Science
Central Govt Ban on Scam Numbers: நிதி மோசடி ஈடுபட்ட 1.4 லட்சம் செல்போன் எண்களை முடக்கியது மத்திய அரசு..!
Sriramkanna Pooranachandiranஆண்டாண்டுகளாய் தொடரும் ஸ்மார்ட் தொழில்நுட்பம் சார்ந்த மோசடியை முறியடிக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
GSLV-F14 NSAT-3DS Mission: வானிலை தகவலை துல்லியமாக பெற அதிநவீன செயற்கைகோள்; விண்ணில் பாய்வது எப்போது?.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇன்னும் சில நாட்களில் விண்ணில் பாயவுள்ள வானிலைக்கான செயற்கைகோள் மூலமாக, எதிர்காலத்தில் வானிலையில் துல்லிய தகவலை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
First 3D-Printed Brain Tissue: உலகின் முதல் முப்பரிமாண மூளை... மனித மூளையைப் போன்றே வேலை செய்யுமாம்..!
Backiya Lakshmiநரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையை 3D ப்ரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியுள்ளனர்.
Nokia Restructure in India: புதிய உத்வேகத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்திய நோக்கியா; இனி எல்லாம் அதிரடி தான்.!
Sriramkanna Pooranachandiranதருண் சோப்ரா நோக்கியா நிறுவனத்தின் இந்திய தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பதால், எதிர்வரும் நிதியாண்டில் திறம்பட செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Meta Remove 26mn Posts: ஒரே மாதத்தில் சர்ச்சையான 26 மில்லியன் முகநூல், இன்ஸ்டா பதிவுகள் நீக்கம்: மெட்டா அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவார்த்தை மோதல்கள் இன்றளவில் சமூக ஊடகங்களால் கருத்து மோதலாக நடைபெறுகிறது. எனினும், அதற்கான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவை மீறப்பட்டால், அப்பகுதிவுகள் நீக்கம் செய்யப்படும்.
Neuralink Brain Implant Success: மனித மூளையில் சிப் பொருத்தி வெற்றியடைந்த நியூராலிங்க்; எலான் மஸ்க் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் மனிதர்களின் கற்பனையை விஞ்சும் அளவிலான சோதனை முயற்சிகளில், எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. தற்போது மூளையில் சிப் பொருத்தும் முயற்சியில் அது வெற்றிகண்டுள்ளது.
AI Apps Scam Alert: சிறார்களை குறிவைத்து மோசடியை அரங்கேற்றும் கும்பல்; ஏஐ பயன்பாடில் அதிர்ச்சி ரிஸ்க்.!
Sriramkanna Pooranachandiranமக்களின் அறியாமையை பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பலின் செயல்பாடுகள் தொடருகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் உள்ள குளறுபடிகளை தவிர்க்க வேண்டிய கட்டாயம் உலகளவில் ஏற்பட்டு இருக்கிறது.
Google Doodle for Republic Day 2024: இந்தியர்கள் கொண்டாடும் குடியரசுதினம்; கூகுள் வெளியிட்ட அசத்தல் டூடுள்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranநாடெங்கும் உள்ள மக்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்களும் குடியரசு தின கொண்டாட்டங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Half of Earth Will Vanish: 2050 ஆம் ஆண்டுக்குள் பூமியில் பாதி காணாமல் போய்விடும்.. எச்சரிக்கை விடுத்த காலநிலை நிபுணர்..!
Backiya Lakshmi2050 ஆம் ஆண்டுக்குள் பூமியில் பாதி காணாமல் போய்விடும் என நோபல் பரிசு பெற்ற காலநிலை நிபுணர் தெரிவித்துள்ளார்.
Tic Tok Layoff: "நாங்கள் பணிநீக்கம் செய்வோம்" - டிக் டாக் காண்பித்த அதிரடி.. ஊழியர்கள் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranபிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை போல, டிக் டாக்கும் தனது அதிரடி செயல்பாடுகளை காண்பித்து இருக்கிறது.
Samsung Galaxy S24 AI Model: 3 நாட்களில் 2.5 இலட்சம் முன்பதிவுகள்; சாம்சங் கேலக்சி எஸ்24 ஏஐ மாடல் ஸ்மார்ட்போன் வாங்க குவியும் ஆர்டர்.!
Sriramkanna Pooranachandiranசெயற்கை நுண்ணறிவு திறனுடன் மேம்படுத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போனாக சாம்சங் சந்தையில் தன்னை களமிறக்கி இருக்கிறது.
JAXA Lunar Mission: இறுதிக்கட்ட நேரத்தில் நிலவு ஆராய்ச்சியில் தோல்வியை சந்தித்த ஜப்பான்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசெயற்கைகோள் ஏவப்பட்டு அனைத்தும் நல்லபடியாக நடந்து முடிய, லேண்டர் தரையிறங்கியபின்பு பேட்டரி பிரச்சனையால் செயலிழந்துபோனது.
Mumbai Ahmedabad Bullet Train: மும்பை - அகமதாபாத் புல்லட் இரயில் சேவை: மின்சார பணிகளுக்கான ஒப்பந்தத்தில் வெற்றியடைந்த எல்&டி நிறுவனம்.. ரூ.15,000 கோடி செலவில் பணிகள்.!
Sriramkanna Pooranachandiran508 கி.மீ வழித்தடத்தில் மின்தேவையை வழங்கும் கட்டமைப்புகளை ஏற்படுத்த எல்&டி நிறுவனம் ஒப்பந்த புள்ளிகள் கோரி வெற்றியை பெற்று இருக்கிறது. இது எல்&டி நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியாகவும் கருதப்படுகிறது.
Bank Accounts Blocked: ஆன்லைன் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 8,674 வங்கிக்கணக்குகள் முடக்கம்: அதிரடி சம்பவம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை கவலையை தரும் வகையில் இருக்கின்றன.
Jio Airtel 5G Network: 5ஜி ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு வந்தது அதிர்ச்சி செய்தி: அதிரடியாக உயரும் ரீசார்ஜ் கட்டணம்.!
Sriramkanna Pooranachandiranசோதனை அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி நெட்ஒர்க் சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், செலவினங்களை கருத்தில் கொண்டு அவை விரைவில் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Galaxy 6 Smartwatch: பிபி, ஈசிஜியை கண்காணிக்கும் வசதியுடன் களமிறங்கிய சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி 6 ஸ்மார்ட்வாட்ச்.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகேலக்சி 4 மற்றும் 5 கைக்கடிகாரங்களை விட கூடுதலான சிறப்பம்சத்துடன் தற்போது கேலக்சி 6 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Amazon Audible Layoff: தொடரும் பணிநீக்க நடவடிக்கை; களத்தில் இறங்கிய அமேசான்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.!
Sriramkanna Pooranachandiranதனியொரு நிறுவனத்தின் வளர்ச்சி, எதிர்காலம், நிதிச்சுமை, செலவினங்கள் குறைப்பு உட்பட பல்வேறு காரணங்களால் பணிநீக்க நடவடிக்கைகள் தொடருகின்றன.
Apple Vision Pro: ஆப்பிள் விஷன் ப்ரோவின் விற்பனை தேதி அறிவிப்பு... இனி கம்ப்யூட்டருக்கு வேலையே இல்லை..!
Backiya Lakshmiமெய்நிகர் தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய கருவியை ஆப்பிள் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Unity Layoff: 1300 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குகிறது யூனிட்டி நிறுவனம்.. அடுத்தடுத்து தொடரும் வேலையிழப்புகள்.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஆண்டில் மட்டும் வீடியோ கேம் நிறுவனங்கள் 9000 பேரை பணிநீக்கம் செய்திருந்த நிலையில், நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே 1300 பேருக்கான பணிநீக்க தகவல் தெரியவந்துள்ளது.
Global Investors Meet: அடிதூள்... தமிழ்நாட்டில் ரூ.42,768 கோடி முதலீடு செய்யும் அதானி: 10,300 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு..!
Sriramkanna Pooranachandiranஇளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல முதலீடுகள் தமிழகத்தில் குவிந்து வருகிறது.