பொழுதுபோக்கு
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸின் திடீர் அறிவிப்பு.. உடைந்த முத்துகுமரன்.. பிக் பாஸ் வீட்டிற்கு என்ன தான் ஆனது?!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 20ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Viduthalai Part 2: இன்று திரையரங்குகளில் வெளியாகிறது விடுதலை பாகம் 2: சிறப்புக்காட்சிக்கு அனுமதி.!
Sriramkanna Pooranachandiranமிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிய விடுதலை முதல் பாகத்தைத் தொடர்ந்து, இன்று படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகிறது.
Kadhalikka Neramillai Second Single: "இது காதல் என்றால் பொய்யா.. அது இல்லை என்றால் மெய்யா.." காதலிக்க நேரமில்லை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு.!
Backiya Lakshmiஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்து, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள, காதலிக்க நேரமில்லை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.
Bigg Boss Tamil Season 8: ஜாக்குலினுக்கும் அன்ஷிதாக்கும் தீவிரமான சண்டை.. வெளியான ப்ரோமோ வீடியோ.!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 19ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Stunt Master Kothandaraman Passed Away: ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்.!
Backiya Lakshmiபிரபல காமெடி நடிகரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் உடல் நலக்குறைவால் காலமானார்.
Vijay Attend Keerthy Suresh Marriage: கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு மாப்பிள்ளை மாதிரி என்ட்ரி கொடுத்த விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்.!
Backiya Lakshmiகீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்துகொண்டபோது நடிகர் விஜய்யுடன் மணமக்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.
Bigg Boss Tamil Season 8: "பவித்ரா கடிக்கிறா" - கூப்பாடு போடும் மஞ்சரி., கலவரமாகும் பிக் பாஸ் தமிழ்.. ப்ரோமோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranரூல்ஸ் வயலன்ஸ், வம்புச்சண்டை என பிக் பாஸ் 8 சீசன்களில், மிகவும் தரம் தாழ்ந்த சீசனாக நடப்பு சீசன் 8 அமைந்துள்ளது. பிக் பாஸ் தமிழ் முன்னதாக பெற்ற வரவேற்பு, மக்கள் மத்தியில் இருந்து மாற தொடங்கியுள்ளது.
Pushpa 2 Stampede: புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரம்; தாய் உயிரிழந்த நிலையில் மகன் மூளைச்சாவு..!
Rabin Kumarபுஷ்பா 2 படம் பார்க்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்கனவே தாய் உயிரிழந்த நிலையில், மகன் மூளைச்சாவு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bigg Boss Raanav: மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பிக் பாஸ் ராணவ்.. ஜெப்ரி அடித்தாரா? நடந்தது என்ன?!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 17ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Ilaiyaraaja News: “எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை” - இளையராஜா பேட்டி.!
Backiya Lakshmiஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் கருவறையில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Bigg Boss Tamil Season 8: ஜாக்குலினுக்கு ஆப்பு வைத்த சவுண்ட்.. சகுனி விளையாட்டு ஆரம்பம்.!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 16ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Dropped Films In Tamil cinema: தமிழ்த் திரை நட்சத்திரங்களால் கைவிடப்பட்ட முக்கிய படங்கள்.. ரஜினி முதல் சூர்யா வரை.. லிஸ்ட் இதோ.!
Backiya Lakshmiநடித்தாலே ஹிட்டு தான் என எண்ணும் ஹீரோக்களால் கைவிடப்பட்ட படங்களை பார்க்கலாம்.
Zakir Hussain: பிரபல இசைக்கலைஞர் ஜாகிர் ஹுசைன் காலமானார்; சோகத்தில் ரசிகர்கள், திரையுலகினர்.!
Sriramkanna Pooranachandiran75 வயதுடைய தபேலா கலைஞர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர், இதயம் சார்ந்த நோயின் காரணமாக இயற்கை எய்தினார். அவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்? ஷாக் கொடுத்த போட்டியாளர்கள்.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதர்ஷிகா & சத்யா பிக் பாஸ் தமிழ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Good Bad Ugly: ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய குட் பேட் அக்லீ படத்தின் அப்டேட்; லீக்கான ஸ்டில்ஸ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranரூ.225 கோடி செலவில் தயாராகி வரும் குட் பேட் அக்லீ திரைப்படத்தில், அஜித்தின் காட்சிகள் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை இயக்குனரும் பெருமிதத்துடன் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
Allu Arjun: நடிகர் அல்லு அர்ஜுன் பிணையில் விடுதலை., நேரில் சந்தித்து ஆரத்தழுவிய நடிகர் ராணா டகுபதி.!
Sriramkanna Pooranachandiranசந்தியா திரையரங்க மரணம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சந்தித்து நலம்விசாரித்து வருகின்றனர்.
Radhika Apte: பெண் குழந்தையை பெற்றெடுத்த ரஜினி பட நடிகை... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranதமிழில் ரஜினிகாந்துடன் நடித்து மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்ற நடிகை ராதிகா ஆப்தே, திருமண வாழ்க்கைக்கு பின்னர் பெண் குழந்தைக்கு தாயானார்.
Look Back Entertainment 2024: 2024 தமிழ் திரையுலகுக்கு எப்படி? உச்சகட்ட வெற்றியும், நல்ல மனிதரின் மறைவும், திருமணம் & விவகாரத்துகளும்.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசிறந்த படைப்புகளுக்கு பெயர்போன தமிழ் திரையுலகின் 2024ம் ஆண்டு தொடக்கம் முதல் இறுதி வரை காத்திருப்பு, ஏமாற்றம் என பல சூழல் வந்தாலும் அமரன், லப்பர் பந்து, ஜமா, கொட்டுக்காளி, வாழை உட்பட பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
Bigg Boss Tamil Season 8: "என்னது இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா?" பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 13ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Mohan Babu Case: பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்.. பிரபல தெலுங்கு நடிகருக்கு முன் ஜாமின் மறுப்பு..!
Backiya Lakshmiபத்திரிகையாளர் தாக்கப்பட்ட வழக்கில் மூத்த நடிகர் மோகன் பாபுவின் முன்ஜாமீனை நீதிமன்றம் நிராகரித்தது.