Technology
Landslide: பல்லுயிரைக் கொல்லும் நிலச்சரிவு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? முழு விபரம் உள்ளே.!
Backiya Lakshmiநிலச்சரிவு எப்படி ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன? எங்கெல்லாம் நிலச்சரிவு ஏற்படும் உள்ளிட்ட கேள்விகளுக்கு விடைதேடி பயணிக்கிறது இந்த சிறப்புப் பதிவு.
PAN 2.0: பழைய பான் கார்டு இனி தேவைதானா? PAN 2.0 திட்டம் என்றால் என்ன? அப்ளை செய்வது எப்படி? விவரம் உள்ளே..!
Backiya Lakshmiமத்திய அரசு இப்போது பான் 2.o என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Bikini Marriage: பிகினி உடையில் மணக்கோலத்தில் திருமணம் செய்த இளம்பெண்.. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய திருமணங்களின் சடங்குகளை கேளிப்படுத்தும் நோக்கத்துடன், ஏஐ உருவாகிய புகைப்படம் தவறான தகவலுடன் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Amazon Delivery Scam: லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த கடப்பா கல்.. கைவிரித்த அமேசான்.. சென்னை இளைஞர் குமுறல்.!
Sriramkanna Pooranachandiranவேலை காரணமாக மாதம் இஎம்ஐ செலுத்தும் தவணை முறையில் லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு, அமேசான் டெலிவரி செய்தபின்னர் அதிர்ச்சி காத்திருந்தது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. ஆன்லைன் ஆர்டர் மோடி செயல்கள் தொடருவது இன்று வரை தொடர்கதையாகுவது கவனத்தை பெற்றுள்ளது.
Gold Silver Price: சவரன் தங்கத்தின் விலை எவ்வளவு? இன்றைய விலை நிலவரம் இதோ.!
Backiya Lakshmiநவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.
Red Planet Day 2024: சிவப்பு கிரக தினம்.. செவ்வாய் கிரகம் ஏன் சிவப்பாக இருக்குன்னு தெரியுமா?!
Backiya Lakshmiசிவப்பு கிரக தினம் ஆண்டுதோறும் நவம்பர் 28 அன்று அனுசரிக்கப்படுகிறது.
Mahindra BE 6e & XEV 9e: எலெக்ட்ரிக் வாகனத்தில் புதிய பரிணாமம்.. மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்இவி 9இ, பி 6இ கார் அறிமுகம்.. விலை, தரம் எப்படி?.. அசத்தல் தகவல் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇந்திய சாலைகளில் ராஜாவாக வலம்வர காத்திருக்கும் மகேந்திரா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகம் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. இன்று அறிமுகம் செய்யப்பட்ட கார்களின் விபரம், திறன், விலை போன்ற பல்வேறு விஷயங்களை எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தியில் தொடர்ந்து படிக்கவும்.
Nissan Layoffs: ஆயிரம் பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த நிசான்; அதிர்ச்சியில் ஆடிப்போன ஊழியர்கள்..!
Rabin Kumarதாய்லாந்தில் நிசான் மோட்டார் சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் அல்லது இடமாற்றம் செய்ய உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
How to Avoid Mobile Phone Heating: உங்களின் ஸ்மார்ட்போன் அதிகம் சூடு ஆகிறதா? இந்த டிப்ஸை முயற்சித்து பாருங்க.!
Sriramkanna Pooranachandiranமிகமுக்கிய அத்தியாவசிய பொருளாக மாறியுள்ள ஸ்மார்ட்போனை, நாம் கட்டாயம் பாதுகாக்க வேண்டியது இன்றளவில் அவசியமாகி இருக்கிறது.
Redmi A4 5G: பட்ஜெட் விலையில் புதிய ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarசியோமி நிறுவனம் பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனை பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
Scam Alert: டிஐஜி-க்கு தொடர்பு கொண்டு சைபர் க்ரைம் மோசடி முயற்சி.. கேடி ஆசாமியை தேடும் போலீஸ்.!
Sriramkanna Pooranachandiranபோலியான அழைப்புகள் மூலமாக நிதி மோசடி செயல்கள் அரங்கேறி வரும் நிலையில், டிஐஜி-க்கு தொடர்பு கொண்டு மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
Apartment Elevator Safety: லிப்டில் சிக்கிக் கொண்டால் செய்ய வேண்டியது என்ன? மக்களே தெரிஞ்சு வச்சிக்கோங்க..!
Backiya Lakshmiலிப்டில் சிக்கிக் கொண்டால் செய்ய வேண்டியது என்ன என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.
Stock Market Crash: லஞ்சம் கொடுத்த கௌதம் அதானி: சரிந்த பங்குகள்.. அதலபாதாளம் சென்ற இந்திய பங்குச்சந்தை..!
Backiya Lakshmiதேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
Integrated Ombudsman Scheme: வங்கிக்கு போனா சரியா கவனித்து ரெஸ்பான்ஸ் பண்ணலயா? புகார் அளிப்பது எப்படி? விபரம் உள்ளே..!
Backiya Lakshmiஆர்பிஐ வங்கி ஆம்புட்ஸ்மனிடம் புகார் அளிப்பது எப்படி என்பதனை இந்த பதிவில் காண்போம்.
Gold Silver Price: சவரன் தங்கத்தின் விலை எவ்வளவு? இன்றைய விலை நிலவரம் இதோ.!
Backiya Lakshmiசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.
Meta Fined: மெட்டா நிறுவனத்துக்கு ரூ.213 கோடி அபராதம்..! காரணம் என்ன..?
Rabin Kumarஇந்திய போட்டி ஆணையம் மெட்டா நிறுவனத்துக்கு ரூ.213 கோடி அபராதம் விதித்துள்ளது.
Gold Silver Price: மீண்டும் எகிறும் தங்கம் விலை.. ரூ.56 ஆயிரத்தைத் தொட்டது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
Backiya Lakshmiசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.
ISRO's GSAT-20: இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோள்.. விண்ணில் ஏவிய எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்..!
Backiya Lakshmiஎலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் செயற்கைக்கோள்.
Gold Silver Price: விண்ணை முட்டும் தங்கம் விலை.. ரூ.56 ஆயிரத்தைத் தொட்டது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
Backiya Lakshmiசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
Viral Video: சைபர் கிரைம் போலீசுக்கு போன் செய்து மாட்டிக் கொண்ட டம்மி போலீஸ்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarபோலீஸ் வேடமிட்டு பண மோசடி செய்த நபர், நிஜ போலீசுக்கு வீடியோ கால் செய்து மாட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.