உலகம்

Trump Assassination Attempt: டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிசூடு; அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் கவனத்தை ஈர்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், நடப்பு ஆண்டில் பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Ajit Doval Meets Putin: ரஷ்யா- உக்ரைன் போர்.. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அஜித் தோவல் பேச்சுவார்த்தை..!

Backiya Lakshmi

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் நேற்று ஆலோசனை நடத்தினார்.

Caterpillar: ரூ.500 கோடி முதலீடுகளை ஈர்த்த முதல்வர் மு.க ஸ்டாலின்.. அமெரிக்க பயணத்தில் அடுத்தடுத்து அசத்தல் அறிவிப்புகள்.!

Sriramkanna Pooranachandiran

கேட்டர்பில்லர்‌ நிறுவனத்துடன்‌ ரூ.500 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ முன்னிலையில்‌ மேற்கொள்ளப்பட்டது.

South Korea Birth Rate: குழந்தைகளை விட செல்லப்பிராணிகளுக்கே அதிக முக்கியத்துவம்.. குழந்தை பிறப்பு விகிதம் குறைவு..!

Rabin Kumar

தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அதிபர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

Advertisement

US Presidential Election 2024: கமலா ஹாரிஸ் - டொனால்ட் ட்ரம்ப் இடையே காரசாரமாக நடந்த விவாதம்; பரஸ்பர பரபரப்பு குற்றச்சாட்டு.! முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

வல்லரசுகளில் முதல் நாடாக இருக்கும் அமெரிக்காவில், அடுத்த அதிபராக கமலா ஹாரிஸ் வேண்டும் என ரஷியா எதிர்பார்க்கிறது. அதேவேளையில், கமலா - டிரம்ப் இடையே நேற்று காரசார விவாதமும் நடந்தது.

World Food Programme: காசாவில் 22 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு உதவி தேவை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

Backiya Lakshmi

காசாவில் உள்ள 22 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு ‘அவசர’ உணவு மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுகிறது என்று உலக உணவுத் திட்டம் அமைப்பு தெரிவித்துள்ளது.

Fuel Truck Crash: எரிபொருள் ஏற்றிவந்த லாரி விபத்தில் சிக்கி சோகம்; 48 பேர் உடல் கருகி பலி..!

Sriramkanna Pooranachandiran

எரிபொருள் வாகனம் விபத்திற்குள்ளாகி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 48 பயணிகள், 50 பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

Giant Cracks: திடீரென விரிசல் விடும் நிலங்கள்.. 2012 திரைப்படம் போல பேரழிவு?.. பகீர் கழுகு காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 1999ம் ஆண்டு முதல் கலிபோர்னியாவை மிரளவைக்கும் விரிசல்கள், தற்போது ஆங்காங்கே மீண்டும் ஏற்பட்டு வருவது பெரும் அதிர்வலையை உண்டாக்கி இருக்கிறது. ஒருசிலர் இதனை அழிவின் ஆரம்பம் எனவும் கூறுகின்றனர்.

Advertisement

Kim Jong Un Executes 30 Officials: வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி அதிகாரிகளுக்கு மரணம்.. வடகொரிய அதிபரின் மிரட்டல் தண்டனை..!

Backiya Lakshmi

வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி 30 அதிகாரிகளுக்கு வட கொரியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Supermoon: வானில் தோன்றிய விந்தை; நேற்று சூப்பர் மூனை பார்த்தீங்களா?.. அசத்தல் காணொளிகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

20 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் சூப்பர் மூன் காணொளிகள் உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டு இருக்கிறது. அதனை கண்டு மகிழுங்கள்.

PM Modi on Ukraine: போர்ப்பதற்ற சூழ்நிலையில், உக்ரைன் மண்ணுக்கு சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.!

Sriramkanna Pooranachandiran

1991க்கு பின்னர் உக்ரைன் நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமராக கவனம் பெற்ற நரேந்திர மோடி, போரை அமைதிப்பேச்சுவாத்தைக்கு கொண்டு வருவார் என உலகளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Russia-Ukraine War: "ரஷ்யாவுக்கு பதிலடி கொடுப்போம்" சூளுரைத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி..!

Backiya Lakshmi

உக்ரைனின் மத்திய பகுதியைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் போர் வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர்.

Advertisement

Mountain Climbing: 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பிரபலம்.. மலையேற்றத்தில் நடந்த சோகம்..!

Rabin Kumar

இத்தாலியின் ஆடி தலைவர் ஃபேப்ரிசியோ லாங்கோ மலை ஏறும்போது, சுமார் 10,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Corona Virus: ஒரே வாரத்தில் திடீர் உச்சம்பெற்ற கொரோனா... 7 நாட்களுக்குள் 1000 பேர் மரணம்; அதிரவைக்கும் ரிப்போர்ட்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் பெரிய அச்சுறுத்தலை தரும் கொரோனா, உலகில் குறைந்தளவு இருந்தாலும், அதன் தாக்கம் நீடிக்கும் என்ற உலக சுகாதார அமைப்பின் கூற்று உறுதியாகி இருக்கிறது.

Chandipura Virus: 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் அதிதீவிரமாக பரவும் சண்டிபுரா வைரஸ்.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

Rabin Kumar

இந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சண்டிபுரா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

TN CM US Visit: ரூ.450 கோடி செலவில், நோக்கியா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்.. மொத்தமாக 4100 பேருக்கு வேலைவாய்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

நோக்கியா நிறுவனம் ரூ.450 கோடி செலவில் தனது ஆராய்ச்சி மையத்தை சிறுசேரி பகுதியில் அமைக்க ஒப்புக்கொண்டுள்ளது.

Advertisement

Viral Video: எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! சவப்பெட்டியில் கல்யாணத்திற்கு வந்த மாப்பிள்ளை.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

சவப்பெட்டியின் மூலம் திருமணத்திற்கு மாப்பிள்ளை என்ட்ரி கொடுத்த வீடியோ தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Israel-Hamas War: மேற்கு கரையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.. 5 பேர் பலி..!

Backiya Lakshmi

மேற்கு கரையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து 5பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

Girl Drills Hole In Patient Skull: அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் மண்டை ஓட்டை துளையிட்ட சிறுமி.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

ஆஸ்திரியாவில் அவசர அறுவை சிகிச்சையின் போது, 13 வயது சிறுமி நோயாளியின் மண்டை ஓட்டை துளையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Burkina Faso Terror: ஒன்றா இரண்டா.. பயங்கரவாதிகள் தாக்குதலில் 200 பேர் பலி.. கொத்துக்கொத்தாக மடிந்த மக்கள்..!

Rabin Kumar

புர்கினா பாசோவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement