உலகம்
Attack on Tamil Nadu Fishermen: இலங்கை கடற்படையை தொடர்ந்து, கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.!
Sriramkanna Pooranachandiranநடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
Lithium-Ion Battery Explosion: செல்போனை கடித்து விளையாடிய நாய்; திடீரென வெடித்துச் சிதறியதால் பரபரப்பு..! பகீர் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஅமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் லித்தியம்-அயன் பேட்டரியை நாய் ஒன்று கடித்த போது, வீட்டில் தீ பரவிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Sri Siva Subramaniya Swami Temple: பிஜியில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் தரிசனம் செய்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.!
Sriramkanna Pooranachandiran3 நாட்களில் 6 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திரௌபதி முர்மு, அரசு ரீதியிலான ஆலோசனையிலும் ஈடுபடுகிறார். அங்குள்ள இந்திய மக்களிடையே சிறப்பு நிகழ்ச்சியிலும் உரையாற்றுகிறார்.
Bangladesh Crisis: வங்கதேசத்தில் திடீர் ராணுவ ஆட்சி.. வன்முறைக்கான பின்னணி என்ன?!
Backiya Lakshmiவங்கதேசத்தில் இப்போது மிக மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது.
Bangladesh Under Army Rule: இராணுவ ஆட்சியின் கீழ் வந்த வங்கதேசம்.. நாட்டை விட்டு வெளியேறிய பிரதமர் ஷேக் ஹசீனா..!
Backiya Lakshmiவங்கதேசத்தில் நடைபெறும் போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார்.
Bangladesh Violence: வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; 97 பேர் பலி., இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதொடரும் வன்முறை காரணமாக வங்கதேசத்தில் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியர்கள் அங்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Middle East Conflict: உச்சகட்டத்தை எட்டுகிறது இஸ்ரேல் - ஹமாஸ் போர்; மத்திய கிழக்கில் பதற்றம்.. குவிக்கப்படும் அமெரிக்க படைகள்.!
Sriramkanna Pooranachandiranமத்திய கிழக்கில் உள்ள நாடுகள் இஸ்ரேலை எதிர்க்க துணிந்துவிட்ட நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி பெரும் பதற்றம் உண்டாகி இருக்கிறது.
Hamas Military Leader Muhammad Deif Killed: ஹமாஸின் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் கொலை.. உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம்..!
Backiya Lakshmiஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் தரப்பு உறுதி செய்துள்ளது.
Putin Condoles Wayanad Landslide Deaths: வயநாடு நிலச்சரிவு மரணங்கள்; ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் ரஷியா, கேரளாவில் நடந்த பெருந்துயரத்திற்கு தனது இரங்கலை பதிவு செய்து இருக்கிறது.
IDF Eliminates Fuad Shukr: 12 குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற ஹமாஸ் பயங்கரவாதி கொலை; இஸ்ரேல் இராணுவம் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranகடந்த அக்.08ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் படையெடுத்து சென்று ஓராண்டு எட்டவுள்ள நிலையில், இஸ்ரேல் தரப்பில் தொடரும் பதிலடி தாக்குதலால் பாலஸ்தீனியமே நிலைகுலைந்துள்ளது.
Flooding in North Korea: வடகொரியாவில் வெள்ளம்.. மீட்புப்பணிகள் தீவிரம்..!
Backiya Lakshmiவடகொரியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
John Cena Retirement: 90 கிட்ஸ்-களின் நாயகன், பார் போற்றிய WWE வீரர் ஜான் சீனா; ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகுத்துசண்டை போட்டி வாயிலாக உலகளாவிய ரசிகர்களை ஈர்த்த பலகோடி நெஞ்சங்களின் நாயகன் ஜான் சீனா, அதிகாரபூர்வமாக தனது ஓய்வு தொடர்பான தகவலை உறுதி செய்துள்ளார். ஜான் சீனாவின் ரசிகர்களுக்கு இது வருத்தம் எனினும், அவரின் முடிவுக்கு அனைவரும் தலைவணங்கி இருக்கின்றனர்.
Sri Lanka Presidential Election 2024: இலங்கை அதிபர் தேர்தல்.. இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும் எம்பியுமான சரத் பொன்சேகா போட்டி..!
Backiya Lakshmiஇலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Chinese Man Suffers From Cough: தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்த சீனர்; மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி..!
Rabin Kumarசீனாவில் 2 வருடங்களுக்கும் மேலாக தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்த நபருக்கு மருத்துவ பரிசோதனையில், அது மிளகாய் துண்டு என தெரியவந்தது.
Israel Palestine War: இஸ்ரேல் போர் விவகாரத்தில், அதிபர் பெஞ்சமினுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க துணை அதிபர்.. காரணம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranகிட்டத்தட்ட ஓராண்டுகளை நெருங்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் கமலா ஹாரிஸ் இஸ்ரேல் அரசை கேட்டுக்கொண்டு, அதிபர் பெஞ்சமினுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
Sri Lanka Presidential Election 2024: இலங்கை அதிபர் தேர்தல்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
Backiya Lakshmiஇலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Chinese Toddler's Construction Skills: சீன குழந்தைகளை பார்த்து கத்துக்கனும்யா... விடுமுறையில் இப்படியும் நெகிழ்ச்சி செயல்.!
Backiya Lakshmiகோடை விடுமுறையில் சீன குழந்தைகள் வீடு கட்டுவதில் தங்களது பெற்றோர்களுக்கு உதவி செய்வது குறித்த வீடியோ வெளியாகி இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.
Australian Woman Rape: ஆஸ்திரேலிய இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்; 5 ஆண்கள் மீது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!
Rabin Kumarஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம்பெண், பாரிஸ் நகரில் 5 ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
Nepal Plane Crash: பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து; 19 பயணிகளின் நிலை என்ன..?
Rabin Kumarநேபாளத்தில் 19 பயணிகளுடன் சென்ற சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.