தமிழ்நாடு

Rajinikanth Birthday: "அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்ட ட்வீட்..!

Backiya Lakshmi

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Gold Silver Price: விண்ணை முட்டும் தங்கம் விலை; சவரன் ரூ.58,280/- க்கு விற்பனை.!

Backiya Lakshmi

தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

அரையாண்டுத் தேர்வுகள் தள்ளிவைப்பு.. பள்ளிகல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

Backiya Lakshmi

கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

School College Leave: 5 மாவட்ட பள்ளி-கல்லூரிகள், 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; கனமழை, வெள்ளத்தால் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!

Backiya Lakshmi

விழுப்புரம், கடலூர், தி.மலை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழை - வெள்ளம் காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

College Girls Dies By Suicide: கல்லூரி மாணவிகள் இருவர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

திருப்பூரில் கல்லூரி மாணவிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: தமிழகத்தை நோக்கி நகரும் காற்​றழுத்த தாழ்வு பகுதி; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!

Backiya Lakshmi

தமிழகத்தில் நாளை (டிச.12) 27 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Girl Dies In Classroom: வகுப்பறையில் உக்காந்திருந்த சிறுமி துடிதுடித்து பலி; நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!

Backiya Lakshmi

9-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

தமிழகம் மற்றும் புதுவைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

Gold Silver Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு; சவரன் ரூ.58,280/- க்கு விற்பனை.!

Backiya Lakshmi

தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Husband Dies By Suicide After Killing Wife: குடும்ப தகராறில் மனைவி வெட்டிக் கொலை.. கணவனின் விவரீத முடிவால் சோகம்..!

Rabin Kumar

திருப்பூரில் மனைவியை வெட்டிக் கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Human Rights Day Awareness Programme: மனித உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.. தேவகோட்டை கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..!

Rabin Kumar

சிவகங்கையில் உள்ள தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில், நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் மனித உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

வானிலை: வலுபெறும் காற்​றழுத்த தாழ்வு பகுதி; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!

Backiya Lakshmi

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற இருப்பதால், தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

Teenager Murder: குடிபோதையில் தகராறு; இரும்புக் கம்பியால் தொழிலாளி அடித்து கொலை.. வாலிபர் கைது..!

Rabin Kumar

திருச்சியில் மது போதையில் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gold Silver Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு; சவரன் ரூ.57,048/- க்கு விற்பனை.!

Backiya Lakshmi

தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

70-Year-Old Lady Killed: மதுபானம் வாங்க பணம் தராத மூதாட்டி அடித்துக்கொலை; இரத்த வெள்ளத்தில் மூழ்கி பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

குடிபோதைக்கு அடிமையான நபர், மதுபானம் வாங்க தனது மூதாட்டி பணம் கொடுக்காத காரணத்தால், ஆத்திரத்தில் அவரை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

வானிலை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!

Backiya Lakshmi

மீனவர்கள் இன்றும் நாளையும் (10-12-2024) ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Aadhav Arjunan: ஆதவ் அர்ஜுனன் தற்காலிக நீக்கம் - விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு.. அதிரடி முடிவு.!

Sriramkanna Pooranachandiran

சர்ச்சைக்குரிய கருத்துக்களால் திமுக வெர்சஸ் விசிக மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், துணைப்பொதுச்செயலாளரை நீக்கி விசிக தலைமை ஆதவ் அர்ஜுனனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்று முதல்வர் முக ஸ்டாலின், திருமாவளவன் இடையே சந்திப்பும் நடக்கிறது.

Actor Karthi: "அந்த மனசுதான் சார் கடவுள்": புயல் நிவாரண நிதிக்கு ரூ.15 இலட்சம் பணம் கொடுத்த நடிகர் கார்த்திக்..!

Sriramkanna Pooranachandiran

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசுக்கு நடிகர் கார்த்தி நிவாரண உதவிகளுக்காக தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.

Chennai to Kochi Flight: சென்னை - கொச்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; 90 பயணிகளின் உயிர் தப்பியதால், நிம்மதி பெருமூச்சு.!

Sriramkanna Pooranachandiran

நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னையில் இருந்து கொச்சி புறப்பட்ட விமானம், மீண்டும் சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது.

Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு; ரூ.57 ஆயிரத்தை கடந்தது.!

Sriramkanna Pooranachandiran

வெள்ளியின் விலை சில நாட்களாகவே மாறாமல் இருக்கும் நிலையில், தங்கத்தின் விலையானது ஏற்ற-இரக்கத்தை சந்தித்து வருகிறது.

Advertisement
Advertisement