உலகம்
UK Election 2024: பிரிட்டன் பொதுத் தோ்தல்.. ஆட்சியைப் பிடிக்க போவது யார்?.!
Backiya Lakshmiபிரிட்டனை அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் பொதுத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
North Pacific Ocean Earthquake: வடக்கு பசிபிக் பெருங்கடலில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..!
Rabin Kumarஇன்று காலை வடக்கு பசிபிக் பெருங்கடலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
Brazil Flood: பிரேசில் வெள்ளம்.. 179 பேர் பலி.. மாயமான 33 பேர்.. தொடரும் மீட்புப்பணிகள்..!
Backiya Lakshmiபிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 179 பேர் உயிரிழந்துள்ளனர்.
Indian Origin Woman Manpreet Kaur Dies: 4 ஆண்டுகள் கழித்து குடும்பத்தை பார்க்க சடலமாக இந்தியா வந்த 24 வயது இளம்பெண்.. நொடியில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranமகளின் வருகைக்காக குடும்பத்தினர் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த துயர செய்தியை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Indian Student Dies in US: நீச்சல் தெரியாமல் குளத்தில் குளியல்; இந்திய மாணவர் அமெரிக்காவில் பரிதாப பலி.. வேடிக்கை பார்த்து கதறிய நண்பர்கள்.!
Sriramkanna Pooranachandiran8 அடி ஆழமுள்ள குளத்தில் நீச்சல் தெரியாமல் குளித்துக்கொண்டு இருந்த இந்திய மாணவர் அமெரிக்காவில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. மாணவரின் நண்பர்களுக்கும் நீச்சல் தெரியாத காரணத்தால், அவர்கள் நண்பனை காப்பாற்றக்கூறி அலறிக்கொண்டு இருந்தனர்.
NK Launches Missile: அடுத்தடுத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா; காரணம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனையில் தீவிரமாக களமிறங்கியுள்ள வடகொரியா, பல்வேறு கண்டிப்புகளையும் கேட்காமல் செயலாற்றி வருகிறது. இது உலகளாவிய போர் அச்சத்தையும் அதிகரித்து இருக்கிறது.
Pakistan Heat Wave Death: பாகிஸ்தானில் கடும் வெப்பம்; சுமார் 450-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.. சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!
Rabin Kumarபாகிஸ்தானில் கடும் வெப்ப அலையால் இதுவரை சுமார் 450-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Kenya Violence: கென்யாவில் வெடித்த வன்முறை.. இந்தியர்களுக்கு எச்சரிக்கை..!
Backiya Lakshmiகென்யாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
Masked Men Attack Woman: சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கிய மர்ம நபர்கள்; வீடியோ வைரல்..!
Rabin Kumarநியூயார்க்கில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கும் சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
Woman Death In Gym: ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பெண் ஜன்னல் வழியாக கீழே விழுந்து பலி..! வீடியோ வைரல்..!
Rabin Kumarஇந்தோனேசியாவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் ஜன்னல் வழியாக 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
TikTok Star and Executioner Shahjahan Bouya Dies: கொலையாளிகளை தூக்கிலிட்ட டிக்டாக் நட்சத்திரம் ஷாஜகான் பௌயா.. நெஞ்சு வலியால் மரணம்..!
Backiya Lakshmiவங்கதேச சிறையில் தொடர் கொலையாளிகளை தூக்கிலிட்ட டிக்டாக் நட்சத்திரமும், மரணதண்டனை நிறைவேற்றுபவருமான ஷாஜகான் பௌயா, நெஞ்சு வலியால் மரணமடைந்தார்.
Battery Plant Fire Explodes: பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 22 பேர் உடல் கருகி பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiran100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வந்த லித்தியம் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Earthquake On The Island Of Vanuatu: வனுவாட்டு தீவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு..!
Rabin Kumarபசிபிக் தீவு நாடான வனுவாட்டில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
9/11 Terror Attack: அமெரிக்காவில் நடந்த இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு சவுதியுடன் தொடர்பா? பகீர் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiran2001ம் ஆண்டு உலகையே உலுக்கிய அமெரிக்க பயங்கரவாத தாக்குதலில், சவுதிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது. ஆனால், இதன் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.
Farah El Kadhi Died In Heart Attack: துனிசிய அழகுப் பெண்மணி ஃபரா எல் காதி திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
Rabin Kumarமால்டாவில் படகில் சென்ற துனிசிய அழகி ஃபரா எல் காதி, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
Haj Pilgrims Die From Heat: சவுதி அரேபியாவில் கொளுத்தும் வெயில்.. 1000க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் பலி..!
Backiya Lakshmiஹஜ் புனித யாத்திரைக்கு சென்றவர்களில் 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Thailand’s Legislature Approves Same-Sex Marriage: புன்னகை நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஓரின சேர்க்கையாளர் திருமணம்.. தாய்லாந்து அரசின் அதிரடி..!
Backiya Lakshmiஓரின சேர்க்கையாளர் திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்கியுள்ளது தாய்லாந்து அரசு.
Canada's Tribute to Khalistani Terrorist: காலிஸ்தான் பயங்கரவாதிக்கு கனடா நாடாளுமன்றத்தில் துக்கம் அனுசரிப்பு.. கேள்விக்குறியாகும் கனடா - இந்தியா உறவுகள்..!
Backiya Lakshmiகனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Vladimir Putin and Kim Jong Un: காரில் முதலில் ஏறுவது யார்?.. ரஷியா - வடகொரியா அதிபர்களின் செயல்.. உலகளவில் வைரலாகும் நிகழ்வு.!
Sriramkanna Pooranachandiranஅதிபரின் காரில் முதலில் யார் ஏறுவது என வடகொரியா - ரஷியா அதிபர்கள் ஒரே கருத்தை இரண்டு முறை முன்வைத்த சம்பவத்தின் காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இரண்டு தலைவர்களின் நட்பை உணர்த்துவதாக ஆதரவாளர் வருணிக்க, மற்றொரு தரப்பில் கலாய்கள் குவிந்து வருகிறது.
American paraglider Body Recovered: 12,500 அடி உயரத்தில் உயிரிழந்த அமெரிக்கர்; கடும் சவால் மலையேற்றத்திற்கு பின் உடல் மீட்பு.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து பாராகிளைடிங் மேற்கொண்டு உயிரிழந்த அமெரிக்கரின் உடல் 48 மணிநேர சவாலான போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.