World

H1B Visa: எச்1பி விசா நடைமுறையில் புதிய மாற்றம்; புதிய படிவத்தை வெளியிட்டது அமெரிக்கா அரசு.!

Sriramkanna Pooranachandiran

தங்களின் கனவை நோக்கி பயணிக்க எச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்க உலக நாட்டவர்கள் முற்பட்டு வரும் நிலையில், அதிக போட்டிகள் கொண்ட எச்1பி விசாவில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

Former US President Dies: அமெரிக்கா முன்னாள் அதிபர் மரணம்; வெள்ளை மாளிகையில் அரைக்கம்பத்தில் தேசியக் கொடிகள்..!

Rabin Kumar

அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜிம்மி கார்டர் தனது 100வது வயதில் மரணமடைந்தார்.

South Korea Flight Crash: தென்கொரியாவில் பயங்கர விமான விபத்து; 68 பேர் பலி., 132 பேர் கவலைக்கிடம்..!

Sriramkanna Pooranachandiran

தரையிறங்கும் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தென்கொரியாவில் விமானம் vizhunthu நொறுங்கி விபத்தில் சிக்கிய சோகம் நடந்துள்ளது.

Israel Strikes In Yemen: ஏமன் விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார நிறுவனத் தலைவர்..!

Rabin Kumar

ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உலக சுகாதார நிறுவன தலைவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

Advertisement

US Govt Condolences: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு; அமெரிக்கா அரசு இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - அமெரிக்கா நட்புறவு மேலோங்க, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக விதைபோட்ட மன்மோகன் சிங் மறைந்தது வருத்தத்தை அளிப்பதாக அமெரிக்கா அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.

Israel Hamas War: இஸ்ரேல் ஹமாஸ் போர்.. வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் பலி..!

Backiya Lakshmi

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

Pakistani Airstrikes In Afghanistan: ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.. எச்சரிக்கை விடுத்துள்ள தாலிபான்கள்.!

Backiya Lakshmi

ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் நடத்திய தொடர் வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

Breaking: தரையிறங்கும்போது வெடித்துச் சிதறிய விமானம்; 105 பயணிகளின் நிலை என்ன? கஜகஸ்தானில் துயரம்.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கிய விமானம், தரையிறக்கத்தின்போது திடீரென வெடித்து சிதறிய சம்பவம் கசகஸ்தானில் நடந்துள்ளது. பயணிகளின் நிலை தெரியவில்லை.

Advertisement

Israel Hamas War: இரக்கமின்றி செயல்படும் இஸ்ரேல் ராணுவம்.. வெளியான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை..!

Backiya Lakshmi

அக்டோபரில் இருந்து காசாவுக்கு 12 லாரிகளில் மட்டுமே உணவு, தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபாம் அமைப்பு தெரிவித்துள்ளது.

Brazil Plane Crash: வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்; 10 பேர் உயிரிழந்த சோகம்..!

Rabin Kumar

பிரேசிலில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில், 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PM Modi Kuwait Visit: "43 ஆண்டுகளுக்கு பின் குவைத் மண்ணில் இந்திய பிரதமர்" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

4 மணிநேர பயண தூரத்தில் இருக்கும் குவைத் நாட்டுக்கு, இந்தியாவின் உயரிய பொறுப்பில் இருக்கும் பிரதமர் 43 ஆண்டுகளுக்கு பின் பயணித்துள்ளது நடந்துள்ளது.

Rey Misterio Sr Passed Away: புகழ்பெற்ற மல்யுத்த வீரர் சீனியர் ரே மிஸ்டீரியோ மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Rabin Kumar

பிரபல மெக்சிகன் மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் தனது 66 வயதில் மரணமடைந்தார்.

Advertisement

PM Modi Kuwait Visit: 43 ஆண்டுகளில் முதல்முறை.. குவைத் சென்றடைந்தார் பிரதமர் மோடி..!

Rabin Kumar

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றடைந்தார்.

Drone Blast: அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகே திடீரென வெடித்து சிதறிய டிரோன்; ரஷியாவில் பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ரஷ்யாவின் காசன் நகரில் நுழைந்த டிரோன் ஒன்று, உயரமான கட்டிடத்திற்கு அருகில் சென்று வெடித்து சிதறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Shocking Video: மக்கள் கூட்டத்தின் நடுவே தறிகெட்டு புகுந்த கார்; 2 பேர் பலி., 68 பேர் படுகாயம்..! பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மக்கள் அனைவரும் பொருட்கள் வாங்குவதில் மும்மரமாக இருக்க, கார் ஒன்று தறிகெட்டு புகுந்து ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் பலியாகினர், 68 பேர் காயம் அடைந்தனர்.

School Principal Banned: சுற்றுலா சென்ற இடத்தில் மாணவர்கள் குடித்துவிட்டு கும்மாளம்.. பள்ளி முதல்வருக்கு ஆப்பு..!

Rabin Kumar

பனிச்சறுக்கு பயணத்தில் மாணவர்கள் கடையில் திருடுவது, மது அருந்துவது மற்றும் பாலியல் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கத் தவறிய பள்ளி முதல்வர் தடை செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Cyclone Chido: ஆப்பிரிக்காவை சூறையாடிய சிடோ புயல்; பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு.. மீட்பு பணிகள் தீவிரம்..!

Rabin Kumar

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயலால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

Nellai Youth Killed: சூப்பர்மார்கெட்டில் துப்பாக்கிசூடு; நெல்லை இளைஞர் ஜமைக்காவில் உயிரிழப்பு.! பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

சூப்பர்மார்கெட் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவத்தில், இளைஞர் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கிசூடு நடத்தி திருட்டு செயலை அரங்கேற்றிய கும்பலால் ஜமைக்காவில் தமிழர் உயிரிழந்தார்.

Russian Cancer Vaccine: புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா.. அடுத்தாண்டு முதல் இலவசமாக வழங்க முடிவு..!

Rabin Kumar

2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் புற்றுநோய் தடுப்பூசிகள் இலவசமாகக் கிடைக்கும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

Israel Hamas War: இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர்.. 45 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு..!

Backiya Lakshmi

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement