World
Johannesburg Blast: சாலைகளில் புதைக்கப்பட்டு இருந்த எரிவாயு வழித்தடம் வெடித்து பயங்கர விபத்து; ஒருவர் பலி, 48 பேர் படுகாயம்.! அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற விபத்துக்கு காரணம் என்ன என்பது தற்போது வரை கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது.
Italy Rains: சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்த மரங்கள்; இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடிய இயற்கை.!
Sriramkanna Pooranachandiranஇந்த பருவ நிலை மாற்ற பிரச்சனை காரணமாக அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற உலக நாடுகள் சிக்கி பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறது.
Earthquake: அமெரிக்காவில் அடுத்தடுத்த 2 நாட்களில் அதிபயங்கர நிலநடுக்கம்; மக்கள் பெரும் அச்சம்..!
Sriramkanna Pooranachandiranமத்திய அமெரிக்காவில் இருக்கும் கௌதமாலா மற்றும் எல் சாவடார் உட்பட பல பசுபிக் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
England Indian Jailed: 7 குட்டிகளை ஈன்றதால் நாய்க்கு உணவளிக்க மறுத்த இந்தியருக்கு இங்கிலாந்தில் சிறை தண்டனை; அதிரடி தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranசெல்லப்பிராணியாக நாய் 7 குட்டிகளை ஈன்றதால், இந்திய வம்சாவளி நபர் அதனை செயினில் கட்டி வைத்து உணவளிக்காமல் கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது.
Actress Jane Birkin: பிரபல ஹாலிவுட் நடிகை, பாடகி 76 வயதில் இயற்கை எய்தினார்; சோகத்தில் ரசிகர்கள்., திரையுலகம் கண்ணீர் அஞ்சலி.!
Sriramkanna Pooranachandiran1991 முதல் திரையுலகை கலக்கி வந்த நடிகை, பாடகி தனது 76 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இவரின் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
PM Modi & French President Emmanuel Selfie: "பிரான்ஸ் - இந்திய நட்புறவு வாழ்க!" - பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மகிழ்ச்சி.!
Sriramkanna Pooranachandiranபிரான்ஸ் நாட்டின் பயணத்தை அதிகாரபூர்வமாக நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரத்திற்கு புறப்பட்டார்.
PM Modi Honour France: உலக அரங்கில் முதல் முறை; இந்திய பிரதமருக்கு உயரிய விருது கொடுத்து கௌரவித்த பிரான்ஸ் அதிபர்.!
Sriramkanna Pooranachandiranஅரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள நிகழ்வு உலகளவில் கவனத்தை பெற்றுள்ளது.
போதைப்பொருள் கொடுத்து 10 மாணவர்கள் பாலியல் பலாத்காரம்; கால்பந்தாட்ட பயிற்சியாளரின் பகீர் செயல்.. போனில் ஆபாச படங்கள்.!
Sriramkanna Pooranachandiranபாலியல் பலாத்காரம் போன்ற கொடுமைகள் உலகெங்கிலும் பெரும் சர்ச்சையாக தொடர்ந்து வருகிறது. இன்றளவில் போதைப்பொருளுக்கு அடிமைப்படுத்தியும் அவைபோன்ற கொடூரங்கள் நடக்கின்றன.
Goldman Sachs: போடுடா சரவெடிய... 2075-ல் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா; வெளியானது அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiran2075-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிதி நிறுவனம் அறிவித்துள்ளது.
China Shocker: மழலையர் பள்ளியில் வெறியாட்டம்; 3 குழந்தைகள் உட்பட 6 பேர் கொடூர கொலை; 25 வயது இளைஞர் வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiranவு-வை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தியுடன் இளைஞர் பள்ளி வளாகத்தை சுற்றிலும் வலம்வந்த வீடியோ பொதுமக்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளது.
Save Indian Elephants: இங்கிலாந்தில் இருந்து பிரதமர் மோடிக்கு வந்த பகிரங்க எச்சரிக்கை; அழிவின் விளிம்பு நிலையில் இந்திய யானைகள்.!
Sriramkanna Pooranachandiranஇங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்றி ஸ்மித், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு யானைகளை பாதுகாப்பது தொடர்பாக நாடாளுமன்ற குழுவின் ஒப்புதலுடன் அறிவுறுத்தி இருக்கிறார்.
Bus Accident: 75 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்து பேருந்து விபத்து; 27 பேர் துடிதுடிக்க மரணம்.!
Sriramkanna Pooranachandiranகுறைவான பேருந்துகளின் இயக்கத்தால் அதிக பயணிகள் பயணம் செய்த நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் பாய்ந்த பேருந்து பயங்கர விபத்தில் சிக்கியது.
Mobile, Smartphones Banned: வகுப்பறைகளில் இனி ஸ்மார்ட்வாட்ச், செல்போன் பயன்படுத்த தடை - நெதர்லாந்து அரசு அதிரடி.!
Sriramkanna Pooranachandiranஜனவரி மாதம் 1ம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு செல்போன், டேப்ளட், ஸ்மார்ட்வாட்ச் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
Shanghai Cooperation Summit 2023: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளை இந்தியா கூட்டுக்குடும்பமாக பார்க்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranநாங்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை வெளிப்புறமாக கருதவில்லை. மாறாக ஒரு கூட்டு குடும்பமாக பார்க்கிறோம் என பிரதமர் பேசினார்.
Trending Video: அடேங்கப்பா.. குடும்பமாக கால்பந்தாட்டம் விளையாடி மகிழும் பிரேசில் மக்கள்.. அசத்தல் வீடியோ வைரல்..!
Sriramkanna Pooranachandiranஇங்கிலாந்தில் பரவலாக விளையாடப்பட்டு வந்த கால்பந்தாட்டம், பின்னாட்களில் சர்வதேச அளவில் கொண்டு செல்லப்பட்டு, இன்று பலராலும் விரும்பி விளையாடப்படுகிறது.
Warner Bros Studios Fire: வார்னர் ப்ரோஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து; ஹாலிவுட்-டில் பதற்றம்.!
Sriramkanna Pooranachandiranலாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்பட்டு வரும் வார்னர் படத்தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நல்ல வேலையாக உயிர்சேதம் ஏற்படவில்லை.
France Riot: அமெரிக்காவை தொடர்ந்து, பற்றி எரியும் பிரான்ஸ்.. காவலர்களின் அதிர்ச்சி செயலால் தொடரும் கலவரம்.!
Sriramkanna Pooranachandiranபிரான்சில் ஏற்பட்டுள்ள கலவரம், வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு முயன்று வருகிறது. தற்போது வரை 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
PM Narendra Modi & President Vladimir Putin: மேக் ன் இந்தியா திட்டத்தால் வலுப்பெற்ற இந்திய பொருளாதாரம் - பாராட்டிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்.!
Sriramkanna Pooranachandiranடிசம்பரில் இந்தியா-ரஷியா இடையே 2+2 முறையில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்குமாறு இந்திய பிரதமரிடம் ரஷிய அதிபர் வேண்டுகோள் வைத்துள்ளார்.
Rishi Sunak Pen Ink: அழியும் மையுள்ள பேனாவில் அரசு கோப்புகளில் கையெழுத்திட்ட இங்கிலாந்து பிரதமர்; சர்ச்சையில் சிக்கியதால் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranஅரசு கோப்புகளில் பிரதமர் இடும் கையெழுத்து அழிக்கும் வகையிலான பேனா கொண்டு இடப்பட்டால், அதனை மாற்றி அமைக்க வழிவகை உள்ளதே என்பதை மேற்கோளிட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்குகின்றன.
Heat Wave Alert in US: 30 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயில்; 55 மில்லியன் மக்கள் வெப்ப அலைகளால் பாதிப்பு.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் கடுமையான வெப்பம் வரலாற்றில் இல்லாத அளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.