தமிழ்நாடு
Coonoor Landslides: தொடர் மழையால் சோகம்.. நிலச்சரிவில் சிக்கி ஆசிரியை மரணம்; உயிர்தப்பிய கணவர், மகள்கள்.! நீலகிரியில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதாய்-தந்தை, 2 குழந்தைகள் என நால்வர் வசித்து வந்த வீடு நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட நிலையில், தாய் பரிதாபமாக மண்ணில் புதைந்து உயிரிழந்த சோகம் குன்னூரில் நடந்துள்ளது.
Tirupati Lattu Row: திருப்பதி லட்டு விலங்கு கொழுப்பு விவகாரம்; திண்டுக்கல் ஏ.ஆர் டைரி நிறுவன இயக்குனர் முன்ஜாமின் கோரிக்கை.!
Sriramkanna Pooranachandiranலட்டு தயாரிப்பில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்த புகாரின் எதிரொலி, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Annamalai On Dy CM Udhayanidhi: துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின்; மறைமுகமாக திமுகவை விமர்சித்த பாஜக தலைவர் அண்ணாமலை.!
Sriramkanna Pooranachandiranசுயம், குடும்பம் என தலைவர்களுக்கான விடியலை ஏற்படுத்திவிட்டு, மக்களுக்கானது என்று கூறுவது எப்படிப்பட்டது? என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருக்கிறார்.
TVK Party Flag: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பிரச்சனை; பகுஜன் சமாஜுக்கு தேர்தல் ஆணையம் பதில்.. கொண்டாட்டத்தில் த.வெ.க தொண்டர்கள்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிகளில் இடம்பெஏற்றுள்ள சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல், அங்கீகாரம் வழங்காது என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வானிலை: சென்னை, கடலூர், மதுரை உட்பட மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்துவாங்கபோதும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம்.!
Sriramkanna Pooranachandiranகடலூர், அரியலூர், நாகை, தஞ்சை உட்பட 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
TN Politics: அமைச்சரவையில் நடந்த மிகப்பெரிய மாற்றம்; விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஅமைச்சரையில் மாற்றம் என்ற விஷயத்தை கடந்த சில மாதங்களாகவே உறுதி செய்து வந்த முதல்வர் மு.க ஸ்டாலின், நேற்று அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் தனது மாற்றத்தை உறுதி செய்தார்.
வானிலை: காலை 10 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் மழை; இன்று இங்கெல்லாம் கனமழை - வானிலை ஆய்வு மையம்.!
Sriramkanna Pooranachandiranவளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இன்று பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Dindigul: "பூட்டுக்கு மட்டுமா... போட்டுத் தள்ளுறதுக்கும் தான்?".. திண்டுக்கலில் ரௌடி முகம் சிதைக்கப்பட்டு கொடூர கொலை.. நடுரோட்டில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஒருகாலத்தில் பூட்டுக்கு பெயர்பெற்ற நகரமாக இருந்து வந்த திண்டுக்கல்லில், சமீபகாலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்த அரசு இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
வானிலை: அப்படிப்போடு.. இன்று 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநீலகிரி, திண்டுக்கல், தூத்துக்குடி, தென்காசி உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Pappammal: இயற்கை விவசாயி மூதாட்டி பாப்பம்மாள் மறைவு; தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranஇயற்கை விவசாயத்தில் உண்மையான சான்றோராகவும், சம்பியனாகவும் விளங்கிய பாப்பம்மாளின் மறைவு வருத்தத்தை தருவதாக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.
Udhayanidhi Stalin: "உதயநிதி ஸ்டாலின் எனும் நான்" துணை முதல்வராக பொறுப்பேற்கிறார் உதயநிதி; கொண்டாட்டத்தில் திமுக தொண்டர்கள்.!
Sriramkanna Pooranachandiranதமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக புயலை கிளப்பிய துணை முதல்வர் குறித்த விசயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு விழா அறிவிக்கப்பட்டுள்ளது.
Namakkal: ஹரியானா மாநில கொள்ளை கும்பல் நாமக்கலில் சுட்டுப்பிடிப்பு; சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்.!
Sriramkanna Pooranachandiranகன்டைனருக்குள் காரை மறைத்து வைத்தாலும், அதிகாரிகளின் அடுத்தடுத்த தகவல் பகிரலால் காவல்துறையினரால் கொள்ளைக்கும்பல் கைது செய்யப்பட்டு இருக்கிறது.
Gingee Fort: உலகளவில் கவனம்பெறப்போகும் செஞ்சிக்கோட்டைக்கு விரைவில் யுனெஸ்கோ அங்கீகாரம்; அமைச்சர் உறுதி; மக்கள் மகிழ்ச்சி..!
Sriramkanna Pooranachandiranயுனெஸ்கோ அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்து காத்திருந்த செஞ்சி மக்களுக்கு, விரைவில் நல்ல செய்தி கிடைக்கப்போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை: இன்று 19 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் மழைக்கான சாதக சூழல் நிலவுகிறது.
Dindigul: "என் உடன்பிறவா தம்பியை இழந்துட்டேனே" - திமுக நிர்வாகி கொலை.. மீளாத்துயரில் எம்.எல்.ஏ..!
Sriramkanna Pooranachandiranகட்சிப்பணியில் இரவுபகல் பாராது அயராது உழைத்து வந்த உழைப்பாளி, மர்ம கும்பலால் கொல்லப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக திமுக வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ வருத்தம் தெரிவித்துள்ளார்.
வானிலை: அடுத்த 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇன்று முதல் வரும் 29ம் தேதி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் முழு விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
Madras High Court: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் ஸ்ரீராம் கல்பாத்தி இராஜேந்திரன்.!
Sriramkanna Pooranachandiran1986ல் வழக்கறிஞர் பணியை தொடங்கியவர், இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று இருக்கிறார்.
#Breaking: தீரன் அதிகாரம் ஒன்றை மிஞ்சும் நிஜம்; வடமாநில கொள்ளை கும்பல் சுட்டுப்பிடிப்பு; நாமக்கல் போலீஸ் அதிரடி., என்கவுண்டரில் ஒருவர் பலி.!
Sriramkanna Pooranachandiranதிருச்சூரில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல், நாமக்கல் மாவட்ட கவல்த்துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
Senthil Balaji: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி.!
Sriramkanna Pooranachandiranஜாமினில் வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜிக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
TN CM Meets with PM Modi: பிரதமருடன் நேரில் சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்..!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டுக்கு நிதி வழங்க கோரிக்கை முன்வைப்பது தொடர்பாக, இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.