தமிழ்நாடு

Vellore News: 3 வயது மகனுடன் தாய் மர்ம மரணம்; காதல் திருமணம் நடந்த 5 ஆண்டுகளில் அதிர்ச்சி.. கணவருக்கு தர்ம அடி.!

Sriramkanna Pooranachandiran

2 குழந்தைகள் உயிரிழந்த பின்னர், மூன்றாவதாக பிறந்த குழந்தையுடன் வசித்து வந்த பெண் மற்றும் அவரின் குழந்தை என இருவரும் மர்ம மரணம் அடைந்துள்ள விவகாரம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு வெளுத்துக்கட்டப்போகும் பேய் மழை; அறிவிப்பு வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்.!

Sriramkanna Pooranachandiran

இன்று தமிழகத்‌தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுச்சேரி & காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசான மழை முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கள்ளக்காதலுக்கு மாமியார் இடையூறு.. தோழி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் வெறிச்செயல்.. விசாரணையில் பகீர் திருப்பம்.!

Sriramkanna Pooranachandiran

கணவர் தனது குடும்பத்திற்காக வெளியூருக்கு சென்று உழைக்க, வீட்டில் இருந்த மனைவி கள்ளக்காதல் உறவை ஏற்படுத்தி, தனக்கும்-குழந்தைகளுக்கும் ஆதாரமாய் இருந்த மாமியாரை தீர்த்துக்கட்டிய சம்பவம் நடந்துள்ளது.

Look Back Politics 2024: தமிழ்நாடு முதல் டெல்லி வரை.. 2024ம் ஆண்டு அரசியலில் நடந்த முக்கிய மாற்றங்கள்..! முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

லேட்டஸ்டலி தமிழ் (LatestLY Tamil) செய்தி நிறுவனம், வாசகர்களாகிய உங்களின் வசதிக்காக, 2024ம் ஆண்டில் நடந்த அரசியல் நிகழ்வுகளில் கவனிக்கத்தக்க மாற்றங்களை சிறப்பு செய்தியாக வழங்கி இருக்கிறது. இதனை படித்து உங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்கவும்.

Advertisement

வானிலை: இன்று 5 மாவட்டங்களில் கனமழை; டெல்டா மாவட்டங்களுக்கு முக்கிய எச்சரிக்கை.. இன்றைய, நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

தென் மாவட்டத்தில் இன்று ஒருநாள் மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ள காரணத்தால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TVK Vijay: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு., தவெக தலைவர் விஜய் வேதனை.. இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

தந்தை பெரியாரின் குடும்பத்தை சேர்ந்தவரும், தமிழக அரசியலில் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு தன்னை வேதனையில் ஆழ்த்தியதாக விஜய் தெரிவித்துள்ளார்.

Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் கோவிலுக்கு வர வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் திடீர் அறிவிப்பு.. காரணம் என்ன?

Sriramkanna Pooranachandiran

தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காரணத்தாலும், அதிக கனமழை எச்சரிக்கை காரணமாகவும், பக்தர்கள் வரும் 2 நாட்களுக்கு திருச்செந்தூர் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோரிக்கை வைத்துள்ளார்.

EVKS Elangovan: ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்; சோகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்.!

Sriramkanna Pooranachandiran

உடல்நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரின் மறைவு தமிழக அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

EVKS Elengovan: ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு: வருத்தத்தில் தொண்டர்கள்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை திடீரென மோசமடைய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gold Silver Price: தங்கம் விலை இன்று கிடுகிடு குறைவு.. சவரன் ரூ.57,120 க்கு விற்பனை..!

Sriramkanna Pooranachandiran

நேற்றைய விலையில் இருந்து தங்கம், இன்று கிராமுக்கு ரூ.90 குறைந்த காரணத்தால், சவரன் தங்கம் விலையும் குறைந்து இருக்கிறது.

Karthigai Deepam Live Watching: பக்தகோடிகளே தயாரா? கார்த்திகை பரணி தீபம்.. நேரலையில் பார்ப்பது எப்படி? லிங்க் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை பக்கத்தில், கார்த்திகை தீபக் திருவிழா பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கோவிலுக்கு நேரில் வர இயலாத பக்தர்கள், வீட்டில் இருந்தபடி அதனை கண்டு அண்ணாமலையாரின் அருளை பெறலாம்.

வானிலை: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!

Backiya Lakshmi

வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Breaking: 50 பயணிகளுடன் கிளியாறு வெள்ளத்தில் சிக்கிய தனியார் பேருந்து.. திக்., திக் அச்சத்தில் பயணிகள்.. கைகொடுத்த உள்ளுர் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

மதுராந்தகம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, உபரி நீர் வெளியேற்றப்படும் காரணத்தால், மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tenkasi Rains: தென்காசி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை; குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு..!

Sriramkanna Pooranachandiran

பல ஆண்டுகளுக்கு பின் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து, சாலைகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

Dindigul Fire Accident: தமிழகமே அதிர்ந்தது.. மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து; 7 பேர் பரிதாப பலி.. திண்டுக்கல்லில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தாடிக்கொம்பு பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனை வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, 7 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உட்பட 27 மாவட்டங்களுக்கு மழை; குடை முக்கியம் மக்களே.. விபரம் இதோ..!

Sriramkanna Pooranachandiran

வடகிழக்கு பருவமழை தீவிரத்தன்மை காரணமாக மழைக்கான வாய்ப்புகள் இன்றும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலை 10 மணிவரையில் 27 மாவட்டங்களில் மழை அதிகம் பெய்வதற்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Gukesh: 18 வயதில் இமாலய சாதனை; உலகையே திரும்பி பார்க்க வைத்த குகேஷ்.. குவியும் வாழ்த்துக்கள்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்ட இந்தியாவின் வெற்றிவாய்ப்பை, மீண்டும் இந்தியாவுக்கே கிடைக்க வைத்த தமிழனின் செயல் தரணியெங்கும் போற்றும் வகையில் அமைந்துள்ளது.

விடுமுறை: 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நேற்று முதல் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, இன்று மொத்தமாக 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 6 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வானிலை: இன்று கொட்டிதீர்க்கபோகும் பேய்மழை; மக்களே கவனமாக இருங்க.. இன்றைய வானிலை அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

சிகப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், இன்றும் மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வானிலை: மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!

Backiya Lakshmi

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
Advertisement