திரைப்படம்
Tiger 3 on Deepawali 2023: தீபாவளி ரேஸில் இணைந்த சல்மான் கானின் டைகர் 3: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தமிழில் சல்மான் ட்விட்..!
Sriramkanna Pooranachandiranடைகர் உயிரோடு இருக்கும் வரை, அவனை யாராலும் வெல்ல முடியாது! என சல்மான் கான் தமிழ் மொழியில் ட்வீட் பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக தமிழில் டைகர் 3 தீபஒளி அன்று களமிறங்குகிறது.
Vignesh Shivan - Nayan Babies Birthday: மகன்களின் பிறந்தநாளில் மனமுருகி நெகிழ்ச்சி தகவலை பகிர்ந்த விக்னேஷ் சிவன்; வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranதிரையுலகில் நட்சத்திர ஜோடியாக வாழ்ந்து வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தந்தை விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார்.
Raghava Blessed by Rajinikanth: சந்திரமுகி 2 வெற்றியடைய ரஜினியை சந்தித்து ஆசிபெற்ற ராகவா லாரன்ஸ்: அசத்தல் தகவல் இதோ.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranபி.வாசு - ராகவா லாரன்ஸ் கூட்டணி சிவலிங்கா திரைப்படத்திற்கு பின்னர் ஒன்றிணைந்துள்ளது. சிவலிங்கா எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை எனினும், சந்திரமுகி ரஜினிக்கு அமைத்த உச்சத்தை போல ராகவாவுக்கும் வழிகாட்டுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Santhosh Narayanan visits SriLanka: விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.. விரைவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி..!
C Mahalakshmiபிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது மனைவியுடன் இலங்கையில் யாழ்ப்பாணத்திற்குச் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
Jawan 1000 Crore: இமாலய சாதனை படைத்த ஷாருக்கானின் ஜவான் திரைப்படம்; அட்லீயின் மாபெரும் விஸ்வரூபம்.. கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஷாருக்கான்-அட்லீ கூட்டணியில் உருவாகிய திரைப்படம், கடந்த செப். 07ம் தேதியன்று வெளியானது. இன்று அப்படம் ஒரே மாதத்திற்குள் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனை செய்துள்ளது.
Dhruva Natchathiram TrailBLAZEr: துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் சியான் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranகெளதம் வாசுதேவ் மேனனின் கனவுதிரைப்படம் நவம்பர் 24ல் நனவாகிறது. விக்ரம் ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்த அட்டகாசமான திரைப்படம் விரைவில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tamil directors approach Telugu actor: டோலிவுட் பக்கம் திரும்பிய தமிழ் இயக்குனர்கள்: சான்ஸ் யாருக்கு என்பது சஸ்பென்ஸ்.!
C Mahalakshmiநடிகர் விஜயை வைத்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர் அட்லீ மற்றும் நெல்சன் தற்போது விஜயின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால், தெலுங்கு திரையுலகின் மாஸ் ஹீரோ அல்லு அர்ஜுனை வைத்து அடுத்த படம் இயக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.
Akhil Mishra: அமீர்கானின் 3 இடியட்ஸ் படத்தில் நடித்த புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் காலமானார்; சோகத்தில் திரையுலகம்.!
Sriramkanna Pooranachandiranதனது முதல் திரைப்படமான Dhat Tere Ki படத்தில் நாயகியாக நடித்த மஞ்சு மிஷ்ராவை அகில் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
Jawan Collection Worldwide: ரூ.907 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை செய்துள்ள அட்லீயின் ஜவான் திரைப்படம்..!
Sriramkanna Pooranachandiranஜவான் திரைப்படம் வெளியாகி 13 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், ரூ.900 கோடியை கடந்து வசூல் சாதனை செய்து வருகிறது.
Vijay Antony’s Daughter Dies by Suicide: நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை; 16 வயதில் விபரீத முடிவுக்கு காரணம் என்ன?.. மீளாத்துயரில் குடும்பத்தினர்..!
Sriramkanna Pooranachandiranசிறுமிகள் தற்கொலை என்பது மர்மமாக தொடர்ந்து வரும் நிலையில், நடிகரும் - இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்டது தமிழ் திரையுலக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
Dulquer Salmaan in Porsche Magazine: போர்சே கார் நிறுவனத்தின் அட்டை படத்தில் நடிகர் துல்கர் சல்மான்: அங்கீகாரம் பெற்ற முதல் இந்தியர்.!
C Mahalakshmiசினிமாவை தாண்டி, விதவிதமான கார்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வரும் துல்கரை போர்சே நிறுவனம் பெருமைப்படுத்தி இருக்கிறது. இவர் சமீபத்தில் போர்சே காரை வாங்கியதை தொடர்ந்து, அந்த நிறுவனம் தங்களது மாதாந்திர இதழில் துல்கர் சல்மானின் புகைப்படத்தை அட்டை படமாக வைத்திருக்கிறது.
Mark Antony HD Leaked: திருட்டு விசிடி-ஐ ஒழிக்க வந்தவருக்கே இந்த நிலைமையா?.. விஷாலின் மார்க் ஆண்டனி HD தரத்தில் லீக்..!
Sriramkanna Pooranachandiranநடிகர் சங்க பொறுப்பேற்கும்போதும், அதற்கு முன்பும் விஷால் திரைப்படங்கள் திருட்டு வழிகளில் வெளியாவதை கடுமையாக எதிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
OTT Influence on Cinema: போட்டி போட்டுக் கொண்டு படங்களை வாங்கும் ஓடிடி நிறுவனங்கள்: படங்களின் வெளியீட்டில் தலையீடு.!
C Mahalakshmiகடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் ஓடிடி நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் தற்போது நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி நிறுவனங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக பயன்பாட்டில் இருக்கிறது. இந்த நிறுவனங்கள் தான் திரைப்படங்களின் வெளியீட்டை நிர்ணயிப்பதாக கூறப்படுகிறது.
Jawan X Money Heist: மணி ஹெய்ஸ்டில் இருந்து மனசாட்சியே இல்லாமல் அட்லீ சுட்ட இட்டலி; வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஜவான் திரைப்படம் தற்போது வரை ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Actor Ashok Selvan Wedding: அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் ‘டும் டும் டும்’ முடிந்தது: சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாழ்த்து.!
C Mahalakshmiஅசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் இருவருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இட்டேரி கிராமத்தில் உறவினர்களும் நண்பர்களும் சூழ இன்று இனிதே திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அவர்கள் மனக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கின்றனர். ரசிகர்களும் பிரபலங்களும் இவர்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Actress Gautami’s Land taken over: நில அபகரிப்பு புகார் கொடுத்திருக்கிறார் நடிகை கௌதமி: ரூ.25 கோடி நிலத்தை மோசடி செய்து கைப்பற்றிய கட்டுமான அதிபர்.!
C Mahalakshmiஸ்ரீபெரும்புதூரில் நடிகை கௌதமிக்கு சொந்தமான 25 கோடி மதிப்பிலான நிலத்தை, ஏஜென்ட் அழகப்பன் அபகரித்ததாக அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். நிலத்தை விற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்.
Va Varalam Va First Look: பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் முதல் படம்; வா வரலாம் வா முதற்பார்வை வெளியானது.. லிங்க் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇயக்குனர் எஸ்.பி.ஆர், எல்.ஜி ரவிச்சந்தர் ஆகியோரின் இயக்கத்தில், தேவாவின் இசையில் உருவாகியுள்ள வா வரலாம் வா திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகி இருக்கிறது.
Thalaivar 171 Update: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜுடன் இணையும் ரஜினிகாந்த்; அதிகாரபூர்வ அறிவிப்பு.! ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்..!
Sriramkanna Pooranachandiranதிரையுலக பயணத்தில் ஏற்ற-இரக்கம் இருந்தாலும், எப்போதும் நான் தான் சூப்பர்ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபணம் செய்த ரஜினிகாந்த், லோகேஷ் இயக்கத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டு ரஜினி ரசிகர்களிடையே கொண்டாட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Mouni Roy & Suraj Nambiar: கணவரோடு சென்றாலும் கவர்ச்சிக்கு மறைவு கிடையாது; தொப்புளை திறந்து காண்பித்து ஜாலியாக போஸ் கொடுத்த மௌனி ராய்.!
Sriramkanna Pooranachandiranநாகத்தின் மருவுருவமாக நாகினி தொடரில் வாழ்ந்து வந்த மௌனி ராய், கவர்ச்சியை என்றுமே கட்டுப்பாடோடு காண்பித்தது இல்லை என்று கூறலாம். திருமணம் ஆனாலும் புரிந்துகொள்ளும் கணவரால் இன்று வரை தொடருகிறது.
Atlee Watches FDFS in Chennai: ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க வந்திருந்த இயக்குனர் அட்லீ: ஜவான் டீ சர்ட் அணிந்து மாஸ் என்ட்ரி.!
C Mahalakshmiபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படம் இன்று பல மாநிலங்களில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் அட்லீ, அவரது மனைவியுடன், ஜவான் டி-ஷர்ட் அணிந்து சென்னையில் இருக்கும் திரையரங்கில் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க வந்திருந்தார்.