Technology
V Narayanan: இஸ்ரோ தலைவராக குமரியை பூர்வீகமாக கொண்ட வி.நாராயணன் நியமனம்.. மத்திய அரசு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவிண்வெளித்துறையில் பல சாதனைகளை புரிந்து வரும் இந்தியாவில், தமிழர்கள் முக்கிய பங்காற்றி வருவது அவர்களுக்கு வழங்கப்படும் பதவியில் இருந்து உறுதி செய்யப்படுகிறது.
HCLTech Salary Hike: ஜூனியர் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹெச்சிஎல் டெக்..!
Rabin Kumarஹெச்சிஎல் டெக் ஜூனியர் ஊழியர்களுக்கு 1% முதல் 4% வரை சம்பள உயர்வை அறிவித்துள்ளது.
Mutual Fund Exit Strategy: எப்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்டை விட்டு வெளியேறலாம்? உங்களுக்கான டிப்ஸ் இதோ.!
Backiya Lakshmiவெறும் 100 ரூபாய் வைத்தே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
Union Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்: சாமானிய மக்களுக்கு ஜாக்பாட்.. முக்கிய திட்டங்கள் என்னென்ன இருக்கலாம்..!
Backiya Lakshmiநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.
Gold Silver Price: தங்கம் வாங்க போறீங்களா! சரியான நேரம் இதோ.. இன்றைய தங்கம் விலை இதோ.!
Backiya Lakshmiஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து பார்க்கலாம்.
Maha Kumbh Mela 2025: மகா கும்பமேளா 2025.. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த மத்திய தொலைத் தொடர்புத் துறை..!
Backiya Lakshmiமகா கும்பமேளா 2025 நெருங்கி வருவதால், கோடிக் கணக்கான பக்தர்கள், பார்வையாளர்களுக்கு தடையற்ற தொலைத்தொடர்பு வசதியை உறுதி செய்வதற்காக அதாவது டிஜிட்டல் மகா கும்ப மேளா 2025 என்ற நிலையை உருவாக்க தொலைத் தொடர்புத் துறை குறிப்பிடத்தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
Kerala Police s24 Ultra Zoom Action: வாகன ஓட்டிகளே உஷார்! சாம்சங் எஸ்24 அல்ட்ரா மொபைல் மூலம் விதிமீறல்களை ஜூம் செய்து கண்டுபிடிக்கும் காவல்துறை.!
Backiya Lakshmiகேரள காவல்துறையினர் சாம்சங் எஸ்24 அல்ட்ரா மொபைல் போனை கொண்டு விதிமீறல்களில் ஈடுப்படுவோரை அடையாளம் கண்டு தண்டனை கொடுத்து வருகின்றனர்.
Tesla Cybertruck Explosion: டிரம்ப் ஹோட்டல் வெளியே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வெடித்து சிதறிய டெஸ்லா கார்.. எலான் மஸ்க் கூறுவது என்ன?! விபரம் உள்ளே.!
Backiya Lakshmiஅமெரிக்காவில் டெஸ்லா கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது தொடர்பாக, எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.
New Year's Eve 2024: "பிறக்கிறது புத்தாண்டு.. பெருமையுடன் கொண்டாடு.." புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!
Backiya Lakshmi2024ம் ஆண்டு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
Black Moon: இன்று வானில் தோன்றப் போகும் ‘பிளாக் மூன்’.. எப்போது காண முடியும்? விபரம் உள்ளே..!
Backiya Lakshmi‘பிளாக் மூன்’ என்றால் என்ன, ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது என்பதைப் பற்றி இப்பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
Digi Yatra: இனி விமான நிலையத்தில் லைன்ல நிற்க வேணாம்.. டிஜியாத்ரா செயலி மூலமா ஈஸியா போகலாம்.!
Backiya Lakshmiமத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் விமான பயணிகளின் வசதிக்காக டிஜியாத்ரா எனும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
Airtel Down: திடீரென முடங்கிய ஏர்டெல்.. அவதிக்குள்ளான வாடிக்கையாளர்கள்..!
Backiya Lakshmiஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களது பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் மொபைல் இன்டர்நெட் செயலிழப்பை எதிர்கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
PM KISAN: பிஎம் கிசான் திட்டம் என்றால் என்ன? தெரிஞ்சிக்கலாம் வாங்க..!
Backiya Lakshmiபிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் இனிவரும் தவணை தொகைகள் ஆதார் எண் அடிப்படையில் வழங்கப்படும்.
Stand-Up India Scheme: தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கான ஆசை திட்டம்.. ஸ்டாண்ட் அப் இந்தியா லோன் ஸ்கீம்.. முழுவிபரம் உள்ளே..!
Backiya Lakshmiஆதிதிராவிட மற்றும் பழங்குடியினரையும் மற்றும் பெண்களையும் சொந்த தொழில் முனைவோர்களாக்க உருவாக்கப்பட்டதே இந்த ஸ்டாண்ட் அப் இந்தியா லோன் ஸ்கீம்.
Laptop Buying Guide: லேப்டாப் வாங்க போறிங்களா? இதெல்லாம் தெரிஞ்சுக்காம வாங்காதீங்க..!
Backiya Lakshmiஎந்த லேப்லாட் வாங்க நினைத்தாலும் அதிலுள்ள முக்கிய அம்சங்களை கவனித்து வாங்க வேண்டும்.
Lava Launches Blaze Duo: லாவா பிளேஸ் டுயோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
Backiya Lakshmiஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா பிளேஸ் டுயோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
Personal Accident Insurance: ₹396 செலுத்தினால் ₹10 லட்சம்.. ரூ.10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு.. விபரம் உள்ளே..!
Backiya Lakshmiவிபத்துக் காப்பீடு என்பது, பாலிசிதாரர் விபத்தால் காயமோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலோ நிர்ணயிக்கப்பட்ட தொகை கிடைக்க வழிவகுக்கும்.
Become Famous On Social Media: சோஷியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என்பது உங்களின் இலட்சியமா? ஆசையா? அசத்தல் டிப்ஸ் இதோ.!
Backiya Lakshmiசமூக வலைதளத்தில் பிரபலமாக எளிய வழிகள் என்னவென்று இப்பதிவில் நாம் காணலாம்.
Ambani, Adani Net Worth Drops: படுமோசமான நஷ்டத்தைக் கண்ட அம்பானி, அதானி.. ப்ளூம்பெர்க் லிஸ்டில் இருந்து வெளியேற்றம்..!
Backiya Lakshmiஇந்தியாவின் பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் ப்ளூம்பெர்க்கின் எலைட் சென்டிபில்லியனர்ஸ் கிளப்பில் இருந்து வெளியேறினர்.
Bosch Layoffs: தொடரும் லேஆஃப் நடவடிக்கைள்.. 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போஸ்ச் நிறுவனம்..!
Backiya Lakshmiஜெர்மனியை தளமாகக் கொண்ட போஸ்ச் நிறுவனம், பெருவாரியான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.