திரைப்படம்

Critics Choice Awards 2023: சிறந்த வெளிநாட்டு படமாக RRR தேர்வு.. கொண்டாட்டத்தில் ராம்சரண், ராஜமௌலி ரசிகர்கள்.!

Critics Choice Awards 2023: சிறந்த வெளிநாட்டு படமாக RRR தேர்வு.. கொண்டாட்டத்தில் ராம்சரண், ராஜமௌலி ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

2022 மார்ச் மாதம் வெளியாகி இன்று வரை ரூ.1,200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்யபட்டுள்ளது.

Anupama Parameswaran: அச்சச்சோ.. மேக்கப்பால் நடிகையின் முகத்தில் முளைத்த தாடி, மீசை?.. நடிகை அனுபமா பரமேஸ்வரன் வீடியோ வைரல்.!

Anupama Parameswaran: அச்சச்சோ.. மேக்கப்பால் நடிகையின் முகத்தில் முளைத்த தாடி, மீசை?.. நடிகை அனுபமா பரமேஸ்வரன் வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

ரீலிஸ் ஆப்ஷனை தவறாக தேர்வு செய்த நடிகை அனுபமா, தனது முகத்தில் தாடி மற்றும் மீசை வளர்ந்தது போல் வீடியோ பதிவிட அது வைரலாகியுள்ளது.

Dec Movies 2022: டிசம்பர் 2022ல் களமிறங்கும் அட்டகாசமான 6 பாலிவுட் திரைப்படங்கள் என்னென்ன?.. விஜய் சேதுபதியின் படமும் ரிலீஸ்.!

Dec Movies 2022: டிசம்பர் 2022ல் களமிறங்கும் அட்டகாசமான 6 பாலிவுட் திரைப்படங்கள் என்னென்ன?.. விஜய் சேதுபதியின் படமும் ரிலீஸ்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத முக்கிய அந்தஸ்தை பெற்றுள்ளதில் பாலிவுட்டுக்கு என்றுமே தனியிடம் உண்டு. சர்வதேச அளவில் எப்படி மும்பை மாநகரம் கவனிக்கப்படுகிறதோ, அதனைப்போலவே அதனை மையமாக வைத்து வெளியாகும் பாலிவுட் திரைப்படங்களும் கவனிக்கப்படுகின்றன.

AR Rahman History: யார் இந்த இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான்?.. சோதனைகளை சாதனையாக்கிய வெற்றி நாயகன்.!

AR Rahman History: யார் இந்த இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான்?.. சோதனைகளை சாதனையாக்கிய வெற்றி நாயகன்.!

Sriramkanna Pooranachandiran

தனது சிறு வயதிலேயே இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் இளையராஜாவுடன் பல இசைப்பணிகளை செய்ய தொடங்கிய ஏ.ஆர் ரஹ்மான், கடந்த 1990ல் வெளியான ரோஜா பாடலில் இருந்து தனது திரையுலக இசையமைப்பு பணிகளை தொடங்கி பம்பாய், நகர்ப்புற காதலன், திருடா திருடா, ஜென்டில்மேன் படங்களுக்கு இசையமைத்துக்கொடுத்து பெருமிதப்படவைத்தார்.

Advertisement

Facts Of Jayalalitha: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அசரவைக்கும் அறியப்படாத தகவல்கள்..!

Sriramkanna Pooranachandiran

இளம் வயதில் திரைத்துறைக்கு அறிமுகமான ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் அதிமுகவுக்குள் அறிமுகமாகி தமிழ்நாட்டு மக்களால் மறக்க இயலாத இடத்தை பெற்று முதல்வராகினார்.

Facts Of MGR: அடடே.. திமுக துரைமுருகன், கோவை சரளாவுக்கு உதவி செய்த எம்.ஜி.ஆர்... பலரும் அறியாத உண்மைகள்.!

Sriramkanna Pooranachandiran

திரையில் எம்.ஜி.ஆரின் நடிப்புக்கென ரசிகர்கள் உருவானதை தொடர்ந்து, அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்து அரசியல் பயணத்தை தொடங்கினார்.

Top 10 Movies: அடேங்கப்பா.. ரிலீசுக்கு முன்பு வரவேற்பை பெற்ற டாப் 10 படங்கள்.. ரிலீசுக்கு பின் என்ன ஆனது தெரியுமா?.!

Sriramkanna Pooranachandiran

நடப்பு ஆண்டில் வெளியாகிய இந்திய திரைப்படங்களில் வெளியீடுக்கு முன்பே மக்களிடம் அதிகளவிலான எதிர்பார்பை கிளம்பிய படங்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.

Tunisha Sharma: நடிகை துனிஷா மர்ம மரணம் விவகாரம்; ஐபோனை அன்லாக் செய்த அதிகாரிகள்.. வெளிவரும் பகீர் உண்மைகள்?..!

Sriramkanna Pooranachandiran

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாலிவுட் திரைஉலக மக்களிடையே வரவேற்பை பெற்ற இளம் நடிகை துனிஷா ஷர்மா. கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார்.

Advertisement

Actress SriDevi: தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட்டை கலக்கிய பிரபல நடிகை.. யார் இந்த ஸ்ரீதேவி?.! சரித்திர சகாப்தம்..!

Sriramkanna Pooranachandiran

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மீனம்பட்டி கிராமத்தில் ஐயப்பன் - ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ஆவார்.

Best Tamil Songs: 2022ல் நினைவில் இருந்து நீங்காத இடம்பெற்ற தமிழ் பாடல்கள் லிஸ்ட்.. உங்களுக்காக இதோ..!

Sriramkanna Pooranachandiran

வாராவாரம் வெள்ளிக்கிழமை என்றால் புதிய படங்களின் அணிவகுப்பு என்பது திரையரங்கில் கட்டாயம் இருக்கும். இவை சென்னையை தவிர்த்து உள்ள பிற நகரங்களுக்கு பெரும்பாலும் விநியோகம் ஆகுவது இல்லை. படங்களுக்கு ரீச் கொடுப்பதில் பாடல்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

December Month Birth CineStars: டிசம்பர் மாதத்தில் பிறந்து இந்திய அளவில் சாதனை புரிந்த திரைத்துறை நட்சத்திரங்கள் யார் யார்?..!

Sriramkanna Pooranachandiran

ஆண்டில் இறுதி மாதமாகவும், 31 நாட்களை கொண்ட கடைசி மாதமாகவும் இருப்பது டிசம்பர். இம்மாதம் செப்டம்பர் மாதம் தொடங்கும் அதே வாரம் கிழமையில் தொடங்கி, ஏப்ரல் மாதத்தை போல இறுதியில் நிறைவுபெறும்

S.A.ChandraSekar & Rajinikanth: ஓகே சொன்ன ரஜினி.. உற்சாகத்துடன் தயாரான எஸ்.ஏ.சி-க்கு திடீர் பிரச்சனை.. மனம்திறந்து பேசிய எஸ்.ஏ சந்திரசேகர்.!

Sriramkanna Pooranachandiran

ரஜினிகாந்தை வைத்து நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தை இயக்கியவர் எஸ்.ஏ. சந்திரசேகர். அதுவே இவரும் - ரஜினியும் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் ஆகும்.

Advertisement

Rajinikanth: உலகளவில் ரசிகர்களை கொண்ட உச்ச நட்சத்திரம்.. யார் இந்த ரஜினிகாந்த்.. வெற்றியின் மருவுருவமாய் சூப்பர்ஸ்டார்.!

Sriramkanna Pooranachandiran

கன்னடா & மராட்டிய மொழிபேசி வந்த சிவாஜி ராவ், தனது சிறுவயது முதலாகவே நடிப்பு மீது ஆர்வம் கொண்டு இருந்துள்ளார். அன்றைய நாட்களில் கன்னட திரையுலகில் கோலோச்சி இருந்த ராஜ்குமார், தமிழ் திரையுலகில் கோலோச்சி இருந்த எம்.ஜி.ஆர் ஆகியோரின் திரைப்படங்களை தவிர்க்காமல் பார்த்து வந்துள்ளார்.

Tamil Movies Part 1 & 2: தமிழில் இரண்டு பாகமாக வெளியாகி மாபெரும் சாதனை படைத்த 5 படங்கள் என்னென்ன?.. அசத்தல் லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

திரையில் வெளியான பல படங்களில் இரண்டாம் பாகமும் எடுக்கப்படுவது உண்டு. அவ்வாறாக திரையில் முதல் பாகம் வெளியாகி 2ம் பாகமும் அதே அளவிலான அல்லது அதற்கு மேல் வெற்றியை பெற்ற படங்களின் லிஸ்ட் உங்களுக்காக இதோ..

Romantic Love Movies: காதலில் நம்மை கரையவைத்த டாப் 10 படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ..!

Sriramkanna Pooranachandiran

தமிழ் மொழியில் வெளியாகி நமது நினைவில் நீங்காத இடம்பெற்ற அருமையான காதல் படங்கள் 10 குறித்து இன்று காணலாம்.

Love Married Cine Stars: தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதல் திருமணம் செய்த நட்சத்திர ஜோடி யார் தெரியுமா?..!

Sriramkanna Pooranachandiran

தமிழ் திரையுலகில் முதன் முதலாக காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி யார் என உங்களுக்கு தெரியுமா?. அந்த நட்சத்திர ஜோடி குறித்து இன்று காணலாம்.

Advertisement

GP Muthu: ஓவர் நைட்டில் இந்திய அளவில் பேமஸ்.. பழமொழியை மெய்ப்பித்து காண்பித்த ஜி.பி முத்து.. டக்கரான சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

"செத்தப்பயலே நாரப்பயலே" என்ற வசனத்துடன் தொடங்கி தன்னை கண்டிப்போரை தனது பாணியில் குணமாக திட்டி மக்களிடையே பிரபலமானவர் ஜி.பி. முத்து.

Advertisement
Advertisement