உலகம்
Bangladesh Crisis: வங்க தேச வன்முறை.. ஒரு மாதத்திற்கு பிறகு திறக்கப்படும் பள்ளிகள்..!
Backiya Lakshmiவங்கதேசத்தில் ஒரு மாதத்துக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
Air India Crew Member: ஏர் இந்திய விமான பணிப்பெண் பலாத்கார முயற்சி; ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஹோட்டலில் தனக்கு வழங்கப்பட்ட ஓய்வறையில் தங்கியிருந்த விமான பணிப்பெண்ணிடம், மர்ம நபர் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சித்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
UFO Sightings: அச்சச்சோ.. ஏலியன் வந்திருச்சு.. உள்ளூர் மக்கள் பகீர் குற்றசாட்டு.. அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranஆறுக்கும் மேற்பட்ட பறக்கும் தட்டுகளை நாங்கள் பார்த்தோம் என கலிபோர்னியா மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கின்றனர். இதனால் உலகளவில் மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Turkey Parliament Session: ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கைகலப்பு; வாக்குவாதம் முற்றியதால் பாராளுமன்றத்திலேயே பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranசிறை தண்டனை குற்றவாளியான பாராளுமன்ற எம்.பியின் பதவியை பறித்த விவகாரத்தில் நடந்த வாக்குவாதம், பாராளுமன்றத்திலேயே மோதல் சம்பவத்திற்கு வழிவகை செய்தது.
Ukraine-Russia War: தீவிரமான ரஷ்யா உக்ரைன் போர்.. ரஷ்யாவின் சில பகுதிகளில் அவசரநிலை பிரகடனம்..!
Backiya Lakshmiரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
Pakistan Shocker: உலகமே அதிர்ச்சி.. பாக். சுதந்திர தினத்தில்... பெண் பலாத்காரம்., கை-கால்களை கட்டி ரோட்டில் வீசிய பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஒட்டுமொத்த தேசமும் சுதந்திர தினத்தை கொண்டாடியபோது, இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவம் பாகிஸ்தானை அதிரவைத்துள்ளது.
WHO Warns on Mpox: உலகத்திற்கே மீண்டும் பேராபத்து.. 116 நாடுகளில் பரவியது கொடிய வைரஸ் 'குரங்கம்மை '.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் மீண்டும் குரங்கம்மை வைரஸ் பரவியது குறித்த தகவல் உலக சுகாதார அமைப்பால் உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Extreme heat in South Korea: தென்கொரியாவில் வெப்ப அலை.. 21 பேர் உயிரிழப்பு..!
Backiya Lakshmiதென்கொரியாவில் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
DDoS Attack Disrupted Musk-Trump Interview: எலான் மஸ்க்-டொனால்ட் டிரம்ப் நேர்காணல் நேரடி ஒளிபரப்பு.. தாமதமாக்கிய DDOS தாக்குதல்..!
Backiya Lakshmiஎலான் மஸ்க்கின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் நேர்காணல் எக்ஸ் தளத்தில் 45 நிமிட தாமதத்திற்குப் பிறகு தொடங்கியது.
Earthquake In Los Angeles: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு..!
Rabin Kumarஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.
Zaporizhzhia Nuclear Power Plant: உக்ரைன் அணுமின் நிலையத்தில் தீவைத்த ரஷ்ய வீரர்கள்; அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு.. சர்வதேச அளவில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranதன்னிடம் சரணடைய மறுக்கும் உக்ரைனை தன்வசப்படுத்தி ரஷியா பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. இதனால் 2 ஆண்டுகளை கடந்தும் ரஷியா - உக்ரைன் கார் தொடருகிறது.
Hindenburg Research: சர்ச்சையை கிளப்பிய ஹிண்டன்பர்க் அறிக்கை; அதானியுடன் சேர்ந்து இவர்களும் கூட்டா?.. பகீர் தகவல்.!.
Sriramkanna Pooranachandiranஉலகளவில் நிதித்தொடர்பு விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்யும் பத்திரிகை, மீண்டும் இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Cisco Layoffs: சிஸ்கோ நிறுவனத்தில் 2-வது முறையாக பணிநீக்கம்; ஊழியர்கள் அதிர்ச்சி..!
Rabin Kumarஅமெரிக்காவில் இயங்கி வரும் சிஸ்கோ நிறுவனம் தனது பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
Susan Wojcicki: யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ சூசன் வோஜஸிக்கி நுரையீரல் புற்றுநோயால் மரணம்..!
Sriramkanna Pooranachandiran56 வயதுடைய முன்னாள் யூடியூப் நிறுவனத்தின் சிஇஓ சூசன், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Brazil Flight Crash: பயணிகளுடன் தரையில் விழுந்து விபத்திற்குள்ளான விமானம்; 61 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranசாவோ பவுலோ விமான நிலையம் நோக்கி வந்த விமானம், திடீரென தரையில் விழுந்து விபத்திற்குள்ளான பயங்கரம் நடந்துள்ளது.
Air India Cancels All flights to Tel Aviv: விமான பயணம் செய்யவுள்ளோர் கவனத்திற்கு.. ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு..!
Backiya Lakshmiமத்திய கிழக்கின் சில பகுதிகளில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா நிறுவனம் டெல் அவிவ் செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.
Perfume For Dogs: இனி உங்கள் நாயும் கமகமவென்று இருக்கும்.. நாய்களுக்கான வாசனை திரவியம் அறிமுகம்..!
Backiya Lakshmiஇத்தாலிய நிறுவனமான டோல்ஸ் & கபனா நாய்களுக்கான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Australian Man Killed By Crocodile: மனைவியின் உயிரை காப்பாற்றிய கணவர்; ஆற்றில் முதலை கடித்து உயிரிழப்பு..!
Rabin Kumarஆஸ்திரேலியாவில் மருத்துவர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து, முதலையிடம் கடிபட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Controversial Bill In Iraq: பெண்களுக்கான திருமண வயது இனி 9.. ஈராக் பாராளுமன்றம் அறிவிப்பு..!
Backiya Lakshmiஈராக் பாராளுமன்றம் பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை 15ல் இருந்து 9 ஆக குறைப்பதற்கான முதல் படியை எடுத்துள்ளது.
Japan Earthquake: அதிர்ந்தது ஜப்பான்; குலுங்கிய கட்டிடங்கள்.. பயங்கர நிலநடுக்கம்., சுனாமி எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகள் அளவில் பதிவான நிலநடுக்கமானது சுனாமி அச்சுறுத்தலை ஜப்பானை உருவாக்கி இருக்கிறது.