பொழுதுபோக்கு

TV Actress VJ Chitra Death Case: சின்னத்திரை நடிகை சித்ரா மரண விவகாரம்; கணவர் ஹேம்நாத் விடுதலை.!

Sriramkanna Pooranachandiran

காவல் துறையினர் உரிய ஆதாரங்களை சமர்பிக்காத காரணத்தால், ஹேம்நாத் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இதனால் அவர் நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார்.

Actor Ranjith Open Talk: "இந்த படம் பெரிய வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி" கவுண்டம்பாளையம் இயக்குனர் ரஞ்சித் அதிரடி..!

Backiya Lakshmi

ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள படம் `கவுண்டம்பாளையம்’. பழனிச்சாமி, தன் மகள் காதலில் விழுந்த பின் பல பிரச்சனைகளை சந்திக்கிறார். அதன் பின் என்ன ஆனது என்பதே கதை.

Vijay's 'GOAT' To Have An IMAX Release: ஐமேக்ஸில் பிரம்மாண்டமாக வெளிவரும் தளபதியின் கோட்.. துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்..!

Backiya Lakshmi

விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kalki Beats Jawan: ஜவானின் வசூலை அடித்து தூக்கிய கல்கி.. நீண்ட நாள் பிறகு ருத்ரதாண்டவம் ஆடிய பிரபாஸ்..!

Backiya Lakshmi

ஜவான் படத்தின் வசூலை தற்போது கல்கி 2898 AD திரைப்படம் முறியடித்துள்ளது.

Advertisement

Actor Naga Chaitanya - Sobhita Dhulipala Engagement: நடிகர் நாக சைதன்யா - சோபிதா திருமணம்; தம்பதிகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!

Sriramkanna Pooranachandiran

முதல் மனைவியை விவாகரத்து செய்த 3 ஆண்டுகள் கழித்து, நடிகர் நாக சைதன்யா சக நடிகையான சோபிதாவை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.

Annapoorani OTT Release: சர்ச்சைக்குள்ளான நயன்தாராவின் அன்னபூரணி.. மீண்டும் ஓடிடி தளத்தில் ரிலீஸ்.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

இந்தியா தவிர வெளிநாடுகளில், ஓடிடியில் மீண்டும் வரும் நயன்தாராவின் 'அன்னபூரணி'.

Kamal Haasan Quits Bigg Boss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல்ஹாசன்.. உண்மை காரணம் என்ன?!

Backiya Lakshmi

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Thangalaan Audio Launch: நடிகர் விக்ரமிடம் மேடையில் மன்னிப்பு கேட்ட இயக்குனர் பா. ரஞ்சித்; நெகிழ்ந்துபோன சியான்.. நெகிழவைக்கும் தங்கலான் இசை வெளியீட்டு விழா.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த சியான் விக்ரமின் நடிப்பில் உருவான தங்கலான் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. படத்தின் வெளியீடு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

Advertisement

Jayam Ravi’s Brother Release Date: வெல்லப்போவது தலயா? தனி ஒருவனா? வெளியான ஜெயம் ரவியின் பிரதர் படத்தின் ரிலீஸ் அப்டேட்..!

Backiya Lakshmi

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'பிரதர்' திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Squid Games Season 2: மரண பயம் காட்டும் விளையாட்டு.. வெளியானது ஸ்க்விட் கேம் 2 டீசர்..!

Backiya Lakshmi

உலகம் முழுவதும் உள்ள வெப் சீரியஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக தற்போது ஸ்க்விட் கேம்மின் 2ம் பாகத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Rashmika Mandanna Helps Kerala: கேரளா மாநில அரசுக்கு ரூ.10 இலட்சம் நிதிஉதவி அளித்த நடிகை ராஷ்மிகா..!

Sriramkanna Pooranachandiran

முப்படைகளும் வயநாட்டில் பிதையுண்ட உயிர்களின் உடல்களை மீட்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபடுகிறது. அவர்களுக்கு ஆதரவாக பிரார்த்தனையுடன் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்கின்றனர்.

YouTuber Biryani Man Arrested: யூடியூப் லைவில் திடீரென தற்கொலைக்கு முயற்சி.. யூடியூபர் பிரியாணி மேன் கைது.. காரணம் என்ன?!

Backiya Lakshmi

பிரபல யுடியூபர் பிரியாணி மேன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

New Resolutions of TFPC: ஆகஸ்ட் 16 முதல் பட பூஜை இல்லை; 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளத்தில் வெளியீடு.. தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு..!

Rabin Kumar

சென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.

TFPC Lays Restrictions On Dhanush: நடிகர் தனுஷை வைத்து படமெடுக்க புது நிபந்தனை; தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை..!

Rabin Kumar

தனுஷை வைத்து படம் எடுக்க விரும்பும் தயாரிப்பாளர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும் என புது உத்தரவை தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.

'Vaazhai' 2nd Single Release: 'ஒரு ஊருல ராஜா' பாடல்.. வாழை படத்தின் 2-வது பாடல் வெளியீடு..!

Rabin Kumar

இன்று மாலை 5 மணிக்கு வாழை திரைப்படத்தின் 2-வது பாடலான 'ஒரு ஊருல ராஜா' பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sowndarya Amudhamozhi: செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழி புற்றுநோயால் மரணம்; ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

இரத்த புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த பிரபல செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

Black Magic Threat: செல்பி எடுக்க மறுத்த கோபிக்கு செய்வினை வைத்த பெண்மணி?.. காவல் நிலையத்தில் விஜய்டிவி பேமஸ் நடிகர் பகீர் புகார்.!

Sriramkanna Pooranachandiran

கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யச்சென்ற இடத்தில், செல்பி கேட்ட ரசிகையின் ஆசையை நிராகரித்த நடிகருக்கு செய்வினை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Tamil Amman Movies List: தெய்வீகத்தன்மையை வளர்த்த ஆன்மிக திரைப்படங்கள்; முக்கியமான அம்மன் படங்கள் லிஸ்ட் இதோ.!

Backiya Lakshmi

ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு அம்மன் திரைப்படங்களை தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்க்கலாம்.

Joker Folie a Deux Trailer Out: ஜோக்கர் என்ற ராட்சசனுக்குள் மலர்ந்த காதல்.. ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!

Backiya Lakshmi

ஜோக்கர் 2 திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Ajith Kumar Joins Yash’s KGF 3?: "சலாம் ராக்கி பாய்" கே.ஜி.எஃப் டைரக்டர் பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித்.. உருவாகும் கேஜிஎஃப் யூனிவெர்ஸ்..!

Backiya Lakshmi

நடிகர் அஜித்தை தனது சினிமாட்டிக் யூனிவெர்சில் இணைக்க பேச்சு வார்த்தை நடத்தி உள்ளாராம் கேஜிஎஃப் புகழ் இயக்குனர் பிரஷாந்த் நீல்.

Advertisement
Advertisement