World
New Zealand Parliament: மவோரி மக்களுக்கு எதிரான சட்டம்.. நாடாளுமன்றத்தில் பழங்குடியின பெண் எம்.பி. நடனம் ஆடி எதிர்ப்பு..!
Backiya Lakshmiநியூசிலாந்தின் மவோரி மக்களுக்கு எதிரான சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பழங்குடியின பெண் எம்.பி. ஹானா தலைமையில் மவோரி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Job Alert: சவூதி அரேபியாவில் டிரைலர் டிரைவர், போர்க்ளிப்ட் ஆபரேட்டர் தேவை; நல்ல சம்பளம்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமாதம் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.54 ஆயிரம் வரை சம்பளம் பெறக்கூடிய அரேபிய நாட்டு பணிகளுக்கான நேர்காணல் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
Donald Trump 'DOGE' Announcement: எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!
Rabin Kumarதொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
Sharath Jois: இந்திய வம்சாவளி யோககுரு சரத் ஜோயிஸ் காலமானார்; மலையேற்றத்தில் மாரடைப்பால் நடந்த சோகம்?.
Sriramkanna Pooranachandiranமலையேற்றத்தின்போது அஷ்டாங்க யோகா ஆசிரியரான சரத் ஜோயிஸ் உயிரிழந்தார். அவரின் மறைவு யோகா பின்தொடர்பாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Iraq Controversial Marriage Law: பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்க ஈராக் முடிவு.. பொதுமக்கள் போராட்டம்..!
Rabin Kumarஈராக்கில் பெண்ணின் திருமண வயதை, 18-யில் இருந்து 9 ஆக குறைக்க அந்நாட்டு பார்லிமென்ட் முடிவு செய்துள்ளது.
Car Accident In China: கூட்டத்திற்கு நடுவில் தறிகெட்டு புகுந்த கார்; 35 பேர் பரிதாப பலி..!
Rabin Kumarசீனாவில் விளையாட்டு மையத்திற்கு வெளியே பொதுமக்கள் மீது கார் மோதியதில், 35 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Barbie Maker Apologises: பார்பி பொம்மைகளில் ஆபாச தளம்.. மன்னிப்புக் கோரிய நிறுவனம்.!
Backiya Lakshmiபார்பி தயாரிக்கும் நிறுவனமான மட்டேல், ஆபாச இணையதளத்தின் லிங்கை பேக்கேஜிங்கில் அச்சடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
American Teacher Arrested: 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 43 வயது ஆசிரியை கைது..!
Rabin Kumarஅமெரிக்காவில் சிறுவன் ஒருவருடன் பள்ளி வகுப்பறையில் பாலியல் உறவில் இருந்த பெண் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
Mexico Shocker: கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரி துப்பாக்கிசூடு; 7 ஆண்கள், 3 பெண்கள் பரிதாப பலி., 7 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranபாரில் வாடிக்கையாளர்கள் இருந்தபோது நடத்தப்பட்ட சரமாரியான துப்பாக்கிசூட்டில், 10 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Bomb Blast: பாகிஸ்தானில் பயங்கரம்.. இரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு; 20 பேர் உடல் சிதறி பலி., 30 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranபலோசிஸ்தான் மாகாணத்தில் அரசு எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள், அரசு & இராணுவ அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.
Joe Biden: அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றம்.. நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜோ பைடன்.!
Backiya Lakshmiஅதிபர் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய பைடன், அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடக்கும் என உறுதியளித்தார்.
Social Media Ban: 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. என்ன காரணம் தெரியுமா..?
Rabin Kumarஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை அமல்படுத்த அந்நாட்டு அரசு முயற்சி எடுத்து வருகிறது.
Donald Trump Statue: அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப்.. இந்தியாவில் சிலை வைத்து கொண்டாட்டம்..!
Rabin Kumarஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பின் சிலைக்கு இந்தியாவில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
US Presidental Election Results 2024: அமெரிக்க அதிபரான டிரம்ப்: கமலா ஹாரிஸ் தோல்வி - காரணம் என்ன?
Backiya Lakshmiஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
Biden Congratulates Trump: அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப்.. வாழ்த்து தெரிவித்த ஜோ பைடன்.!
Backiya Lakshmiஅமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Lightning Strike: கால்பந்தாட்டத்தில் குறுக்கே புகுந்த மின்னல்; பரிதாபமாக பறிபோன உயிர்.. பதறவைக்கும் காட்சி..!
Rabin Kumarபெரு நாட்டில் கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடும் போட்டியில் டிரம்ப் வெற்றி சாத்தியமானது எப்படி?.. உலகமே உற்றுநோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல்., விபரம் இதோ..!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவின் எதிர்காலத்திற்காக என வாக்குறுதிகளை அள்ளிவீசிய டொனால்ட் ட்ரம்பிக்கு, அமெரிக்க மக்கள் மீண்டும் பெரும் ஆதரவு அளித்து வெற்றிபெற செய்துள்ளனர்.
PM Modi Wish on Donald Trump: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப்; நண்பருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiran"அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே" என்ற முழக்கத்துடன் வெற்றி அடைந்த டொனால்ட் டிரம்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
US Presidental Election Results 2024: அமெரிக்க அதிபர் வரலாற்றில்.. மிகப்பெரிய வெற்றியை பிடித்த டிரம்ப்.. பாக்ஸ் நியூஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Backiya Lakshmiஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல்.. வெற்றி வாகையை சூடப்போவது யார்? கமலாவா? டிரம்பா?!
Backiya Lakshmiஅமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.