா நடத்தப்பட்டது. காதலியின் மீது உள்ள கோபத்தில் அவதூறு பரப்பிய காதலனின் செயல் காரணமாக மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்த சோகம் நடந்துள்ளது.
Zomato Partner as TNPSC: கஷ்டத்திலும் சாதனை படைத்த தமிழன்; டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றிகண்ட ஜுமாடோ டெலிவரி இளைஞர்.. குடும்பமே மகிழ்ச்சி.!
Sriramkanna Pooranachandiranபல கஷ்டத்திலும் வேலைகளை பார்த்துக்கொண்டு, மறுபுறம் உழைத்து படிப்பை விடாத பல நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
NIA Raid: அதிகாலையிலேயே பல மாவட்டங்களை அதிரவிட்ட தேசிய புலனாய்வு முகமை; திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக24 இடங்களில் அதிரடி சோதனை.!
Sriramkanna Pooranachandiranஅதிகாலை முதலாக திடீரென தொடங்கியுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனையால் சம்பந்தப்பட்ட பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Andhra Police: தமிழ்நாட்டு குறவர் பெண்களிடம் ஆந்திர காவல்துறை உச்சகட்ட மனித உரிமை மீறல்; நெஞ்சை பதறவைக்கும் பெண்ணின் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranசாதிதான் சமூகம் எனில் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்றார் அம்பேத்கர். அவரின் புகைப்படத்தை சட்டத்திற்கு சாட்சியாக காவல் நிலையத்தில் மாட்டி வைத்து, அங்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களின் மீது, சாதிய பாகுபாடை காண்பித்து நடந்த கொடூரம் நெஞ்சை பதறவைக்கிறது.
Power Cut: அச்சச்சோ.. சென்னையில் உள்ள இந்த பகுதிகளில் இன்று மின்தடை; மக்களே ரெடியா இருங்கள்.!
Sriramkanna Pooranachandiranஅடையாறில் சீனிவாச மூர்த்தி அவென்யூ, கே.பி நகர், எல்.பி ரோடு உட்பட பல இடங்களில் இன்று மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
Velachery: தனியாக இருந்த பெண்களிடம் சில்மிஷம்; மக்கள் சுற்றிவளைத்ததால் கால்வாயில் குதித்து திக்குமுக்காடிய இளைஞர்.!
Sriramkanna Pooranachandiranபெண்களிடம் சில்மிஷம் செய்த வடமாநில தொழிலாளி, பொதுமக்கள் தன்னை அடிப்பார்களோ என்ற பயத்தில் தப்பி ஓடி கால்வாய்க்குள் விழுந்த சம்பவம் நடந்தது.
Dindigul Accident: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கரம்; டீக்கடைக்குள் புகுந்த மினி வேன்; 4 பேர் துடிதுடிக்க பலி.!
Sriramkanna Pooranachandiranவிபத்துகள் எப்போதும் எங்கும் நடக்கலாம், ஒவ்வொரு ஓட்டுனரும் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து மிதவேகத்தில் சென்றால் 80% விபத்துகளை குறைக்கலாம்.
Mystery Death: காவல்துறை விசாரணைக்கு சென்ற சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம மரணம்; மதுப்பழக்கத்தால் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபம்.! இளம் மனைவி கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranகாவல்நிலைய விசாரணைக்கு சென்று வந்தவர் மதுபோதையில் சரிவர உணவு சாப்பிடாமல் இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
Chennai Baby: குழந்தையின் பாலினம் தெரியாமல் பரிதவித்து விழிபிதுங்கும் தாய்; யாரின் மீது தவறு?.. ஒரு தாயின் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு மாதமும் தேதி தவறாமல் பரிசோதனை செய்து கொண்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனிதா என்ற மருத்துவர் பரிந்துரை செய்த மாத்திரைகளை தவறாது உட்கொண்டும் வந்துள்ளார்.
Namakkal Suicide: திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்த விவகாரம்; கடன் தொல்லையால் நடந்த விபரீதம்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranதிமுக கவுன்சிலராக பணியாற்றி வரும் பெண்ணின் குடும்பத்தில் இருந்த கடன் சுமையால், குடும்பத்தினர் ஒருமனதாக முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
Salem Shocker: அன்பு மனைவி விவாகரத்து., ஆசை நாயகியை கரம்பிடித்த சேலம் இளைஞருக்கு 3 மாதங்களில் காத்திருந்த அதிர்ச்சி.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇன்ஸ்டாகிராமில் ஆசையாக பழகி 3 மாதங்கள் திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்த பெண்மணி, நகை மற்றும் பணத்தை திருடி ஓட்டம் பிடித்ததால் 30 வயது நபர் கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.