Technology
Amazon Layoffs: அமேசான் 2025-ஆம் ஆண்டுக்குள் 14 ஆயிரம் மேலாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு.. காரணம் என்ன..?
Rabin Kumarஅமேசான் நிறுவனம் 2025-ஆம் ஆண்டுக்குள் சுமார் 14,000 மேலாளர் பதவிகளை நீக்கி ஆண்டுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சேமிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Lava Agni 3 5G: அசத்தலான அம்சங்களுடன் லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் இதோ..!
Rabin Kumarஇந்தியாவில் லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
Disney Layoffs: டிஸ்னியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்.. காரணம் என்ன..?
Rabin Kumarடிஸ்னி, அதன் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் வணிக மறுசீரமைப்புக்கு மத்தியில், அதன் ஏபிசி நியூஸ் மற்றும் உள்ளூர் ஊடக நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக மீண்டும் அறிவித்தது.
White Gold: வெள்ளைத் தங்கம் லித்தியம் கண்டுபிடிப்பு.. பணக்கார நாடாகுமா இந்தியா?!
Backiya Lakshmiஇந்தியாவிலேயே லித்தியம் கிடைக்கிறது எனில்… இந்தியா விரைவில் பணக்கார நாடாகுமா? இதில் என்னென்ன சாதகங்கள்? பாதகங்கள் எவை? என்பதனை இப்பதிவில் காணலாம்.
Stock Market Crash: மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம்.. அதலபாதாளத்திற்கு சென்ற பங்கு..!
Backiya Lakshmiமத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது.
Google Doodle: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை; மகளிர் கிரிக்கெட்டை உற்சாகப்படுத்த கூகுளின் சிறப்பு டூடுல் இதோ.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் நாடுகளுக்கு இடையேயான பெண்களின் அணியை உற்சாகப்படுத்தும்பொருட்டு, டி20 2024 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளதை முன்னிட்டு, கூகுள் தனது சிறப்பு டூடுலை ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியை கொண்டாடும் பொருட்டு வெளியிட்டுள்ளது.
Pregnancy Gadgets: கர்ப்பமாக இருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான அசத்தல் சாதனங்களின் முழு லிஸ்ட் இதோ..!
Backiya Lakshmiகர்ப்பகாலத்தில் பெண்கள் பயன்படுத்துவற்கான சில சாதனங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Customs Officials Seize 26 iPhone: ட்ரெண்டாகும் ஐபோன் கடத்தல்.. 26 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் விமான நிலையத்தில் பறிமுதல்..!
Backiya Lakshmiடெல்லி விமான நிலையத்தில் பெண் பயணிகளிடம் இருந்து 26 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Emergency Fund: உங்களிடம் “அவசர கால நிதி” இருக்கிறதா? உங்கள் நிம்மதிக்கான சூப்பர் நிதி..!
Backiya Lakshmiஅவரசகால நிதி என்பது எதிர்காலத்தில் நடைபெறும் எதிர்பாரா நிகழ்வுகளின் போது உதவும் நிதி தொகுப்பு கணக்கு ஆகும்.
Solar Eclipse 2024: இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம்... வானின் விந்தைகளை காணத்தவறீடாதீங்க..!
Backiya Lakshmiநெருப்பு வளைய சூரிய கிரகணம் அக்டோபர் 2ம் தேதி நிகழ உள்ளது.
Necro Trojan Malware Attack: 11 மில்லியன் ஸ்மார்ட்போன்களுக்கு ஆப்பு; நீக்ரோ வைரஸ் பாதிப்பு உறுதி; சைபர் பாதுகாப்பு நிறுவனம் உச்சகட்ட எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஸ்மார்ட் ஃபோன்களில் தகவல்களை திருடும் வகையிலான நீக்ரோ ட்ரோஜன் வைரஸ் ஸ்மார்ட்போன்களை பாதித்துள்ளது என சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு நிறுவனம் காஸ்பெர்ஸ்கை தகவல் தெரிவித்துள்ளது.
Happy Birthday Google: "ஹேப்பி பர்த்டே கூகுள்.." இன்று 26வது பிறந்தநாள் கொண்டாடும் கூகுள்.!
Backiya Lakshmiகூகுள் உருவாக்கப்பட்டு இன்றோடு 25 ஆண்டுகள் கடந்தது.
Meesho Mall Expands Brand: அசத்திய மீஷோ.. மாமா எர்த், டென்வர் மற்றும் பாட்டாவுடன் பார்ட்னர்ஷிப்.. இனி ப்ராண்ட் பொருட்களும் விற்பனை..!
Backiya Lakshmiமீஷோ மாலில் அதன் சலுகைகளை விரிவுபடுத்துவதற்காக, மீஷோ டி2சி பிராண்டுகளான மாமா எர்த், டென்வர் மற்றும் பாட்டாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
Stock Market: தொடரும் காளை ஆதிக்கம்.. உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்..!
Backiya Lakshmiஇந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளன.
Demat Account: உங்களுக்கு டிமேட் கணக்கு உள்ளதா? டிமேட் கணக்கு தொடங்குவது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்.!
Backiya Lakshmiபங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு கட்டாயம் டீமேட் கணக்கு தேவை. இந்த டீமேட் கணக்கு வசதியை பல்வேறு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
Confirm Ticket Cancellation: ரயில் டிக்கெட் கேன்சல் செய்தால்… எவ்வளவு பிடித்தம்? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiஐஆர்சிடிசியில் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை கேன்சல் செய்யும்போது வரி, சேவைகளுக்காக சிறிது கட்டணம் பிடித்தம் செய்யப்படுவது இயல்பானதே.
UYEGP Scheme: வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.. UYEGP திட்டம் என்றால் என்ன?.. விபரம் உள்ளே.!
Backiya LakshmiUYEGP திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் (MSME), கிராமத் தொழில் வாரியம் (KVIB) மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட தொழில் மையம் (DIC) மூலம் செயல்படுத்தப்படுகிறது.
AkzoNobel Layoffs: அக்ஸோநோபல் நிறுவனத்தின் ஊழியர்களில் 2,000 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன?!
Rabin Kumarடூலக்ஸ் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனமான அக்ஸோநோபல், நிர்வாகச் செலவுகளைக் குறைக்கவும், செயல்பாடுகளை எளிதாக்கவும் தனது உலகளாவிய பணியாளர்களை 5% குறைப்பதாக அறிவித்துள்ளது.
Celebrating Popcorn: மறக்க முடியாத சிற்றுண்டியில் ஒன்றான பாப்கார்ன்; கூகுளின் இன்றைய சிறப்பு டூடுல்.! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபயணம், பொழுதுபோக்கு என எங்கு சென்றாலும், ஆசையாக வாங்கிச்சாப்பிடும் நொறுக்குதீனியாக இருக்கும் பாப்கார்னை கௌரவித்து இன்று கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.
Shankh Air: இந்தியாவில் புதிய விமான சேவை அறிமுகம்.. ஷாங்க் ஏர் பற்றிய முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarஇந்தியாவில் ஷாங்க் ஏர் நிறுவனம் விமான சேவையை தொடங்க, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.