தமிழ்நாடு

Kadayanallur Accident: மதுபோதையில் காரை இயக்கியதால் விபத்து.. மகளின் மஞ்சள் நீராட்டுவிழாவுக்கு பத்திரிகை வைக்க சென்ற பெண் மரணம்..!

Sriramkanna Pooranachandiran

மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா பத்திரிகை வைக்க சென்ற தாய் விபத்தில் சிக்கி மரணமடைந்த சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது. மதுபோதையில் வாகனத்தை இயக்கிய அலட்சியவாதியால் உயிர் பறிபோன துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Pest in Liquor: "சாகத்தான் குடிக்கிறன், அதிலும் பூச்சியா?".. விரக்தியில் பொங்கி மாற்று மதுபானம் வாங்கி ஊற்றிய குடிமகன்.. வைரல் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

தான் வாங்கிய சரக்கில் கரப்பான் பூச்சி இருக்க, அந்த சரக்கை கொடுத்துவிட்டு மாற்று சரக்கு வாங்கி அடித்த குடிமகனின் அட்ராசிட்டி வீடியோ குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Weather Update: நீலகிரியில் உறைபனி, பிற மாவட்டங்களில் கடும் பனி - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

உள்மாவட்டத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி குறைந்தே காணப்படும். நீலகிரியில் இரவு நேரத்தில் உறைபனி ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Palamedu Jallikattu Arvind Died: 10வது காளை பிடிக்க தயாராகியவரை துள்ளிக்குதித்து முட்டித்தூக்கிய காளை.. பரிதாபமாக பறிபோன இளைஞரின் உயிர்.!

Sriramkanna Pooranachandiran

பொங்கல் பண்டிகையால் ஊரே சந்தோஷத்தில் இருக்க, மகன் வெற்றி பெற்று தாய்க்கு இன்ப அதிர்ச்சி பரிசு கொடுக்கலாம் என நினைத்திருந்த சமயத்தில் நடந்த துயரத்தால் பறிபோன உயிர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Ajith Kumar Wax Statue: அஜித்துக்கு மெழுகு சிலை வைத்த ரசிகர்கள்.. தமிழகம் முழுவதும் கொண்டுசெல்ல தடபுடல் ஏற்பாடு.!

Sriramkanna Pooranachandiran

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான துணிவு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், அஜித் ரசிகர்கள் மெழுகு சிலை வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Baby Died: தண்ணீர் பத்திரத்திற்குள் விழுந்து ஒருவயது பச்சிளம் குழந்தை பரிதாப பலி; நெஞ்சை உலுக்கும் சோகம்..!

Sriramkanna Pooranachandiran

ஒருவயது பச்சிளம் குழந்தை குளியலறை அருகே விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது. பச்சிளம் குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் கவனத்துடன் இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Avaniyapuram Jallikattu 2023: விமர்சையாக நடைபெற்று முடிந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. முதல் மூன்று இடங்களை தட்டிச்சென்ற காளையர்கள் இவர்கள்தான்..!

Sriramkanna Pooranachandiran

காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், காளையர்களை ஓடவிட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

50 Girls Abused: காதலர்களுடன் நள்ளிரவில் சுற்றும் பெண்கள் டார்கெட்.. போலீஸ் அதிகாரியாக நடித்து 50 பெண்களை சீரழித்த காமக்கொடூரர்கள் சுட்டுப்பிடிப்பு.. ADSP வெள்ளத்துரை அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

காதல் ஜோடிகளை குறிவைத்து ஏற்கனவே பல கும்பல் வழிப்பறி போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டு வந்த நிலையில், காவலர்கள் என்ற பெயரில் வாக்கி-டாக்கியோடு இளம்பெண்களை குறிவைத்து இருவர் பலாத்கார செயலில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Trichy Friends Died Accident: பேருந்தில் மோதி விபத்திற்குள்ளான கார்; 2 இளம் நண்பர்கள் உடல்நசுங்கி பலி..! பெற்றோருக்கு தெரியாமல் இன்ப பயணம் இறுதி பயணமான சோகம்.!

Sriramkanna Pooranachandiran

திருநெல்வேலி நோக்கி பயணம் செய்த தனியார் பேருந்து மீது தறிகெட்டு பாய்ந்து விபத்திற்குள்ளான காரில் பயணித்த 2 மாணவர்கள் பரிதாபமாக உடல் நசுங்கி பலியாகினர். மகன்கள் வீட்டில் இருக்கிறார்கள் என உறங்கிக்கொண்டு இருந்த பெற்றோரின் காதுகளில் இடியாய் விழுந்த மரண செய்தி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Kanchipuram College Girl Gang abused: கல்லூரி மாணவி காதலன் கண்முன் 5 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு..!

Sriramkanna Pooranachandiran

ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் காதலரை நேரில் சந்தித்த கல்லூரி மாணவியை ஐவர் கும்பல் கூட்டாக சேர்ந்து காதலனின் கண்முன் இருவரின் கழுத்திலும் பட்டா கத்தி வைத்து, கல்லூரி மாணவியிடம் 5 பேராக அத்துமீறி தப்பி சென்ற துயரம் நடந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

3 Years Old Boy Killed: தாய் - வளர்ப்பு தந்தை பகீர் செயல்.. கணவர் இறந்த 10 மாதத்தில் 3 வயது பிஞ்சை உல்லாசத்துக்காக பலிகொடுத்த தாய்.!

Sriramkanna Pooranachandiran

பொங்கல் பரிசு வாங்க வந்த பாட்டி இளைய பேரன் எங்கே? என மகளிடம் கேட்டபோது நடந்த திருப்பதால், 3 வயது சிறுவனின் மரணம் தொடர்பான அதிர்ச்சி சம்பவம் தெரியவந்ததால் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Snake Bite Death: கண்ணடி வீரியன் பாம்பை பிடித்து வித்தை காண்பித்தவர் பாம்பு கடிபட்டு மரணம்.! மதுபோதையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்..!

Sriramkanna Pooranachandiran

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுபோதையில் இருந்தவர் கண்ணாடி வீரியன் பாம்பை எடுத்து விளையாடி பரிதாபமாக பலியாகினார்.

Advertisement

Kushboo about Hindutva: பிரதமர் மோடியிடம் விவேகானந்தரை பார்க்கிறேன் - நடிகை குஷ்பூ மனம் திறந்து பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

புத்தியால் நாளைய சாதனைகளை திட்டமிடுங்கள். ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் இருந்தாலும், பெண்களிடம் சொல்லும் விஷயத்தை ஆண்களிடம் சொல்வது இல்லை என நடிகை குஷ்பூ பேசினார்..

Nigeria Hackers: சொசைட்டி பேங்கில் கைவரிசை காட்டிய ஹேக்கர்கள்.. டெல்லிக்கு சென்று குற்றவாளிகளை தட்டிதூக்கிய தமிழ்நாடு போலீஸ்.!

Sriramkanna Pooranachandiran

இன்டர்நெட்டை பொறுத்தமட்டில் தனிநபரோ வாங்கியோ சுதாரிப்பாக இல்லாவிடில் ஹேக்கர்கள் நமது பணத்தை மொத்தமாக வழித்து சென்றுவிடுவார்கள் என்ற சம்பவத்திற்கு சாட்சியாக கூட்டுறவு வங்கியின் கணக்கிலேயே கைவைத்த சம்பவம் நடந்துள்ளது.

Salem Wardens Arrested: சிறை அதிகாரிக்கே சிறையில் தண்டனை.. 20 வயது இளம்பெண் மிரட்டி பலாத்காரம்.. அதிரவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தவறு செய்தவர்கள் திருந்த அமைக்கப்பட்டுள்ள சிறையில் பணியாற்றும் 2 அதிகாரிகளே இளம்பெண்ணிடம் அத்துமீறிய சம்பவம் நெஞ்சை பதறவைக்கும் வண்ணமே அமைந்துள்ளது.

Temple Fired Mystery: நள்ளிரவு வரை இருமுடிக்கட்டு பூஜை... காலையில் பக்தர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. கருகிப்போன இருமுடிகள்.!

Sriramkanna Pooranachandiran

விரதமிருந்து மேல்மருவத்தூர் செல்ல காத்திருந்த பக்தர்களின் இருமுடிக்கட்டு தீக்கு இரையாகிய காரணத்தால், பக்தர்கள் செய்வதறியாது திகைத்து வரும் சோகம் நடந்துள்ளது. இது விஷமிகளின் செயல்பாடு என இந்து முன்னணி குற்றம் சாட்டுகிறது.

Advertisement

Corona Virus Tamilnadu: சீனாவில் இருந்து விருதுநகர் வந்த தாய் - மகளுக்கு கொரோனா வைரஸ் உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..!

Sriramkanna Pooranachandiran

கணவருக்கு ஜெர்மனியில் வேலைகிடைத்து சென்றுவிட, சீனாவில் இருந்த பெண் மகளுடன் தமிழகம் வந்து கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்ததால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

H Raja Angry: "தமிழகம் உருப்படாது., கஞ்சா போதையில் கட்டுக்கடங்காமல் ஆடும் கல்லூரி மாணவர்கள்" - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு.!

Sriramkanna Pooranachandiran

கஞ்சா போன்ற போதை வஸ்துக்களின் விற்பனை திமுக அரியணை ஏறியபின்தான் அதிகரித்துள்ளது என பாஜக மூத்த தலைவர் பரபரப்பாக பேசினார்.

Tamilnadu Cricketers: இந்திய அணியில் இடம்பெற்றவர்களில் தமிழகத்தை சேர்ந்த சிறந்த வீரர்கள் யார்?.. அவரை மறக்க முடியுமா?.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் போட்டிகள் என்றாலே நம்மிடையே குதூகலம் தான் இருக்கும். அதிலும், நமது நாட்டில் கிரிக்கெட்டுக்கு காண்பிக்கப்படும் வரவேற்பு வேறெந்த போட்டிக்கும் பெரியளவில் கிடைக்காதது ஆகும்.

AR Rahman History: யார் இந்த இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான்?.. சோதனைகளை சாதனையாக்கிய வெற்றி நாயகன்.!

Sriramkanna Pooranachandiran

தனது சிறு வயதிலேயே இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் இளையராஜாவுடன் பல இசைப்பணிகளை செய்ய தொடங்கிய ஏ.ஆர் ரஹ்மான், கடந்த 1990ல் வெளியான ரோஜா பாடலில் இருந்து தனது திரையுலக இசையமைப்பு பணிகளை தொடங்கி பம்பாய், நகர்ப்புற காதலன், திருடா திருடா, ஜென்டில்மேன் படங்களுக்கு இசையமைத்துக்கொடுத்து பெருமிதப்படவைத்தார்.

Advertisement
Advertisement