பொழுதுபோக்கு
Rajinikanth: "நல்லவர்களை சோதித்தாலும் கைவிடமாட்டான்" - ரஜினிகாந்த் 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranகெட்டவர்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுத்தாலும் கைவிட்டுவிடுவான் என நடிகர் ரஜினிகாந்த் தனது புகழ்பெற்ற வசனத்தை கூறி புத்தாண்டு 2025 வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Vidaamuyarchi: "2025 பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி ரிலீஸ் இல்லை" - படத்தயாரிப்புக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதல ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் படத்தயாரிப்பு பணிகள் தாமதம் காரணமாக வெளியீடு தள்ளிப்போகிறது.
Bigg Boss Tamil Season 8: "எங்களுடைய கேமிற்கு இவர் தடையாக இருப்பார்" முத்துகுமரனின் புகைப்படத்தை எரித்த அருண்.!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 31ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Actress Chitra's Father Suicide: சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை.. காரணம் என்ன தெரியுமா?!
Backiya Lakshmiமறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8.. இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்கள் யார்? விபரம் உள்ளே..!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 30ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Actor Dileep Shankar Found Dead: ஓட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்.. திரையுலகினர் அதிர்ச்சி..!
Rabin Kumarதிருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் அறையில் பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bigg Boss Tamil Season 8: சௌந்தர்யாவுக்கு ஏன் மக்கள் வாக்களிக்க கூடாது? - முத்துக்குமரன் பதில்.. ப்ரோமோ இதோ.!
Sriramkanna Pooranachandiranதொகுப்பாளர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, இறுதியில் அவர்களை கோர்த்துவிடும் வகையில் செய்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
Bigg Boss Tamil Season 8: குடும்பத்தினரின் விளக்கம் போட்டியாளர்களுக்கு புரியவில்லையா? - எவிக்சன் யார்? விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகடந்த சீசன்களை போல அல்லாமல் விஜய் டிவியின் பிக் பாஸ் வீட்டிற்குள், காதல் ஜோடி ப்ரபோஸ் செய்துகொண்ட மகிழ்ச்சிகரமான நிகழ்வு இந்த சீசனில் நடந்துள்ளது.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் போட்டியாளர்களுடன் அன்பு உறவை ஏற்படுத்திய அன்ஷிதா, சௌந்தர்யா பெற்றோர்.. நெகிழ்ச்சி தருணம்..!
Rabin Kumarஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும், தனது உறவுக்காக ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஆனால், சௌந்தர்யா, அன்ஷிதாவின் பெற்றோர் அன்பை பகிர்ந்துகொண்டனர்.
Bigg Boss Tamil Season 8: "நீதான் என்னோட ஹீரோ" - அருணிடம் அன்பை பொழிந்த அர்ச்சனா ரவி.. வைரல் ப்ரோமோ இதோ.!
Sriramkanna Pooranachandiranபிக் பாஸ் வீட்டில் இருக்கும் அருண், தனது வழிகளில் செயல்பட வேண்டும் என அர்ச்சனா ரவிச்சந்திரன் அன்பு கோரிக்கை முன்வைத்து இருக்கிறார்.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸில் முத்துக்குமரன் அம்மா, அப்பா.. வைரலாகும் ப்ரோமோ வீடியோ.!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 26ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Comedians Into Heroes: காமெடியனாக இருந்து ஹீரோக்களாக மாறிய நடிகர்கள்.. முழுலிஸ்ட் இதோ..!
Backiya Lakshmiதற்போது நிறைய நகைச்சுவை நடிகர்கள், ஹீரோக்களாக நடித்து வருகின்றன. அவர்கள் படங்களும் நல்ல ஹிட் அடிக்கின்றன.
Bigg Boss Tamil Season 8: சொளந்தர்யாவை ரவுண்டு கட்டி அடித்த ராணவ் குடும்பம்.. வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ.!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 25ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
RETRO Title Teaser: சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் டீசர் வெளியீடு; மெர்சலை தரும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranகாதல், அடிதடி என அசத்தல் காட்சிகளுடன் சூர்யாவின் 44 வது திரைப்படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகியுள்ளன.
The Smile Man Trailer: சரத்குமாரின் 150வது திரைப்படமான ‘தி ஸ்மைல் மேன்’.. ட்ரெய்லர் வெளியீடு..!
Backiya Lakshmiசரத்குமாரின் கிரைம் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘தி ஸ்மைல் மேன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் ஃப்ரீஸ் டாஸ்க்.. வீட்டிற்கு வந்த மனைவி, குழந்தைகள்..!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 24ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் ஃப்ரீஸ் டாஸ்க்.. இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்கள் யார்? விபரம் உள்ளே..!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 23ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Pushpa 2 Leaked: புஷ்பா 2 திரைப்படத்தின் அல்டரா எச்.டி காட்சிகள் இணையத்தில் கசிந்தது; படக்குழு அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranபுஷ்பா படத்தின் முதல் பாகம் ரூ.350 கடந்து வசூல் செய்த நிலையில், இரண்டாவது பாகம் ரூ.1000 கோடிகளை கடந்து வசூல் செய்து சாதனை செய்துள்ளது.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் ரஞ்சித்? அன்ஷிதா - விஷால் கூட்டணியை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.!
Sriramkanna Pooranachandiranவிஜே விஷால் - அன்ஷிதா தங்களின் நட்பு பாராட்டி செயல்பட்ட நிலையில், அவர்கள் இருவருக்கும் போட்டியாளர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்த சம்பவம் நடந்துள்ளது.