தமிழ்நாடு
வானிலை: வெளுத்து வாங்கப்போகும் கனமழை; டிச.10 முதல் முக்கிய அலர்ட்; வானிலை அறிவிப்பு இதோ.!
Sriramkanna Pooranachandiranவங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி வருகிறது.
Chennai Accident: தோழியுடன் சைக்கிளில் சென்ற மாணவி மீது பேருந்து மோதி பயங்கரம்; ஒருவர் பலி., சென்னையில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranசாலையோரம் பயணம் செய்த மாணவியின் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், பள்ளி மனைவி துள்ளத்துடிக்க உயிரிழந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
Egg Price in Tamilnadu: முட்டை விலை கிடுகிடு உயர்வு.. சென்னையில் ரூ.7 க்கு விற்பனை.!
Sriramkanna Pooranachandiranகொள்முதல் விலை அதிகரிப்பு காரணமாக, சென்னையில் முட்டையின் விலை ரூ.7 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை: உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டிச.10 முதல் வெளுக்கப்போகும் மழை.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranவங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் டிச.10 முதல் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
BigBreaking: தமிழகமே அதிர்ச்சி.. மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி 10 க்கும் மேற்பட்ட இளைஞர்களால் சீரழிப்பு; சென்னையில் மீண்டும் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranமாணவியின் மனநிலையை நன்கு புரிந்துகொண்டு, அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மாணவர்களின் அதிர்ச்சி செயல் சென்னையில் நடந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுகளாக பலாத்கார கொடுமையை எதிர்கொண்ட கல்லூரி மாணவியின் புகார் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
வானிலை: அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் என்ன? டிசம்பர் 11 முதல் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. அலர்ட் கொடுத்த ஆய்வு மையம்.!
Sriramkanna Pooranachandiranதென்மேற்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 11ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மழைக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
Tiruppur Shocker: ஸ்னாக்ஸ் கடை பழக்கம்.. கொடூர கணவனிடம் இருந்து தப்பிக்கவைத்து, சிறையில் தள்ளிய கள்ளக்காதல்... திருப்பூரில் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranநடைப்பயிற்சிக்கு சென்ற நபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அதிர்ச்சி திருப்பமாக அவரின் மனைவியே கூலிப்படை ஏவி கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது அம்பலமாகியுள்ளது.
Pallavaram: குடிநீரில் கழிவுநீர் கலந்து மூவர் பலியானதாக கூறப்படும் விவகாரம்; அரசுத்தரப்பு விளக்கம் சொல்வது என்ன?.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதி, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் காமராஜர் நகரில் மூன்று இடங்களில் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் மேற்கொள்ளப்பட்டு டாக்சிசைக்ளின், எரித்ரோமைசின், சிங்க் மாத்திரைகள் மற்றும் ஓஆர்எஸ் பவுடர் வழங்கப்பட்டது.
வானிலை: வானிலை முன்னறிவிப்பு: நாளைய வானிலை என்ன? வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதமிழகத்தில் 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
KS Ravikumar Mom Passes Away: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தாயார் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!
Rabin Kumarதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர், நடிகர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
Gold Silver Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு; சவரன் ரூ.57,120/- க்கு விற்பனை.!
Backiya Lakshmiதங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
Trichy SP Varun Kumar: "நாம் தமிழர் பிரிவினைவாத கட்சி" திருச்சி எஸ் பி வருண்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு..!
Backiya Lakshmiதமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி, ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Actor Sivakarthikyen: தமிழக அரசின் வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்.!
Sriramkanna Pooranachandiranவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்கும் வகையில் பலரும் முன்வந்து உதவும் நிலையில், அரசுக்கு ரூ.10 இலட்சம் பணத்தை சிவகார்த்திகேயன் வழங்கினார்.
Actor Mansoor Ali Khan Son Arrested: போதைப்பொருள் விவகாரம்; நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது..!
Rabin Kumarசென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் மகன், போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hear Wrenching Tragedy: தென்னை மரத்தில் தேங்காய் பறித்தவருக்கு காத்திருந்த எமன்; மின்சாரம் தாக்கி பறிபோன உயிர்..!
Sriramkanna Pooranachandiranதுரட்டியுடன் கம்பி இணைக்கப்பட்டு இருந்ததால், உயர் மின்னழுத்த கம்பியின் மீது பட்டதும் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார்.
வானிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை.. நாளைய வானிலை என்ன? வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதமிழகத்தில் 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Road Accident: நின்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் மோதி விபத்து.. 3 பேர் பலியான சோகம்..!
Rabin Kumarவேலூரில் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; நாளைய வானிலை நிலவரம்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல்-வெள்ளம்: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000/- தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranபுயலால் கடுமையான பாதிப்பை சந்தித்த கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
"தமிழகத்துடன் துணைநிற்போம்" - முதல்வர் முக ஸ்டாலினை தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiranபுயல் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் நிலை குறித்து, பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். மேலும், தமிழகத்துடன் துணை நிற்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.