தமிழ்நாடு
Viluppuram Murder: போதைக்கு அடிமையான நண்பர்கள்; திருத்தும் முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் அடித்தே கொலை; 3 இளைஞர்கள் வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiranபோதைப்பொருளுக்கு அடிமையாகி, அதனை விற்பனை செய்யவும், பணம் தேவைப்பட்டால் திருடவும் ஆரம்பித்த நண்பனை திருத்தும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர், இறுதியில் நண்பர்கள் கையாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
NEET Suicide: நீட் மாதிரி தேர்வில் தோல்வி; நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த ஊழியரின் மகள் தற்கொலை..! இரயில் தண்டவாளத்தில் தலைவைத்து சோகம்.!
Sriramkanna Pooranachandiranமருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ - மாணவியர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்ளும் சோகம் தமிழகமெங்கும் தொடர்ந்து வருகிறது.
Free Fire Game Killed: இரண்டு நாட்களாக உணவு இல்லாமல் ப்ரீ பயர் விளையாட்டு; 23 வயது இளைஞர் பரிதாப பலி..!
Sriramkanna Pooranachandiranஇரா-பகலாக இன்றளவில் இளைஞர்கள் ஆன்லைன் கேமுக்கு அடிமையாகி, எந்த நேரமும் செல்போனை நோண்டியவாறு இருந்த 22 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
RPF SI Sexual Assault: இளம்பெண்ணை பின்தொடர்ந்து சில்மிஷம் செய்த இரயில்வே எஸ்.ஐ.. பணியிடைநீக்கம் செய்த உதவி ஆணையர்; விசாரணையில் அதிர்ச்சி..!
Sriramkanna Pooranachandiranமப்டி சீருடையில் அரைபோதையில் இரயில் நிலையத்தில் உலாவி வந்த இரயில்வே காவல்படை உதவி ஆய்வாளர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
Dairy Milk Chocolate Worms: காதலர்களின் பிரத்தியேக சாக்லேட்டில் நெளிந்த புழுக்கள்.. காலாவதியாகாத டைரி மில்க் சாக்லேட்டில் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகலப்படம் என்ற வார்த்தை இன்றளவில் நமக்கு பழகிப்போன ஒன்றாகிவிட்டது. அதேபோல, தரமற்ற உணவு தயாரிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.
Minor Girl Suicide: சமரசம் பேசிய காதலிக்கு இன்ஸ்டாவில் வாழ்த்து சொன்ன எக்ஸ்.. பெற்றோர்களின் கண்டிப்பால் சிறுமி தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranபருவ வயதில் காதலில் விழுந்த சிறார் ஜோடியில், இளைஞனின் செயலால் 15 வயது சிறுமி மனதுடைந்து தற்கொலை செய்து உயிரை மாய்த்த சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது. காதலுடன் இன்றும் இருக்கிறேன் என்பதை மனதுக்குள் வைக்காமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவோடு வாழ்த்து செய்தி பதிவிட்ட இளைஞனால் பச்சிளம் சிறுமி விபரீத முடிவெடுத்த துயரம் நடந்துள்ளது.
Aarudhra Scam: நடிகர் ஆர்.கே சுரேஷுக்கும் ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தொடர்பு - விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தும், தயாரிப்பாளராக தன்னை அறிமுகம் செய்துகொண்டும் இருந்தவர் ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் சிக்கிக்கொண்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
Vijay Yesudas: பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸின் வீட்டில் 60 சவரன் நகைகள் திருட்டு.. காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார்.!!
Sriramkanna Pooranachandiranரஜினிகாந்தின் மகள் வீட்டில் பணிப்பெண் திருடி பல ஆண்டுகள் கழித்து சிக்கிக்கொண்ட சம்பவம் நடைபெற்ற நிலையில், தற்போது பாடகர் வீட்டிலும் பணியாட்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Facemask Mandatory: ஏப்ரல் 1ம் தேதி முதல் மருத்துவமனைகளில் அனைவருக்கும் முகக்கவசம் அவசியம்.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranஉலகையே கலங்கவைத்த கொரோனா பரவல் மீண்டும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதால், அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
Police Died Accident: மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய போது நேர்ந்த சோகம்; அரசு பேருந்து மோதி காவலர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில், மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Annamalai Latest Speech: தமிழகத்தில் கூண்டில் அடைக்கப்பட்ட கிளி பறக்க தயராகிவிட்டது - அண்ணாமலை பரபரப்பு பேச்சு.!
Sriramkanna Pooranachandiranபாஜகவினர் இனி கூனிக்குறுகி வாக்கு சேகரிக்க வேண்டாம். மீனவர்களின் பிரச்சனையை வைத்து அரசியல் செய்வதே திமுக, காங்கிரசின் வேலை என அண்ணாமலை பேசினார்.
Ajith Kumar Statement: அப்பாவின் இறுதிச்சடங்கை குடும்ப நிகழ்வாக இருக்க ஒத்துழையுங்கள் - நடிகர் அஜித் குமார் & சகோதரர்கள் வேண்டுகோள்.!
Sriramkanna Pooranachandiranதந்தையின் மறைவால் குடும்பமே சோகத்தில் இருக்கிறது. எங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் உங்களின் ஏக்கத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், இது தனிப்பட்ட குடும்ப இறுதி சடங்காக இருக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
Coimbatore Acid Attack: நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீசி தாக்குதல்; மனைவி உயிர் ஊசல்., அப்பாவி பொதுமக்கள் பாதிப்பு.. கோவையில் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranமனைவியின் மீதுள்ள கோபத்தில் ஆசி வீசி நீதிமன்ற வளாகத்தில் கணவர் தாக்குதல் நடத்த, அவரின் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Kanchipuram Fire Accident: மறுஉத்தரவு வரும் வரையில் காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை செயல்பாடுகளை நிறுத்த உத்தரவு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran9 பேரின் உயிரை பட்டாசு ஆலை பலிகொண்ட நிலையில், மேற்படி அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க மாவட்டத்தில் உள்ள பிற பட்டாசுகளை ஆலைகளில் பணிகளை நிறுத்த காஞ்சிபுரத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
Kanchipuram Firecrackers: பட்டாசு ஆலை குடோன் வெடித்து சிதறி பயங்கர விபத்து; 9 பேர் பலி., உரிமையாளர் உட்பட 4 பேர் கைது.!
Sriramkanna Pooranachandiranபட்டாசுகள் கோடைகாலங்களில் திடீரென வெடித்து சிதறுவது இயல்பானது என்றாலும், அதனை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே ஒவ்வொரு விபத்தும் நடந்து முடிந்தபின் எழும் கோரிக்கை கருத்தாக இருக்கிறது.
Teacher Attacked: மாணவனை கண்டித்த ஆசிரியரை விரட்டிவிரட்டி கொடூரமாக தாக்கிய பெற்றோர்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி., பதைபதைப்பு வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஅன்றைய காலத்தில் ஆசிரியர் மாணவர்களை கண்டிக்க பல வழிகளை வைத்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு கடுமையான நடவடிக்கையும் நம்மை போன்ற மாணவர்களை சிற்பியாய் செத்துக்கியது. ஆனால், இன்றளவில் மாணவர்கள் ஆசிரியரை மிரட்டும் வகையில் பெற்றோரின் கண்டிப்பில்லாத வளர்ப்பும், சிறார்களின் போதைப்பழக்கமும் ஏற்படுத்திவிட்டது.
Edappadi Palanisamy About Agri Budget: விவசாயிகளை ஏமாற்றும் வேளாண்துறை அறிவிப்புகள்; வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranபயிர் காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே அதிகளவு இழப்பீடு வழங்கியது அதிமுக தான். திமுகவின் வாக்குறுதி ஆட்சிக்கு வந்தபின் தலைகீழாக மாறியதை போல இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
Vanangaan Actress Issue: துணை நடிகைக்கு கன்னத்தில் பளார் விட்ட ஒருங்கிணைப்பாளர்; பாலாவின் வணங்கான் படப்பிடிப்பு தளத்தில் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதனது படங்களில் நடிக்கும் நடிகர்-நடிகையர்கள் சரியான நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்றால், ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்து அடித்து வேலை வாங்கி திரையில் அவர்களை ஜொலிக்கவைப்பது இயக்குனர் பாலாவின் பழக்கம்.
Benedict Anto Issue:100 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய பாதிரியார் அதிரடி கைது.. விசாரணை நடத்த அதிகாரிகள் தீவிரம்.!
Sriramkanna Pooranachandiranவாட்ஸப்பில் பெண்களை குழுவாக இணைத்து பாதிரியார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பயங்கரத்தை பல உண்மைகள் மக்களை அதிரவைக்கும் வகையில் அமைந்துள்ளன. 100 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய பாதிரியாரின் லீலை அம்பலமாகி, அவர் கைது செய்யப்பட்டு நடந்துள்ளது.
Edappadi Palanisamy about Budget: கானல் நீரான தமிழக பட்ஜெட் 2023 - 2024 அறிவிப்புகள்.. எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranசட்டப்பேரவை தொடங்கியதில் இருந்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், பல குற்றசாட்டுகளை முன்வைத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த விஷயம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பல கருத்துக்களை முன்வைத்தார். அவரின் விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.