Science

TikTok Layoffs: டிக்டாக் நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?

Rabin Kumar

சமூக ஊடக தளமான டிக்டாக் நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

Star Health Data Breach: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களின் தரவுகள் விற்பனை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

சுகாதார காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் தரவுகள் யுஎஸ்டி 1,50,000-க்கு விற்பனை செய்யப்படுகின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nobel Prize 2024: வேதியலுக்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!

Backiya Lakshmi

2024 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

RBI Monetary Policy: லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஆர்பிஐ கவர்னர் அதிரடி..!

Backiya Lakshmi

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 6.5% நிலைப்பாடு தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Nobel Prize 2024: இயற்பியலுக்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!

Backiya Lakshmi

2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஈ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Scam Calls Alert: போலியான மோசடி அழைப்புகளை நம்பாதீங்க; நடிகர் யோகிபாபுவுடன் சென்னை காவல்துறை விழிப்புணர்வு வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள உங்களுக்கான பொருளில் போதைப்பொருள் உட்பட பல விஷயங்கள் இருக்கிறது. அதனால் வழக்கில் கைதாகாமல் இருக்க பணம் கொடுங்கள் என மிரட்டி பணம்பறிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.

Nobel Prize 2024: மருத்துவத்துக்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!

Backiya Lakshmi

2024 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Lava Agni 3 5G: அசத்தலான அம்சங்களுடன் லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் இதோ..!

Rabin Kumar

இந்தியாவில் லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

Advertisement

White Gold: வெள்ளைத் தங்கம் லித்தியம் கண்டுபிடிப்பு.. பணக்கார நாடாகுமா இந்தியா?!

Backiya Lakshmi

இந்தியாவிலேயே லித்தியம் கிடைக்கிறது எனில்… இந்தியா விரைவில் பணக்கார நாடாகுமா? இதில் என்னென்ன சாதகங்கள்? பாதகங்கள் எவை? என்பதனை இப்பதிவில் காணலாம்.

Stock Market Crash: மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம்.. அதலபாதாளத்திற்கு சென்ற பங்கு..!

Backiya Lakshmi

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது.

Pregnancy Gadgets: கர்ப்பமாக இருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான அசத்தல் சாதனங்களின் முழு லிஸ்ட் இதோ..!

Backiya Lakshmi

கர்ப்பகாலத்தில் பெண்கள் பயன்படுத்துவற்கான சில சாதனங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Customs Officials Seize 26 iPhone: ட்ரெண்டாகும் ஐபோன் கடத்தல்.. 26 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் விமான நிலையத்தில் பறிமுதல்..!

Backiya Lakshmi

டெல்லி விமான நிலையத்தில் பெண் பயணிகளிடம் இருந்து 26 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

Emergency Fund: உங்களிடம் “அவசர கால நிதி” இருக்கிறதா? உங்கள் நிம்மதிக்கான சூப்பர் நிதி..!

Backiya Lakshmi

அவரசகால நிதி என்பது எதிர்காலத்தில் நடைபெறும் எதிர்பாரா நிகழ்வுகளின் போது உதவும் நிதி தொகுப்பு கணக்கு ஆகும்.

Solar Eclipse 2024: இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம்... வானின் விந்தைகளை காணத்தவறீடாதீங்க..!

Backiya Lakshmi

நெருப்பு வளைய சூரிய கிரகணம் அக்டோபர் 2ம் தேதி நிகழ உள்ளது.

Necro Trojan Malware Attack: 11 மில்லியன் ஸ்மார்ட்போன்களுக்கு ஆப்பு; நீக்ரோ வைரஸ் பாதிப்பு உறுதி; சைபர் பாதுகாப்பு நிறுவனம் உச்சகட்ட எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

ஸ்மார்ட் ஃபோன்களில் தகவல்களை திருடும் வகையிலான நீக்ரோ ட்ரோஜன் வைரஸ் ஸ்மார்ட்போன்களை பாதித்துள்ளது என சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு நிறுவனம் காஸ்பெர்ஸ்கை தகவல் தெரிவித்துள்ளது.

Happy Birthday Google: "ஹேப்பி பர்த்டே கூகுள்.." இன்று 26வது பிறந்தநாள் கொண்டாடும் கூகுள்.!

Backiya Lakshmi

கூகுள் உருவாக்கப்பட்டு இன்றோடு 25 ஆண்டுகள் கடந்தது.

Advertisement

Meesho Mall Expands Brand: அசத்திய மீஷோ.. மாமா எர்த், டென்வர் மற்றும் பாட்டாவுடன் பார்ட்னர்ஷிப்.. இனி ப்ராண்ட் பொருட்களும் விற்பனை..!

Backiya Lakshmi

மீஷோ மாலில் அதன் சலுகைகளை விரிவுபடுத்துவதற்காக, மீஷோ டி2சி பிராண்டுகளான மாமா எர்த், டென்வர் மற்றும் பாட்டாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

Stock Market: தொடரும் காளை ஆதிக்கம்.. உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்..!

Backiya Lakshmi

இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளன.

Demat Account: உங்களுக்கு டிமேட் கணக்கு உள்ளதா? டிமேட் கணக்கு தொடங்குவது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்.!

Backiya Lakshmi

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு கட்டாயம் டீமேட் கணக்கு தேவை. இந்த டீமேட் கணக்கு வசதியை பல்வேறு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

Confirm Ticket Cancellation: ரயில் டிக்கெட் கேன்சல் செய்தால்… எவ்வளவு பிடித்தம்? விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

ஐஆர்சிடிசியில் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை கேன்சல் செய்யும்போது வரி, சேவைகளுக்காக சிறிது கட்டணம் பிடித்தம் செய்யப்படுவது இயல்பானதே.

Advertisement
Advertisement