Science

Ganesh Chathurthi 2024: விநாயகர் சதுர்த்தி 2024; 'G' வடிவில் கொழுக்கட்டை வைத்து, கொண்டாட்டத்தில் இணைந்த கூகுள் இந்தியா..!

Rabin Kumar

இந்தியாவில் உள்ள கூகுள் நிறுவனம் கொழுக்கட்டை வைத்து 'G' வடிவில் வெளியிட்ட புகைப்படம், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Financial Planning for Couples: தம்பதியர்களின் வருங்காலத்தை வலுவாக்கும் நிதி யோசனைகள்.. விவரம் உள்ளே..!

Backiya Lakshmi

தம்பதிகளுக்கான நிதி யோசனைகள் குறித்து இப்பதிவில் காணலாம்.

HUID Number: தங்கம் வாங்க போறீங்களா? அப்போ 6 இலக்க எண் இருக்கான்னு கண்டிப்பா செக் பண்ணிக்கோங்க..!

Backiya Lakshmi

HUID என்றால் என்ன, தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருட்களில் இது ஏன் முக்கியமானது? புதிய விதி நுகர்வோர் நலன் என்று அரசாங்கம் கூறுவது ஏன்? இது குறித்து இங்கு பார்ப்போம்.

Government Schemes: விவசாயிகளுக்கு 50% மானியத்தில் மின்சார பம்புசெட்.. விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

விவசாயிகள் 50% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை அமைத்துப் பயன்பெறலாம்.

Advertisement

Redmi 14C: பட்ஜெட் விலையில் ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் இதோ..!

Rabin Kumar

ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Post Office Schemes For Boy Child: ஆண் குழந்தைகளுக்கும் அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம் - விபரம் இதோ..!

Backiya Lakshmi

இந்திய அஞ்சல் துறையில் ஆண்குழந்தைகளுக்காக பல நல்ல திட்டங்கள் உள்ளன.

Moto G35 5G: அசத்தலான அம்சங்களுடன் மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

உலகளவில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

Google Doodle: பாரா ஒலிம்பிக் 2024 போட்டிகள் தீவிரம்; கூடைபந்துக்கான சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

Sriramkanna Pooranachandiran

184 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்ட பாராலிம்பிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. கூகுளும் உலகளாவிய போட்டியாளர்கள் & பார்வையாளர்களை ஊக்குவிக்க டூடுல் வெளியிட்டுள்ளது.

Advertisement

How to Block an ATM Card: உங்கள் ஏடிஎம் கார்டு காணாம போச்சா? அப்போ உடனே பிளாக் பண்ணுங்க..!

Backiya Lakshmi

வங்கியின் ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால், அந்த கார்டை பிளாக் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இப்பதிவில் காணலாம்.

TV Screen Cleaning Tips: டிவி ஸ்க்ரீனை துடைக்கப் போறீங்களா? அப்போ இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!

Backiya Lakshmi

டிவி திரையை சுத்தம் செய்யும் போது என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

X Twitter Down: திடீரென முடங்கிய எக்ஸ் தளம்.. பயனாளர்கள் தவிப்பு..!

Backiya Lakshmi

மைக்ரோ பிளாக்கிங் தளமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) நேற்று இரவு 11 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டவுன் ஆகியிருக்கிறது.

Mark Zuckerberg: பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்த அமெரிக்க அரசு: காரணம் என்ன?.. மார்க் பகீர் பதிவு.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் பரவிய கொரோனா வைரஸ் குறித்த விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனத்திற்கு கொரோனா பதிவுகளை நீக்க அழுத்தம் தரப்பட்டதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Pudhumai Penn Scheme: பெண் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் புதுமைப் பெண் திட்டம்.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Microsoft Edge Browser: எட்ஜ் ப்ரௌசர் பயன்படுத்துவோரா நீங்கள்?.. உங்களுக்கான அசத்தல் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

பல அசத்தல் அப்டேட்களை வெளியிட்டுள்ள எட்ஜ் பிரவுசரில், நேற்று அறிமுகமானவை குறித்த தகவல் இத்துடன் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

National Space Day 2024: இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!

Backiya Lakshmi

இன்று இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை கொண்டாடி வருகிறது.

Moto G45 5G: மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. முழு விவரம் இதோ..!

Rabin Kumar

இந்தியாவில் மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Hair Dryer Buying Guide: ஹேர் டிரையர் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

சரியான ஹேர் டிரையர்களைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். அதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

Mysterious Object Flying In Sky: இரவு வானில் பறந்த மர்ம பொருள்; சென்னையில் ஏலியன்களின் பறக்கும் தட்டு? வீடியோ வைரல்..!

Rabin Kumar

சென்னையில் நேற்று இரவு வானில் பறந்த மர்ம பொருள் குறித்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகின்றது.

Is Google Listening to You?: கூகுள் நாம் பேசுவதை ஒட்டு கேட்கிறதா? ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. உடனே இதை ஆப் பண்ணுங்க..!

Backiya Lakshmi

ஏதேனும் ஒரு ப்ராடக்டை, மொபைலில் சர்ச் செய்தாலோ, போனில் நண்பரிடம் பேசும் போது அதை வாங்கணும் என்று சொன்னாலோ, உடனே அடுத்தடுத்து நமது செல்போனுக்கு அதைப் பற்றிய விளம்பரம் வரும் அது எப்படி? அதற்கு கூகுள் நம்ம செய்கையை கவனிச்சிட்டு இருக்குன்னு அர்த்தம். அதை எப்படி ஆப் செய்வது என்று பார்ப்போம்.

Mobile Service: மொபைலை சர்வீஸுக்கு கொடுக்கும் முன் செய்ய வேண்டியவைகள்.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

மொபைலை சர்வீஸ்க்கு கொடுக்கும் போது முறையாக அனைத்து தரவுகளையும் பாதுகாப்பு படுத்தி விட்டு தர வேண்டும்.

Advertisement
Advertisement